புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீடியோ கேம் : நல்லதா? கெட்டதா?
Page 1 of 1 •
வீடியோ கேம் என்பது ஒரு காலத்தில் டிவிக்களிலும், வீடியோ கேம் விளையாட்டு சாதனங்களிலும் இருந்து வந்தது. இதனால், பெரிதாக யாருக்கும் பாதிப்பில்லை.
ஆனால், இப்போது வீடியோ கேம்கள் பலவும் செல்போன்களிலேயே வந்து விட்டதால் அதற்கு குழந்தைகளும் அடிமையாகிவிட்டனர்.
வீட்டில் பல மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு வீடியோ கேம் விளையாடும் குழந்தைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இது நல்லதா கெட்டதா என்பதை யாரும் யோசிப்பதில்லை. இது குறித்து அலசியதில் இரு வேறு கருத்துகள் கிடைத்துள்ளன.
ஒன்று, வீடியோ கேம் விளையாடும் குழந்தைகளுக்கு புத்தி கூர்மையும், சிந்திக்கும் ஆற்றலும் அதிகரிப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
ஆஸ்திரேலியாவின் குயின்லேண்ட் யுனிவர்சிட்டி ஆப் டெக்னாலஜி மேற்கொண்ட ஆய்வில், குழந்தைகள் வீடியோ கேம் விளையாடுவதால் அவர்களின் சிந்திக்கும் திறன் மேம்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு விளையாட உதவுவதாலும் கற்றுக் கொடுப்பதாலும் குடும்ப உறவு மேம்படுவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இப்படியிருக்க, வீடியோ கேம்களுக்கு எதிராக கூறப்படும் விஷயம் என்னவென்றால், குழந்தைகளின் மூளை வளர்ச்சி என்பது முதல் மூன்று ஆண்டுகள் தான் அபரிமிதமாக இருக்கும். இந்த காலத்தில் குழந்தைகள் பல நல்ல விஷயங்களைப் படித்து அறிவாளிகளாக பிரகாசிக்க வேண்டும். ஆனால் அந்த நேரத்தை இந்த வீடியோ கேம்கள் விளையாடுவதன் மூலம் அறிவு வளர்ச்சி என்பதை இழக்க நேரிடுகிறது.
மேலும், பலரிடம் பேசுவதற்கும், பழகுவதற்கும் வாய்ப்பு கிட்டாமல் முடங்கிப் போவார்கள். ஒவ்வொரு பருவத்தின் அழகையும் அவர்களது பெற்றோரால் ரசிக்க முடியாது. அதாவது, அவர்கள் ஆடுவது, பாடுவது, தத்தி தத்தி நடப்பது, ஓடுவது போன்ற பல செய்கைகள் வீடியோ கேமால் தடை படுகிறது.
எனவே, வீடியோ கேமில் இருந்து நமது பிள்ளைகளை பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு உண்டு என்கிறது மற்றொரு சமூகம்.
எது எப்படி இருந்தாலும் வீடியோ கேமுக்குள் மூழ்கும் நமது பிள்ளைகளை பாதுகாக்க வேண்டும் என்று மட்டுமே சொல்கிறது பெற்றோர்களின் உள்ளுணர்வு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//ஆஸ்திரேலியாவின் குயின்லேண்ட் யுனிவர்சிட்டி ஆப் டெக்னாலஜி மேற்கொண்ட ஆய்வில், குழந்தைகள் வீடியோ கேம் விளையாடுவதால் அவர்களின் சிந்திக்கும் திறன் மேம்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு விளையாட உதவுவதாலும் கற்றுக் கொடுப்பதாலும் குடும்ப உறவு மேம்படுவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.//
ரொம்ப சரி சிவா, எங்க கிருஷ்ணா கார் கேம் விளையாடுவான், அதில் லைசென்ஸ் வாங்குவது போல ஒரு விளையாட்டு , அதில் ரொம்ப கவனமாக விளையாடினால் தான் லைசென்ஸ் கிடைக்கும், வண்டியை ரொம்ப சரியாக 'பார்க்' பண்ணனும், 100 மீட்டரில் சரியாக நிறுத்தணும், என்பது போல நிறைய கெடுபிடிகள். அதை விளையாடி விளையாடி நல்லா பழகிட்டதால், நிஜத்தில் ரொம்ப சுலபமாக டிரைவிங் லைசென்ஸ் வாங்கினான். road fear இல்லாமல், முதல்நாளே புது வண்டியை இங்கு பெங்களூரில் எடுத்தான், அவ்வளவு திறமையை அந்த விளையாட்டு கொடுக்கும்.
நாணயத்திற்கு இரண்டு பக்கம் போல எதிலேயுமே நல்லதும் இருக்கு கேட்டதும் இருக்கு. நாம் தான் நல்லதை மட்டும் எடுத்துக்கணும் மேலும் நீங்க ஒரு இங்கிலீஷ் படம் பார்த்திருக்கிங்களா? "Snakes on the plane " என்று, அதில் play station விளையாடின ஒரு பையன் தான் கடைசி இல் பிளேனை ஜாக்கிரதையாக இறக்குவான்.

- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
இதில் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு. ஜெயித்து விட்டால் வரும் மனநிலை தோற்கும்போது இருப்பதில்லை. நாம் தோற்றுவிட்டோம் என்ற மனநிலை பாதிப்பை உண்டாக்கலாம்.
அது விளையாட்டு என்று அறிந்த போதும், வெற்றி, தோல்வி சகஜம் என்று தெரிந்த போதும், தோற்று விட்டால் ஒரு இறுக்கமான மனநிலையில்தான் குழந்தைகள் உள்ளனர்.
விளையாட்டை ஒரு பொழுது போக்காக சித்தரித்து, தோற்று விட்டால் இது போகட்டும் அடுத்த கேமில் பார்த்துக் கொள்ளலாம் என்று பெற்றோர் தட்டிக் கொடுக்க வேண்டும். தொலைக்காட்சி நாடகத்தை கண்டு கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1