Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரேசில் Vs குரோஷியா (பிரேசில் 3 : 1 குரோசியா)
2 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
பிரேசில் Vs குரோஷியா (பிரேசில் 3 : 1 குரோசியா)
உலகக் கோப்பையின் முதல் ஆட்டம் இன்னும் 10 நிமிடங்களில் துவங்க உள்ளது! ரசிகர்கள் ஸ்டேடியத்தில் மிகுந்த உற்சாகத்துடன் திரண்டுள்ளார்கள். மலேசியாவில் அனைத்து உணவகங்களிலும் கால்பந்து ரசிகர்கள் நிரம்பி வழிகிறார்கள். நான் மட்டும் தனியாக வீட்டில் அமர்ந்து விளையாட்டை ரசிக்க உள்ளேன்!
ஆட்ட முடிவு 3:1 அல்லது 3:0 என்றிருக்கலாம் என்று விளையாட்டு ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். முடிவு என்ன என்பதை இன்னும் 90 நிமிடங்களில் அறிந்து கொள்ளலாம்.
![பிரேசில் Vs குரோஷியா (பிரேசில் 3 : 1 குரோசியா) Brazil-vs-Croatia](https://2img.net/h/blog.pollyandbob.com/wp-content/uploads/2014/05/Brazil-vs-Croatia.jpg)

Last edited by சிவா on Fri Jun 13, 2014 3:26 am; edited 2 times in total
Re: பிரேசில் Vs குரோஷியா (பிரேசில் 3 : 1 குரோசியா)
அணி விபரம்!
Brazil
Substitutes
Croatia
Substitutes
Brazil
- 12 Julio César
- 02 Dani Alves
- 06 Marcelo
- 17 Luiz Gustavo
- 03 Thiago Silva
- 04 David Luiz
- 07 Hulk
- 08 Paulinho
- 09 Fred
- 11 Oscar
- 10 Neymar
Substitutes
- 01 Jefferson
- 05 Fernandinho
- 13 Dante
- 14 Maxwell
- 15 Henrique
- 16 Ramires
- 18 Hernanes
- 19 Willian
- 20 Bernard
- 21 Jô
- 22 Victor
- 23 Maicon
Croatia
- 01 Pletikosa
- 11 Srna
- 02 Vrsaljko
- 10 Modric
- 05 Corluka
- 06 Lovren
- 18 Olic
- 07 Rakitic
- 09 Jelavic
- 20 Kovacic
- 04 Perisic
Substitutes
- 03 Pranjic
- 08 Vukojevic
- 12 Zelenika
- 13 Schildenfeld
- 14 Brozovic
- 15 Badelj
- 16 Rebic
- 19 Cruz Campos
- 21 Vida
- 22 Eduardo
- 23 Subasic
Re: பிரேசில் Vs குரோஷியா (பிரேசில் 3 : 1 குரோசியா)
இருநாட்டு தேசிய கீதங்களும் முடிந்து வீரர்கள் விளையாடத் தயாராக உள்ளார்கள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பிரேசில் Vs குரோஷியா (பிரேசில் 3 : 1 குரோசியா) Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பிரேசில் Vs குரோஷியா (பிரேசில் 3 : 1 குரோசியா)
மூன்று சமாதானப் புறாக்கள் பறக்கவிடப்பட்டதும் போட்டி துவங்கிவிட்டது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பிரேசில் Vs குரோஷியா (பிரேசில் 3 : 1 குரோசியா) Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பிரேசில் Vs குரோஷியா (பிரேசில் 3 : 1 குரோசியா)
ஆட்டத்தை பிரேசில் தன் முழு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த போதிலும் குரோஷியா தனது முதல் கோலை செலுத்தியுள்ளது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பிரேசில் Vs குரோஷியா (பிரேசில் 3 : 1 குரோசியா) Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பிரேசில் Vs குரோஷியா (பிரேசில் 3 : 1 குரோசியா)
![பிரேசில் Vs குரோஷியா (பிரேசில் 3 : 1 குரோசியா) JdTKXkG4TA2qAqUoibA4+1](https://www.filepicker.io/api/file/jdTKXkG4TA2qAqUoibA4+1.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பிரேசில் Vs குரோஷியா (பிரேசில் 3 : 1 குரோசியா) Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பிரேசில் Vs குரோஷியா (பிரேசில் 3 : 1 குரோசியா)
பிரேசில் மிகக் கடுமையாக அடுத்தடுத்த தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது! அனைத்தையும் குரோஷியா மிகச் சாதுரியமாக தடுத்தாடுகிறது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பிரேசில் Vs குரோஷியா (பிரேசில் 3 : 1 குரோசியா) Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பிரேசில் Vs குரோஷியா (பிரேசில் 3 : 1 குரோசியா)
![பிரேசில் Vs குரோஷியா (பிரேசில் 3 : 1 குரோசியா) Marcelo_2940250b](https://2img.net/h/i.telegraph.co.uk/multimedia/archive/02940/Marcelo_2940250b.jpg)
இந்த உலகக் கோப்பையின் முதல் கோலை குரோஷியாவுக்காக அடித்தவர் பிரேசிலின் தடுப்பாட்ட வீரர் Marcelo Vieira!
சொந்தக் கோல் அடித்துள்ளார்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பிரேசில் Vs குரோஷியா (பிரேசில் 3 : 1 குரோசியா) Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பிரேசில் Vs குரோஷியா (பிரேசில் 3 : 1 குரோசியா)
குரோஷியா கோல் கம்பத்தின் அருகில் தான் பந்து அங்குமிங்கும் பறந்து கொண்டிருக்கிறது! எந்த நேரத்திலும் அது கோலாக மாறலாம் என்ற ஆர்வத்தில் பிரேசில் ரசிகர்கள் மிக மிக உற்சாகமாக உள்ளார்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பிரேசில் Vs குரோஷியா (பிரேசில் 3 : 1 குரோசியா) Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பிரேசில் Vs குரோஷியா (பிரேசில் 3 : 1 குரோசியா)
உலகக் கோப்பையின் முதல் மஞ்சள் எச்சரிக்கை அட்டை 26வது நிமிடத்தில் பிரேசிலின் நெய்மாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பிரேசில் Vs குரோஷியா (பிரேசில் 3 : 1 குரோசியா) Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» FIFA WC 2022 | பெனால்டி ஷூட்-அவுட்டில் பிரேசிலை வெளியேற்றிய குரோஷியா
» உலக கோப்பை கால்பந்து போட்டி - 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் குரோஷியா-மொராக்கோ இன்று மோதல்
» அழகிய பிரேசில்
» பிரேசில் மீண்டும் வெற்றி
» சில வித்தியாசமான ஓவியங்கள்- பிரேசில்
» உலக கோப்பை கால்பந்து போட்டி - 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் குரோஷியா-மொராக்கோ இன்று மோதல்
» அழகிய பிரேசில்
» பிரேசில் மீண்டும் வெற்றி
» சில வித்தியாசமான ஓவியங்கள்- பிரேசில்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|