ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு...

+5
சிவா
Aathira
M.M.SENTHIL
யினியவன்
ரா.ரா3275
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Empty சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு...

Post by ரா.ரா3275 Sun Jun 15, 2014 12:11 am

என்னதான் இருள்புயல் அடித்தாலும்
கதிர்க் கிரண வாளெடுத்து
அப்புயலின் கழுத்தைப் பொசுக்கென்று அறுக்கும்

சூரியன் அமரமுடியாத கிளைகளிலும் இலைகளிலும்
நுண்ணறிவுப் புழைகளிலும்
நூதனமாய் அமர்ந்து நுரைத்துப் பொங்கிச் சிரிக்கும்

பேணவே முடியாதப் பேய்நிமிடங்களில்கூட
ப்ரியம் தளர்வின்றி தலைகோதும்

உலகம் பார்க்கவேவியலாத ஓர் மர்மதேசத்தில்
உயர்விவாசாயக் குணத்தோடு
உள்ளுக்குள்ளேயே களைபறித்து உரமிடும்

மழை கேட்டால் போதும்
மழைநாட்டையே மனதிலும் மண்ணிலும் உருளவிடும்

பால்வேறுபாடுகள் உடையும்
பகைக்கூறுகள் கிழியும்
பாஷாந்திரம் அழியும்
தேசாந்திரச் சட்டை அவிழும்
திமிரே அம்மணமாகும்
திசைகளெட்டும் திருவிழா வெளிச்சம் அணியும்

கண்களில் மினுக்கும் நீரில்
காதல்-அன்பை மட்டுமே இருப்பு வைக்கும்
கனவிலும் தன்னைக் காவிட்டுக்
கனத்தப் புன்சிரிப்பைக் கண்ணுக்குள் தேக்கும்

எத்தனை சொந்தங்கள் இணைந்தாலும் பிணைந்தாலும்
எண்ணெய்-தண்ணீர்-கண்ணாடி போல
நம்மையே நமக்குக் காட்டுவது நட்பு மட்டும்தானே

செத்துபோன பின்பும்
உயிர் சிரித்துப்பேசிக்கொண்டிருக்கும் நட்புடன்

நட்பு நாட்டுடைமை ஆகட்டும்…நன்றி.
ஆனால்
நண்பன் மட்டும் பொதுவுடைமைத் தனிவுடைமை!

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... 224747944

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Aசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Emptyசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Empty Re: சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு...

Post by யினியவன் Sun Jun 15, 2014 10:59 am

நன்று ராரா நட்பை பாராட்டி சீராட்டி அதன் சிறப்பை தேரோட்டி விட்டீர்கள்.

இந்த நட்பை தேடி போற நம்மள தேரேத்தி தெருவுல விட்டுடறாங்க வீட்ல புன்னகை

பொதுவுடைமை தனிவுடமை - கொஞ்சம் விம் போட்டு விளக்குங்க ராரா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Empty Re: சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு...

Post by M.M.SENTHIL Sun Jun 15, 2014 3:11 pm

ரா.ரா3275 wrote:
எத்தனை சொந்தங்கள் இணைந்தாலும் பிணைந்தாலும்
எண்ணெய்-தண்ணீர்-கண்ணாடி போல
நம்மையே நமக்குக் காட்டுவது நட்பு மட்டும்தானே

செத்துபோன பின்பும்
உயிர் சிரித்துப்பேசிக்கொண்டிருக்கும் நட்புடன்

மேற்கோள் செய்த பதிவு: 1069113

அருமையான வரிகள். ரசித்தேன்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Empty Re: சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு...

Post by Aathira Sun Jun 15, 2014 9:10 pm

ரா.ரா3275 wrote: 

நட்பு நாட்டுடைமை ஆகட்டும்…
ஆனால்
நண்பன் மட்டும் தனிவுடைமை!
மேற்கோள் செய்த பதிவு: 1069113

தனி உடைமை ஆகட்டும். இந்த பொஸசீவ்நஸ்தான் உங்க கவிதைக்கும் அழகு. 

விழித்துளிகளை ஏந்தச் செய்த கவிதை ரா.ரா.

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Aசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Aசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Tசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Hசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Iசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Aசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Empty Re: சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு...

Post by சிவா Sun Jun 15, 2014 11:49 pm

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... 3838410834 

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Empty Re: சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு...

Post by ரா.ரா3275 Mon Jun 16, 2014 10:37 am

யினியவன் wrote:நன்று ராரா நட்பை பாராட்டி சீராட்டி அதன் சிறப்பை தேரோட்டி விட்டீர்கள்.

இந்த நட்பை தேடி போற நம்மள தேரேத்தி தெருவுல விட்டுடறாங்க வீட்ல புன்னகை

பொதுவுடைமை தனிவுடமை - கொஞ்சம் விம் போட்டு விளக்குங்க ராரா
மேற்கோள் செய்த பதிவு: 1069131

நன்றி நன்றி நன்றி அண்ணா...
எப்பவுமே உறவுக் கூட்டத்திற்கு நட்பு வட்டம் என்றாலே முகமும் அகமும் கோணத்தான் செய்யும்...

ஆமா...என்னமோ விம் பவுடர் வேணும்னு சொல்றீங்களே...எதுக்குண்ணா?...

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... 224747944

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Aசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Emptyசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Empty Re: சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு...

Post by ரா.ரா3275 Mon Jun 16, 2014 10:48 am

M.M.SENTHIL wrote:
ரா.ரா3275 wrote:
எத்தனை சொந்தங்கள் இணைந்தாலும் பிணைந்தாலும்
எண்ணெய்-தண்ணீர்-கண்ணாடி போல
நம்மையே நமக்குக் காட்டுவது நட்பு மட்டும்தானே

செத்துபோன பின்பும்
உயிர் சிரித்துப்பேசிக்கொண்டிருக்கும் நட்புடன்

மேற்கோள் செய்த பதிவு: 1069113

அருமையான வரிகள். ரசித்தேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1069152

நன்றி செந்தில்...

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... 224747944

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Aசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Emptyசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Empty Re: சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு...

Post by ரா.ரா3275 Mon Jun 16, 2014 10:50 am

Aathira wrote:
ரா.ரா3275 wrote: 

நட்பு நாட்டுடைமை ஆகட்டும்…
ஆனால்
நண்பன் மட்டும் தனிவுடைமை!
மேற்கோள் செய்த பதிவு: 1069113

தனி உடைமை ஆகட்டும். இந்த பொஸசீவ்நஸ்தான் உங்க கவிதைக்கும் அழகு. 

விழித்துளிகளை ஏந்தச் செய்த கவிதை ரா.ரா.
மேற்கோள் செய்த பதிவு: 1069174

நன்றி நன்றி நிறைமதியாளரே...எல்லாம் உங்களைப் போன்றோரிடம் கற்றதுதான்...

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... 224747944

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Aசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Emptyசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Empty Re: சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு...

Post by ரா.ரா3275 Mon Jun 16, 2014 10:51 am

Post by ரா.ரா3275 Mon Jun 16, 2014 5:08 pm

இந்தக் கடையில ஆளையே காணோமா... அதிர்ச்சி 

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... 224747944

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Aசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Emptyசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Empty Re: சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum