ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு...

+5
சிவா
Aathira
M.M.SENTHIL
யினியவன்
ரா.ரா3275
9 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 3 Empty சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு...

Post by ரா.ரா3275 Sun Jun 15, 2014 12:11 am

First topic message reminder :

என்னதான் இருள்புயல் அடித்தாலும்
கதிர்க் கிரண வாளெடுத்து
அப்புயலின் கழுத்தைப் பொசுக்கென்று அறுக்கும்

சூரியன் அமரமுடியாத கிளைகளிலும் இலைகளிலும்
நுண்ணறிவுப் புழைகளிலும்
நூதனமாய் அமர்ந்து நுரைத்துப் பொங்கிச் சிரிக்கும்

பேணவே முடியாதப் பேய்நிமிடங்களில்கூட
ப்ரியம் தளர்வின்றி தலைகோதும்

உலகம் பார்க்கவேவியலாத ஓர் மர்மதேசத்தில்
உயர்விவாசாயக் குணத்தோடு
உள்ளுக்குள்ளேயே களைபறித்து உரமிடும்

மழை கேட்டால் போதும்
மழைநாட்டையே மனதிலும் மண்ணிலும் உருளவிடும்

பால்வேறுபாடுகள் உடையும்
பகைக்கூறுகள் கிழியும்
பாஷாந்திரம் அழியும்
தேசாந்திரச் சட்டை அவிழும்
திமிரே அம்மணமாகும்
திசைகளெட்டும் திருவிழா வெளிச்சம் அணியும்

கண்களில் மினுக்கும் நீரில்
காதல்-அன்பை மட்டுமே இருப்பு வைக்கும்
கனவிலும் தன்னைக் காவிட்டுக்
கனத்தப் புன்சிரிப்பைக் கண்ணுக்குள் தேக்கும்

எத்தனை சொந்தங்கள் இணைந்தாலும் பிணைந்தாலும்
எண்ணெய்-தண்ணீர்-கண்ணாடி போல
நம்மையே நமக்குக் காட்டுவது நட்பு மட்டும்தானே

செத்துபோன பின்பும்
உயிர் சிரித்துப்பேசிக்கொண்டிருக்கும் நட்புடன்

நட்பு நாட்டுடைமை ஆகட்டும்…நன்றி.
ஆனால்
நண்பன் மட்டும் பொதுவுடைமைத் தனிவுடைமை!


சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 3 224747944

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 3 Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 3 Aசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 3 Emptyசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 3 Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 3 Empty Re: சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு...

Post by விமந்தனி Tue Jun 24, 2014 10:45 pm

ரா.ரா3275 wrote:எங்கிருந்தும் வரவில்லை...உண்மையைச் சொன்னால் திராவிட இயக்கம் ஊன்றிய வித்துக்கள்தான் இதற்குக் காரணம் எனலாம்...மற்றபடி சுயம்பெல்லாம் இல்லை...

ஓ! திராவிடப்பட்டரையில் தீட்டப்பெற்ற வாளா..? அதான் வரிகளை சுழற்றி வீசும் போது வார்த்தைகள் கூர்மையுடன் வந்து வீழ்கிறதோ..?  வாழ்க தமிழ்! தமிழ்ப்போர் தொடர்ந்துகொண்டே இருக்கட்டும்.

தோழமைகளில் தூசுபடியாத தொலையாத நம்பகத்தன்மையும் பாதுகாப்பும் இல்லை என்றால்தான் நீங்கள் சொன்னது போன்ற நிலை ஏற்படும்

??????????????


சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 3 Empty Re: சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு...

Post by ayyasamy ram Wed Jun 25, 2014 12:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 3 Empty Re: சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு...

Post by ரா.ரா3275 Wed Jul 09, 2014 11:57 pm



சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 3 224747944

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 3 Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 3 Aசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 3 Emptyசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 3 Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 3 Empty Re: சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு...

Post by Syed Sardar Thu Jul 10, 2014 12:07 am

எத்தனை சொந்தங்கள் இணைந்தாலும் நமக்கு நம்மையே காட்டுவது நட்பு மட்டும்தான் ! உண்மையும் அதுதான்
avatar
Syed Sardar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 27/06/2014

Back to top Go down

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 3 Empty Re: சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு...

Post by ரா.ரா3275 Thu Jul 10, 2014 12:35 am

Syed Sardar wrote:எத்தனை சொந்தங்கள் இணைந்தாலும் நமக்கு நம்மையே காட்டுவது நட்பு மட்டும்தான் ! உண்மையும் அதுதான்
மேற்கோள் செய்த பதிவு: 1073235

 சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 3 1571444738 


சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 3 224747944

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 3 Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 3 Aசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 3 Emptyசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 3 Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 3 Empty Re: சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum