ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 22:28

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 22:28

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 22:26

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 22:24

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 22:23

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல தூக்கம்

+3
பிஜிராமன்
ஜாஹீதாபானு
M.M.SENTHIL
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நல்ல தூக்கம்  Empty நல்ல தூக்கம்

Post by M.M.SENTHIL Fri 13 Jun 2014 - 16:06


என் கிராமத்திலுள்ள
எங்கள் பழைய வீட்டில்
மொட்டை மாடியில்,
பழைய நினைவுகளை
மனம் அசைபோட்டபடி
படுத்துக் கிடப்பது சுகம்!!

அழகான நிலா வெளிச்சம்
உடலை வருடும் காற்று,
கண் சிமிட்டும் விண்மீன்
ஆஹா, எத்தனை அற்புதம்!!

இரண்டு வயது முதல்
இந்த மொட்டை மாடி சுகம்
நான் பெற்றிருக்கிறேன்!!

இயற்கையோடு கலந்த உறவு
இந்த கிராமத்து வாழ்க்கை!!

பணி நிமித்தம் இப்போது
பெரிய பட்டினத்தில்,
குளிர் சாதன பெட்டியிலிருந்து
வரும் காற்று என் இதயத்தை
சுத்தமாய் வருடவில்லை!!

மேலேறி சென்று மாடியில்
படுத்துக் கொள்ளலாம் என்றால்
முப்பது மாடி ஏறி முட்டி தேயுமே!!

என்னதான் சொல்லுங்க
இந்த கிராமத்து வாழ்க்கை,
வாழ்ந்து விட்ட அனைவரும்
நகரத்துப் பக்கம் போனா,
நல்ல தூக்கம் தூங்க முடியாதுங்க!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நல்ல தூக்கம்  Empty Re: நல்ல தூக்கம்

Post by ஜாஹீதாபானு Fri 13 Jun 2014 - 16:46

அருமையான கவிதை

எனக்கும் கிராமத்து சூழல் மிகவும் பிடிக்கும்.... இன்னைக்கு காலைல வேலைக்கு கெளம்பும்போது தெனாலிராமன் படக் காமெடி போட்டான் அதுல வந்த அந்தக்காலத்து வாழ்க்கையை பார்த்து இதுபோல இனிமே திரும்பி வருமானு யோசித்தேன்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நல்ல தூக்கம்  Empty Re: நல்ல தூக்கம்

Post by பிஜிராமன் Fri 13 Jun 2014 - 16:56

கிராமத்து தூக்கம்
அனாமத்தாய் போக
நகரத்து தூ(து)க்கம்
அனுபவிக்கிறோம் நாங்க.......

அருமை கவிதை....... மகிழ்ச்சி 


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

நல்ல தூக்கம்  Empty Re: நல்ல தூக்கம்

Post by M.M.SENTHIL Fri 13 Jun 2014 - 16:58

ஜாஹீதாபானு wrote:அருமையான கவிதை

எனக்கும் கிராமத்து சூழல் மிகவும் பிடிக்கும்.... இன்னைக்கு காலைல வேலைக்கு கெளம்பும்போது தெனாலிராமன் படக் காமெடி போட்டான் அதுல வந்த அந்தக்காலத்து வாழ்க்கையை பார்த்து இதுபோல இனிமே திரும்பி வருமானு யோசித்தேன்
மேற்கோள் செய்த பதிவு: 1068914

 நல்ல தூக்கம்  1571444738 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நல்ல தூக்கம்  Empty Re: நல்ல தூக்கம்

Post by M.M.SENTHIL Fri 13 Jun 2014 - 16:58

பிஜிராமன் wrote:கிராமத்து தூக்கம்
அனாமத்தாய் போக
நகரத்து தூ(து)க்கம்
அனுபவிக்கிறோம் நாங்க.......

அருமை கவிதை....... மகிழ்ச்சி 
மேற்கோள் செய்த பதிவு: 1068916

 நல்ல தூக்கம்  1571444738 சூப்பருங்க 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நல்ல தூக்கம்  Empty Re: நல்ல தூக்கம்

Post by சிவா Fri 13 Jun 2014 - 18:43

என்னதான் சொல்லுங்க
இந்த கிராமத்து வாழ்க்கை,
வாழ்ந்து விட்ட அனைவரும்
நகரத்துப் பக்கம் போனா,
நல்ல தூக்கம் தூங்க முடியாதுங்க!!

உண்மைதான் செந்தில், இருந்தாலும் இதுதான் வாழ்க்கை என்றாகிவிட்ட பிறகு வேறு வழியில்லைதானே!


நல்ல தூக்கம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நல்ல தூக்கம்  Empty Re: நல்ல தூக்கம்

Post by சம்பத் Fri 13 Jun 2014 - 21:53

ரசித்தேன்..
avatar
சம்பத்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 30/05/2014

Back to top Go down

நல்ல தூக்கம்  Empty Re: நல்ல தூக்கம்

Post by M.M.SENTHIL Fri 13 Jun 2014 - 22:28

சிவா wrote:
என்னதான் சொல்லுங்க
இந்த கிராமத்து வாழ்க்கை,
வாழ்ந்து விட்ட அனைவரும்
நகரத்துப் பக்கம் போனா,
நல்ல தூக்கம் தூங்க முடியாதுங்க!!

உண்மைதான் செந்தில், இருந்தாலும் இதுதான் வாழ்க்கை என்றாகிவிட்ட பிறகு வேறு வழியில்லைதானே!
மேற்கோள் செய்த பதிவு: 1068927

ஆம் அண்ணா. இதுதான் வாழ்வு என்றாகிவிட்ட நிலையில் தூக்கத்திற்கு கொஞ்சம் தடை விதித்துத்தான் ஆக வேண்டும்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நல்ல தூக்கம்  Empty Re: நல்ல தூக்கம்

Post by M.M.SENTHIL Fri 13 Jun 2014 - 22:29

சம்பத் wrote:ரசித்தேன்..
மேற்கோள் செய்த பதிவு: 1068963

ரசிப்பிற்கு நன்றி தோழரே  அன்பு மலர் 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நல்ல தூக்கம்  Empty Re: நல்ல தூக்கம்

Post by ரா.ரா3275 Sat 14 Jun 2014 - 0:29

நல்ல தூக்கம்  3838410834 நல்ல தூக்கம்  103459460 


நல்ல தூக்கம்  224747944

நல்ல தூக்கம்  Rநல்ல தூக்கம்  Aநல்ல தூக்கம்  Emptyநல்ல தூக்கம்  Rநல்ல தூக்கம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நல்ல தூக்கம்  Empty Re: நல்ல தூக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum