புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சகுணம் பற்றிய நம்பிக்கை
Page 1 of 1 •
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
சகுணம் பற்றிய நம்பிக்கைகள் உலகமெங்கிலும் பரவலாகக் காணப்படுகின்றன. தமிழ் இலக்கியங்கள் இதனை நிமித்தம் என்று குறிப்பிடுகின்றன. நிமித்தம் என்பதற்கு ‘வாழ்வில் நிகழவிருக்கும் நன்மை தீமைகளைச் சில நிகழ்வுகளின் வாயிலாக உணர்த்துவது’ என்று விளக்கம் கூறப்படுகிறது. நற்செயலையும் நற்பயனையும் தெரிவிக்கும் நிகழ்வினை (குறியினை) நன்நிமித்தம் என்றும், தீய செயல்களைத் தெரிவிக்கும் நிகழ்வினைத் (குறியினை) தீநிமித்தம் என்றும் வகைப்படுத்துவர். இதனையே நாட்டுப்புற மக்கள் நல்ல சகுணம், கெட்ட சகுணம் என்று குறிப்பிடுகின்றனர். சகுணம் என்ற சொல் சயனம், சவனம் என்று பேச்சு வழக்கில் இடம்பெறுவதுண்டு. புதிதாக ஒரு செயலைப் பலரும் சேர்ந்து மேற்கொள்ளும் நிலையிலும் தனிப்பட்ட நிலையிலும் சகுணம் பார்க்கும் வழக்கம் உள்ளது. | ||||||
மனிதர்கள், மனிதர்களின் செயல்பாடுகள், பறவை, விலங்குகளின் செயல்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டு சகுணம் பற்றிய நம்பிக்கைகளும் அவற்றின் பலன்களும் அறியப்படுகின்றன. பறவைகளில் காகம், கருடன், கூகை, ஆந்தை, வௌவால் போன்றவையும் சகுணம் பற்றிய நம்பிக்கைகளில் பெரும்பங்கு வகிக்கின்றன. இவற்றில் பல்லிச் சகுணம் பெருவழக்கில் உள்ளது. இதனைக் கெவுலி (அ)கௌலி சொல்லுதல் என்றும் கூறுவதுண்டு. பல்லி எந்தத் திசையிலிருந்து ஒலி எழுப்புகிறது. மனித உடலில் எப்பகுதியில் விழுகிறது என்ற அடிப்படையில் பல்லிச் சகுணம் குறித்த பலன்கள் தீர்மானிக்கப் படுகின்றன. நாட்டுப்புற மக்களின் தெய்வ வழிபாடுகளை நிர்ணயிப்பதில் பல்லிச் சகுணத்தின் பங்கு மிகவும் குறிப்பிடத் தக்கதாகும். சகுணம் பற்றிய நம்பிக்கைகள் சிலவற்றைக் காண்போம். | ||||||
காலையில் சுமங்கலிப் பெண்கள் முகத்தில் விழிப்பது நல்லது. பயணம் போகும்போது அழுக்குத் துணியோடு வரும் வண்ணாரைக் காண்பது நல்லது. காகம் இடப் பக்கமிருந்து வலப் பக்கம் பறந்து செல்வதைப் பார்த்தால் நல்லது. வௌவால் வீட்டில் பறந்தால் தீமை வரும். காகம் கரைந்தால் விருந்தினர் வருவர். நாய் ஓலமிட்டால் மரணம் நேரும். பல்லி தலையில் விழுந்தால் மரணம் நிகழும். பல்லி உடலில் விழுந்தால் ஆயுள் கூடும். பல்லி மேற்குத் திசையிலிருந்து ஒலி எழுப்பினால் நல்லது நடக்கும். | ||||||
நாட்டுப்புற நம்பிக்கைகளில் சகுணம் பற்றிய நம்பிக்கைகளே அதிகம் எனலாம். |
- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
இதெல்லாம் உண்மையா
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
என்ன சொல்ல வரீங்க அபி..நாம இனி டெய்லி ,,காகம்,,வொவால் , பல்லி,சுமங்கலி பொண்ணு ,நாய் என்று தேட சொல்றீங்களா..இதெல்லாம் பொய் பொய் பொய் ..நான் நம்பலை ,,இங்கே இதெல்லாம் காணவும் முடியாது..நாய் மட்டும் காணலாம்..
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மீனு
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
நாட்டுப்புற நம்பிக்கை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1