ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
கேரட் பாயாசம் - Page 2 Poll_c10கேரட் பாயாசம் - Page 2 Poll_m10கேரட் பாயாசம் - Page 2 Poll_c10 
ayyasamy ram
கேரட் பாயாசம் - Page 2 Poll_c10கேரட் பாயாசம் - Page 2 Poll_m10கேரட் பாயாசம் - Page 2 Poll_c10 
mini
கேரட் பாயாசம் - Page 2 Poll_c10கேரட் பாயாசம் - Page 2 Poll_m10கேரட் பாயாசம் - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
கேரட் பாயாசம் - Page 2 Poll_c10கேரட் பாயாசம் - Page 2 Poll_m10கேரட் பாயாசம் - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரட் பாயாசம்

+3
M.M.SENTHIL
ஜாஹீதாபானு
சிவா
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கேரட் பாயாசம் - Page 2 Empty கேரட் பாயாசம்

Post by சிவா Fri Jun 13, 2014 4:24 am

First topic message reminder :


கேரட் பாயாசம் செய்யத் தேவையானவை:

கேரட்- 100 கிராம்
பால்-50 கிராம்
சர்க்கரை- 50 கிராம்
முந்திரிப்பருப்பு-10
திராட்சை-10
ஏலக்காய்-4

செய்முறை:

கேரட்டைச் சிறு துண்டுகளாக நறுக்கி சிறிதளவு தண்ணீரில் வேக வைக்க வேண்டும். பின்பு விழுதாக அரைத்தெடுக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நெய் ஊற்றிக் காய்ந்தவுடன் கேரட் விழுதைச் சேர்த்து வாசனை போக வதக்க வேண்டும்.

பின்னர் சர்க்கரை, கேரட் வேகத் தேவையான தண்ணீர், பால் சேர்த்து வேக விட வேண்டும்.

நன்றாகக் கொதித்து வரும்போது ஏலக்காயைத் தூவி அடுப்பிலிருந்து கீழே இறக்க வேண்டும்.

சிறிதளவு நெய்யில் முந்திரிப்பருப்பு, திராட்சையை வறுத்துப் பாயாசத்தில் சேர்க்க வேண்டும்.

சத்தான சுவையான பாயாசம் இது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


கேரட் பாயாசம் - Page 2 Empty Re: கேரட் பாயாசம்

Post by ஜாஹீதாபானு Fri Jun 13, 2014 3:07 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:எங்கப்பா பாயசம் புகழ் " உமா " ..........

மேற்கோள் செய்த பதிவு: 1068904

நீங்க தான் பாயாசம் கேட்டு அவள வர விடாம செய்துட்டிங்க
மேற்கோள் செய்த பதிவு: 1068907

ஏன் இந்த கொலைவெறி மாமி ..... அவுங்க செய்கின்ற பாயசம் பற்றி தெரிந்தும் நான் கேட்பேனா
மேற்கோள் செய்த பதிவு: 1068908

ஏதோ ஒரு நினைப்புல கேட்டிருப்பிங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கேரட் பாயாசம் - Page 2 Empty Re: கேரட் பாயாசம்

Post by ஜாஹீதாபானு Fri Jun 13, 2014 3:08 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:எங்க வீட்டம்மா செய்ய போய்ட்டாங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1068888

எங்களுக்கும் குடுங்க இல்லனா வயிறு வலிக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1068902

நானிருப்பதோ நாமக்கல்
தோழி நீங்கள் இருப்பதோ சிங்கார சென்னை
பார்சலில் அனுப்பினாலும்
கெட்டுத்தான் போகும்
அந்த பலியும் என்மேல் விழும்!!
மேற்கோள் செய்த பதிவு: 1068903

குடுக்கமாட்டேனு சொல்றதை எப்படியெல்லாம் மேக்கப் போடுறீங்க
மேற்கோள் செய்த பதிவு: 1068906

வேற வழி (எங்க வீட்டம்மா செய்ததை நான் வேண்டுமென்றால் ஆஹா, ஓஹோ என்று சொல்லலாம், அதை நீங்கள் சாப்பிட்டு உங்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால்)
மேற்கோள் செய்த பதிவு: 1068910

அதுவும் சரி தான் சப்பிட்டு ரிசல்ட் சொல்லுங்க  எனக்கு பாயாசம் கேன்சல் அய்யோ, நான் இல்லை 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கேரட் பாயாசம் - Page 2 Empty Re: கேரட் பாயாசம்

Post by விமந்தனி Fri Jun 13, 2014 11:26 pm

பாயாசமா......? அய்யோ, நான் இல்லை


கேரட் பாயாசம் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகேரட் பாயாசம் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கேரட் பாயாசம் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கேரட் பாயாசம் - Page 2 Empty Re: கேரட் பாயாசம்

Post by ரா.ரா3275 Fri Jun 13, 2014 11:31 pm

ஆமா...இதென்ன நம்ம உமா செய்யும் பாயசத்தை விட ஆபத்தானதா?...


கேரட் பாயாசம் - Page 2 224747944

கேரட் பாயாசம் - Page 2 Rகேரட் பாயாசம் - Page 2 Aகேரட் பாயாசம் - Page 2 Emptyகேரட் பாயாசம் - Page 2 Rகேரட் பாயாசம் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கேரட் பாயாசம் - Page 2 Empty Re: கேரட் பாயாசம்

Post by Dr.S.Soundarapandian Sat Jun 28, 2014 2:03 pm

சியர்ஸ் 


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கேரட் பாயாசம் - Page 2 Empty Re: கேரட் பாயாசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum