Latest topics
» பொது அறிவு தகவல்கள்by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உன் மகிமை பெரிதம்மா !!
2 posters
Page 1 of 1
உன் மகிமை பெரிதம்மா !!
அன்பென்று சொல்லம்மா!
அடிமனதால் சொல்லம்மா!
உதட்டோரம் நகையம்மா!
புன்னகைதான் உன்னகையம்மா!
வறுமை உனை வந்திட்டாலும்
வாயில் பல பேசிட்டாலும்
பண்பாடு பெரிதம்மா!
பலிக்கு நீ ஆகாதம்மா!
உன்னழகு உன்னுளமம்மா!
உன்னுடமை அதுவேயம்மா!
உடையது குறையாதம்மா!
அதுவே உனை காக்குமம்மா!
காளையர் உனை பேசிட்டாலும்!
கலங்கமே சொல்லிட்டாலும்!
கலங்கிட வேண்டாமம்மா!
கனிந்திடும் உன் வாழ்வம்மா!
அடக்கமது உன் சொத்தம்மா!
அது தலை நிமிர்த்தும் உனையம்மா!
தலை குணிந்தால் தாழ்வில்லை
தலை சிறக்க உதவுமம்மா!
பெண்ணுரிமை பேசிட்டாலும்
பொன்னுரிமை இருந்திட்டாலும்
வரையரை உண்டம்மா!
வரம்பு மீறி செல்லலாமா!
உயர் பதவி உன்னிடத்தே
அது தாய் என்னும் பதவி
உலகுக்கு புது உயிரை
உவந்தே நீ தருவாயம்மா!
அம்மா என்றுரைக்கா
உயிரில்லை!
அதுவே உனைப் போற்றும்
சொல்லம்மா!
அம்மா! அம்மா! அம்மா!
சொல்லின் மகிமையோ பெரிதம்மா!
உலகுக்கு ஔி தந்த ஜோதியம்மா!
அதை என்றும் நீ காத்திடம்மா!
ஜவ்ஹர்
jawhar- பண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014
Re: உன் மகிமை பெரிதம்மா !!
அம்மா, அம்மா, அம்மா எனும் போது எனக்கென்னவோ இந்த ஜெ. அம்மா ஞாபகம் தான் வருகிறது (என்னமா பிளான் பண்ணி பண்றாங்க அம்மா உணவகம், அம்மா குடி தண்ணீர், இப்போ அம்மா உப்பு).
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: உன் மகிமை பெரிதம்மா !!
கவிதை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே தோழரே!!அம்மா, அம்மா, அம்மா எனும் போது எனக்கென்னவோ இந்த ஜெ. அம்மா ஞாபகம் தான் வருகிறது (என்னமா பிளான் பண்ணி பண்றாங்க அம்மா உணவகம், அம்மா குடி தண்ணீர், இப்போ அம்மா உப்பு). wrote:
jawhar- பண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014
Re: உன் மகிமை பெரிதம்மா !!
அம்மா, அம்மா, அம்மா எனும் போது எனக்கென்னவோ இந்த ஜெ. அம்மா ஞாபகம் தான் வருகிறது (என்னமா பிளான் பண்ணி பண்றாங்க அம்மா உணவகம், அம்மா குடி தண்ணீர், இப்போ அம்மா உப்பு). wrote:
அம்மா என்ற அந்த உயர்ந்த வார்த்தையை அரசியல்வாதி ஒருவருக்கு ஒப்பிட்டு கொச்சைப்படுத்துவது தகுமா தோழரே?
jawhar- பண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014
Re: உன் மகிமை பெரிதம்மா !!
மேற்கோள் செய்த பதிவு: 1068669jawhar wrote:அம்மா, அம்மா, அம்மா எனும் போது எனக்கென்னவோ இந்த ஜெ. அம்மா ஞாபகம் தான் வருகிறது (என்னமா பிளான் பண்ணி பண்றாங்க அம்மா உணவகம், அம்மா குடி தண்ணீர், இப்போ அம்மா உப்பு). wrote:
அம்மா என்ற அந்த உயர்ந்த வார்த்தையை அரசியல்வாதி ஒருவருக்கு ஒப்பிட்டு கொச்சைப்படுத்துவது தகுமா தோழரே?
நான் ஒப்பிடவில்லை, இன்று தமிழகத்தில் பாதிப்பேர் தன் சொந்த அம்மாவைவிட இந்த அம்மாவைத்தானே அம்மா, அம்மா என்கின்றனர் அதை சொல்கிறேன். மற்றபடி உங்கள் கவிதை அருமை.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: உன் மகிமை பெரிதம்மா !!
நான் ஒப்பிடவில்லை, இன்று தமிழகத்தில் பாதிப்பேர் தன் சொந்த அம்மாவைவிட இந்த அம்மாவைத்தானே அம்மா, அம்மா என்கின்றனர் அதை சொல்கிறேன். மற்றபடி உங்கள் கவிதை அருமை wrote:
புரிந்துகொண்டேன் தோழரே,பதிவுக்கு நன்றி !
jawhar- பண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014
Similar topics
» தீர்த்த மகிமை விருட்ச மகிமை 03: வாகையை வலம் வருவோம்!
» மகிமை..
» ராம நாம மகிமை
» சீரகத்தின் மகிமை
» துளசிதேவியின் மகிமை
» மகிமை..
» ராம நாம மகிமை
» சீரகத்தின் மகிமை
» துளசிதேவியின் மகிமை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum