ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமியின் ஆழத்தில் பரந்து கிடக்கும் நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு !

3 posters

Go down

பூமியின் ஆழத்தில் பரந்து கிடக்கும் நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு ! Empty பூமியின் ஆழத்தில் பரந்து கிடக்கும் நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு !

Post by krishnaamma Sun Jun 15, 2014 9:17 am

பூமியின் ஆழத்தில் பரந்து கிடக்கும் நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு ! LhTQsylGQyy7aeJPzybQ+Tamil_News_large_99848720140615003609

வாஷிங்டன்: எதிர்காலத்தில், கோடிக்கணக்கான மக்களின் தாகத்தை தீர்ப்பதற்குத் தேவையான நீர் ஆதாரத்தை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நார்த்வெஸ்டர்ன் மற்றும் மெக்சிகோ பல்கலைக் கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், பூமிக்கு உள்ளே, உலகின் மிகப் பெரிய, கடலைப் போன்று மூன்று மடங்கு அதிகமான நீர் ஆதாரத்தை கண்டுபிடித்து உள்ளனர். இவர்கள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, பூமிக்கடியில் நீர் ஆதாரத்தை, தேடி வருகின்றனர். பிரேசிலில் உள்ள ஒரு எரிமலையில் இருந்து வெளியேறிய கற்களில், ஒரு சதவீதத்திற்கு, தண்ணீர் இருந்ததை ஆதாரமாகக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.

இதையடுத்து, வட அமெரிக்காவின் நிலப்பரப்புக்குக் கீழ், எரிமலைக் குழம்புகளாலான பாறைகள் நிறைந்துள்ளதையும், அப்பகுதியில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரத்தையும் கண்டுபிடித்தனர். பூமிக்கடியில், 640 கி.மீ., ஆழத்தில், பாறை இடுக்குகளில், தனிம மூலக்கூறு வடிவில் தண்ணீர் நிறைந்துள்ளது. இதன் மூலம், பூமிக்கடியில் பரந்த அளவில் தண்ணீர் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய முழுக் கடலளவை விட, மூன்று மடங்கு அதிக தண்ணீரைக் கொண்டதாக உள்ளது. இத்தகவல்களை, நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானி ஸ்டீவ் ஜேக்கப்சன் மற்றும் மெக்சிகோ பல்கலைக்கழக விஞ்ஞானி பிராண்டன் சமாண்டட் ஆகியோர் கூறியுள்ளனர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பூமியின் ஆழத்தில் பரந்து கிடக்கும் நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு ! Empty Re: பூமியின் ஆழத்தில் பரந்து கிடக்கும் நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு !

Post by krishnaamma Sun Jun 15, 2014 9:17 am

அப்படா..ரொம்ப நல்ல கண்டுபிடிப்பு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பூமியின் ஆழத்தில் பரந்து கிடக்கும் நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு ! Empty Re: பூமியின் ஆழத்தில் பரந்து கிடக்கும் நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு !

Post by யினியவன் Sun Jun 15, 2014 10:53 am

krishnaamma wrote:அப்படா..ரொம்ப நல்ல கண்டுபிடிப்பு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1069125
எங்களுக்கு இந்தக் கவலை இல்லம்மா
எங்கம்மா அம்மா தண்ணீர் தராங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பூமியின் ஆழத்தில் பரந்து கிடக்கும் நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு ! Empty Re: பூமியின் ஆழத்தில் பரந்து கிடக்கும் நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு !

Post by செல்வமூர்த்தி Sun Jun 15, 2014 8:54 pm

டிராவல் டூ சென்டர் ஆஃப் தி எர்த் படக் காட்ச்சிகள்  நினைவுக்கு வருகிறது


Selvamoorthy8390.blogspot.com (or) google->>selvamoorthy8390->>kutty sey sey
செல்வமூர்த்தி
செல்வமூர்த்தி
பண்பாளர்


பதிவுகள் : 126
இணைந்தது : 07/06/2014

http://smileselvamoothy@gmail.com

Back to top Go down

பூமியின் ஆழத்தில் பரந்து கிடக்கும் நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு ! Empty Re: பூமியின் ஆழத்தில் பரந்து கிடக்கும் நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எல்லையற்று பரந்து விரிந்து கிடக்கும் அண்டவெளியில் நம் பூமி பந்து எங்குள்ளது...!?
» பெரியாறு அணையை சோதிக்க 800 அடி ஆழத்தில்,6 அடி அகலத்தில் துளை.
» விவசாயி வீட்டின் ஹாலில் 6 அடி ஆழத்தில் திடீர் பள்ளம்
» கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி
» உலகில் பரந்து வாழும் தமிழர்களின் எண்ணிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum