ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

Top posting users this week
ayyasamy ram
நெசமாத்தான் சொல்றீங்களா ? Poll_c10நெசமாத்தான் சொல்றீங்களா ? Poll_m10நெசமாத்தான் சொல்றீங்களா ? Poll_c10 
heezulia
நெசமாத்தான் சொல்றீங்களா ? Poll_c10நெசமாத்தான் சொல்றீங்களா ? Poll_m10நெசமாத்தான் சொல்றீங்களா ? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெசமாத்தான் சொல்றீங்களா ?

+6
VIJAY
செரின்
தாமு
சதீஷ்குமார்
இளவரசன்
மீனு
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நெசமாத்தான் சொல்றீங்களா ? Empty நெசமாத்தான் சொல்றீங்களா ?

Post by மீனு Tue Nov 03, 2009 1:32 pm

நெசமாத்தான் சொல்றீங்களா ? Jesusஇங்கே இருப்பது , இயேசுவை சிலுவையில் அறைய, அழைத்துச் செல்லும் போது, ஒரு பெண்மணி, துணியால், அவரது முகத்தை துடைத்தாள். அப்பொழுது அவரது முகம் துணியில் பதிவானது. இது பல காலங்களாக இயேசுவின் முகம் என நினைத்திருந்தனர்.

1988-ல் கார்பன் டேட்டிங் முறைப்படி இந்த துணியை ஆராய்ச்சி செய்தபோது, சுமார் 1260-1390 வருடம் தான் இந்த துணி நெய்யப்பட்டது, அதனால் இது இயேசுவின் உருவம் கிடையாது என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.



தற்போது, இத்தாலியில் உள்ள ஓவியர், 12 ஆம் நூற்றாண்டில் கிடைத்திருக்க கூடிய பொருட்களை வைத்து, அதே மாதிரி ஓவியத்தை படைத்திருக்கிறார். இதன் மூலம் 12 அல்லது 13 ஆம் நூற்றாண்டில் தான் இயேசு உருவத்தை வரைந்திருக்கிறார்கள் என உறுதி செய்துள்ளனர்.



+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஒரு டம்ளர் பால் குடித்தால், நம் உடலில் 0.02 சதவிகிதம் ஆல்கஹால் ரத்தத்தில் ஏறிவிடுமாம். அமெரிக்காவில் சில மாநிலங்களில், இந்த அளவு ஆல்கஹால், 21 வயதுக்கு குறைவான வண்டியோட்டியிடம் காணப்பட்டால், அவர்களில் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படுமாம்.



இதன் மூலம் அறியப்படுவது என்னவென்றால், அமெரிக்காவில், பனை மரத்துக்கு கீழே உட்கார்ந்து பால் குடிச்சாலும், அது ”கள்” தான். நம்ம பெரியவங்க இதெல்லாம் ஆராய்ச்சி செய்து தான் சொல்லிருக்காங்க போல.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நெசமாத்தான் சொல்றீங்களா ? Empty Re: நெசமாத்தான் சொல்றீங்களா ?

Post by இளவரசன் Tue Nov 03, 2009 1:37 pm

நெசமாத்தான் சொல்றீங்களா ? 154550 நெசமாத்தான் சொல்றீங்களா ? 154550 நெசமாத்தான் சொல்றீங்களா ? 154550
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

நெசமாத்தான் சொல்றீங்களா ? Empty Re: நெசமாத்தான் சொல்றீங்களா ?

Post by சதீஷ்குமார் Tue Nov 03, 2009 1:40 pm

நெசமாத்தான் சொல்றீங்களா ? Icon_eek நெசமாத்தான் சொல்றீங்களா ? Icon_eek நெசமாத்தான் சொல்றீங்களா ? Icon_eek ஆச்சர்யமான விஷயங்கள்
இன்னும் எதிர் பார்க்கிறோம்
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

நெசமாத்தான் சொல்றீங்களா ? Empty Re: நெசமாத்தான் சொல்றீங்களா ?

Post by தாமு Tue Nov 03, 2009 1:43 pm

ஆச்சர்யமான விஷயங்கள்
நெசமாத்தான் சொல்றீங்களா ? Affraid நெசமாத்தான் சொல்றீங்களா ? 677196 நெசமாத்தான் சொல்றீங்களா ? 677196 நெசமாத்தான் சொல்றீங்களா ? 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நெசமாத்தான் சொல்றீங்களா ? Empty Re: நெசமாத்தான் சொல்றீங்களா ?

Post by செரின் Tue Nov 03, 2009 1:57 pm

நெசமாத்தான் சொல்றீங்களா ? Icon_eek நெசமாத்தான் சொல்றீங்களா ? Icon_eek நிஜமாவா மீனு
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

நெசமாத்தான் சொல்றீங்களா ? Empty Re: நெசமாத்தான் சொல்றீங்களா ?

Post by VIJAY Tue Nov 03, 2009 2:01 pm

நெசமாத்தான் சொல்றீங்களா ? Icon_eek நெசமாத்தான் சொல்றீங்களா ? Icon_eek


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

நெசமாத்தான் சொல்றீங்களா ? Empty Re: நெசமாத்தான் சொல்றீங்களா ?

Post by அபிராமிவேலூ Tue Nov 03, 2009 2:02 pm

நெசமாத்தான் சொல்றீங்களா ? 677196 நெசமாத்தான் சொல்றீங்களா ? 677196 நெசமாத்தான் சொல்றீங்களா ? 677196 நெசமாத்தான் சொல்றீங்களா ? 677196
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

நெசமாத்தான் சொல்றீங்களா ? Empty Re: நெசமாத்தான் சொல்றீங்களா ?

Post by சதீஷ்குமார் Tue Nov 03, 2009 2:05 pm

நெசமாத்தான் சொல்றீங்களா ? 440806 நெசமாத்தான் சொல்றீங்களா ? 440806 நெசமாத்தான் சொல்றீங்களா ? 440806
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

நெசமாத்தான் சொல்றீங்களா ? Empty Re: நெசமாத்தான் சொல்றீங்களா ?

Post by Tamilzhan Tue Nov 03, 2009 2:11 pm

சொல்லிபுட்டு அப்புறம் என்னா கேள்வி நெசமாத்தான் சொல்றீங்களா... நெசமாத்தான் சொல்றீங்களா ? 649524


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நெசமாத்தான் சொல்றீங்களா ? Empty Re: நெசமாத்தான் சொல்றீங்களா ?

Post by Manik Tue Nov 03, 2009 3:09 pm

ஈகரைக்கு வந்து நல்லா பேசிட்டு இருந்தாலும் ஒன்னுமே பேசலைனு சொல்லுவாங்க அந்த மாதிரிதானே



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நெசமாத்தான் சொல்றீங்களா ? Empty Re: நெசமாத்தான் சொல்றீங்களா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum