புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரானே தியோஃபிலி ஹயாசிந்த் லேன்னெக் - René-Théophile-Hyacinthe Laennec  I_vote_lcapரானே தியோஃபிலி ஹயாசிந்த் லேன்னெக் - René-Théophile-Hyacinthe Laennec  I_voting_barரானே தியோஃபிலி ஹயாசிந்த் லேன்னெக் - René-Théophile-Hyacinthe Laennec  I_vote_rcap 
11 Posts - 46%
ayyasamy ram

10 Posts - 42%
mohamed nizamudeen

2 Posts - 8%
VENKUSADAS

1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரானே தியோஃபிலி ஹயாசிந்த் லேன்னெக் - René-Théophile-Hyacinthe Laennec

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 12, 2014 1:51 am

ரானே தியோஃபிலி ஹயாசிந்த் லேன்னெக் - René-Théophile-Hyacinthe Laennec  Ecw0dvc9R3mOMgoJOuYg+p31

''டாக்டர்! எனக்கு நெஞ்சு வலிக்குது'' என்று கூறும் நோயாளியை ஓர் இடத்தில் படுக்கவைத்து அவரது மார்பில் காதைவைத்து இதயத் துடிப்பை ஒரு மருத்துவர் பரிசோதித்தால், அந்த நோயாளிக்கு எவ்வளவு அசௌகரியமாக இருக்கும்? அந்த மாதிரியான ஓர் சூழ்நிலையை நோயாளிகள் எப்படி எதிர்கொள்வர்? இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலைதான் 1816-ம் ஆண்டு வரை நிலவி வந்தது. கூச்சத்தால் நெளிந்த நோயாளிகளுக்கும், இதயத் துடிப்பை சரிவரக் கேட்க முடியாது தவித்த மருத்துவர்களுக்கும் வரப்பிரசாதமாக ஒரு கருவியை வடிவமைத்தவர்தான் ரானே தியோஃபிலி ஹயாசிந்த் லேன்னெக்.

பிரான்ஸ் மருத்துவரான இவர் 1781-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ம் தேதி பிறந்தார். 1804-ம் ஆண்டு மருத்துவ மாணவனாக இருந்த காலத்திலேயே 'மெலனோமா’ எனும் நோயைப்பற்றிய முதல் விளக்கவுரை நிகழ்த்தினார் லேன்னெக். அந்த விரிவுரை 1805-ம் ஆண்டு மருத்துவ இதழ்களில் வெளியானது. 1816-ம் ஆண்டு பிரசித்தி பெற்ற ஸ்டெத்தாஸ்கோப்பைக் கண்டுபிடித்த லேன்னெக், அந்தக் கண்டுபிடிப்பைக் கீழ்க்கண்டவாறு வர்ணிக்கிறார்.

'இதய நோயுற்ற இளம் பெண் என்னிடத்தில் ஆலோசனைக்காக வந்தார். இளம்பெண்ணாக இருந்ததால் அவரது நெஞ்சில், நேரடியாகக் காதை வைத்துக் கேட்பது சரியாக இருக்குமா என்று யோசித்தேன். உடனடியாக ஒரு காகிதத்தை எடுத்து உருளைபோல் சுருட்டி ஒரு முனையை நோயாளியின் நெஞ்சில் வைத்து மறுமுனையில் காதை வைத்துக் கேட்டேன். நேரடியாகக் கேட்பதைவிட இம்முறையில் இதயத் துடிப்பு துல்லியமாக இருந்தது.'' இப்படித்தான் ஸ்டெத்தாஸ்கோப் பிறந்தது! ஸ்டெத்தாஸ் (STHETHOS) என்றால் கிரேக்க மொழியில் நெஞ்சுப் பகுதி. ஸ்கோப் (SCOPE) என்றால், பிரெஞ்சு மொழியில் பார்ப்பதற்கான கருவி. இந்த இரண்டு வார்த்தைகளையும் ஒன்றிணைத்து ஸ்டெத்தாஸ்கோப் எனப் பெயர் வைத்தார்.

ஸ்டெத்தாஸ்கோப்பைக்கொண்டு லேன்னெக், நெஞ்சுப் பகுதியில் கேட்ட சத்தங்களை ரால்ஸ், ராங்கை, கிரிப்பிடேஷன் என்று வரையறுத்தார். 1823-ம் ஆண்டு மருத்துவப் பேராசிரியராக நியமிக்கப்பட்ட லேன்னெக், கல்லீரல் சுருங்கிப்போகும் நோயை 'சிரோசிஸ்’ என்று பெயரிட்டார். அது இன்றளவும் 'லேன்னெக் சிரோசிஸ்’ (LAENNEC CIRRHOSIS) என்றுதான் அழைக்கப்படுகிறது.

இதயத்துடிப்பைக் காது வைத்துக் கேட்ட நிலையை மாற்றிய லேன்னெக், காசநோய் பற்றியும், குடல் சவ்வு பற்றியும் ஆராய்ச்சிகள் பல செய்தார். காச நோயால் தாயைப் பறிகொடுத்து, காச நோய் பற்றிய ஆராய்ச்சி செய்த லேன்னெக்கையும் காச நோய் தாக்கியது. லேக்னெக் கண்டுபிடித்த ஸ்டெத்தாஸ்கோப்பைப் பயன்படுத்தி அவரது அண்ணன் மகன்தான், லேன்னெக்குக்கு காச நோய் பாதிப்பு இருப்பதைக் கண்டறிந்தார்.

ஆஸ்துமா நோயாளிகள் வெளிக்கொணரும் சளி (LAENNEC PEARLS) என்றும், கருவுற்ற காலத்தில் ரத்தம் உறையும் நோய் (LAENNEC’S THROMBUS) என்று அழைக்கப்படுவதும், பிரான்ஸில் ஒரு மருத்துவக் கல்லூரி இவர் பெயரில் அழைக்கப்படுவதும் லேன்னெக் பெற்ற கௌரவம்.

காச நோயால் பாதிக்கப்பட்ட லேன்னெக் 1826-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி இயற்கை எய்தினார். சாகும் தறுவாயில் தனக்கு ஏற்பட்ட நோயைக் கண்டுபிடித்த அண்ணன் மகனை அழைத்துத் தனது ஸ்டெத்தாஸ்கோப்பை அவரது கையில் கொடுத்து லேன்னெக் குறிப்பிட்டது, 'இதுதான் நான் உனக்காக விட்டுச் செல்லும் உயில்!’

ஸ்டெத்தாஸ்கோப் கருவியின் மூலம் 'நேரடியாகக் கேட்டல்’ முறையைப் பின்பற்றிய மருத்துவர்களுக்கு 'மறைமுகமாகக் கேட்டல்’ முறையை அறிமுகப்படுத்தினார் லேன்னெக். 'இந்தக் கருவி பாரிஸ் நகரில் மிகப் பிரபலமான ஃபேஷனாக உருவெடுத்து உள்ளது!’ என்று 1824-ம் ஆண்டு வர்ணித்து எழுதியது ஒரு மருத்துவ இதழ். இந்த நிலையிலும் காதால் நேரடியாகக் கேட்பதே சிறந்தது என்று அமெரிக்க இதயக் கூட்டமைப்பை நிறுவிய 'கான்னர்’ உள்படப் பிரபல மருத்துவர்கள் ஸ்டெத்தாஸ்கோப்பை எதிர்த்தது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்!

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 05, 2014 9:45 am

ரானே தியோஃபிலி ஹயாசிந்த் லேன்னெக் - René-Théophile-Hyacinthe Laennec  103459460  ரானே தியோஃபிலி ஹயாசிந்த் லேன்னெக் - René-Théophile-Hyacinthe Laennec  1571444738  அன்பு மலர்  மீண்டும் சந்திப்போம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Aug 05, 2014 12:52 pm

அருமையான தகவல் அண்ணா.தலைப்பை பார்த்ததும் எதோ ஆங்கிலக்கதை என்று படித்தேன்.பார்த்தால் ஸ்டெத்தாஸ்கோப் கண்டுபிடித்த dr .லேன்னெக் பற்றிய கட்டுரை.
நன்றி அண்ணா.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக