புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிலுக்கு - சிறுவர்கதை
Page 1 of 1 •
முன்னொரு காலத்தில் பறவைகளில், சேவல்களே உயரமாகப் பறக்கும் ஆற்றல் உடையனவாக இருந்தன. அந்தச் சேவல்கள் எல்லாவற்றிற்கும் தலைவனாக "சிலுக்கு' என்ற சேவல் இருந்தது.
ஒரு தடவை பறவைகளிடையே, யார் மிக உயரமாகப் பறப்பவர் என்ற போட்டி ஏற்பட்டது. போட்டியில் கலந்து கொள்ள சிலுக்கு வந்தது.
கம்பீரமாக நின்று சுற்றும்,முற்றும் பார்த்து, நெஞ்சை நிமிர்த்தி, சிறகுகள் அகல விரித்து, உயரே எழுந்து பறந்து முதலிடம் பெற்றது.
பறவைகள் அனைத்தும் அதை பாராட்டின. சிவப்பு நிறத் தொப்பி சிலுக்குக்கு அணிவிக்கப் பட்டது. வெற்றி பெறுபவருக்கு அணிவிக்கப் படும் மிகப்பெரிய விருதாக அது கருதப் பட்டது. சிலுக்கு மிகவும் பெருமிதமடைந்தது. தலையை நிமிர்த்தி மற்ற பறவைகளைப் பார்த்து, ""கொக்கரக்கோ... என்னை வெல்ல எவராலும் முடியாது,'' என்று வெற்றி முழக்கம் எழுப்பியது.
கிடைத்த வெற்றி சிலுக்குக்கு மிகவும் கர்வத்தை ஏற்படுத்தியது. இப்போதெல்லாம் ஏனைய பறவை களோடு முன்னர் போல அது பேசுவதில்லை. எப்போதும், ""என்னை வெல்ல எவராலும் முடியாது,'' என்று கூவியது.
தினமும் பயிற்சிகளைச் செய்யாமல், சோம்பேறியாகச் சாப்பிடுவது, தூங்குவது மாக தன் காலத்தைக் கடத்தியது. முன்னர் இருந்ததை விட பலமடங்காக அதன் உடல் பருமனாகி விட்டது. நடப்பதற்கே மிகவும் கஷ்டப்பட்டது. எனினும் அடிக்கடி தலையை உயர்த்தி நெஞ்சை நிமிர்த்தி, ""கொக்கரக்கோ... நானே வெற்றி வீரன்,'' என்று கர்வத்துடன் உரக்கக் கூறியது.
ஒருநாள் மாலை நேரம், மயில் வேகமாக ஓடி வந்தது. சிலுக்கைப் பார்த்து வணக்கம் சொல்லியது. பின்னர், ""சிலுக்கு அண்ணா, நேற்று உங்களை விட உயரமாகப் பருந்து அண்ணன் பறந்ததாக, எல்லாரும் பேசுகிறனர்,'' என்று பயந்தவாறு சொன்னது.
சிலுக்கு ஏளனமாகச் சிரித்தது.
""போடா மடையா... என்னை வெல்ல இவ்வுலகில் எவரும் கிடையாது,'' என்று ஏளனமாகப் பேசி மயிலைத் துரத்தியது.
சில நாட்களுக்கு பின்னர், குயில் தம்பி வேகமாகப் பறந்து வந்தான். சிலுக்கைப் பார்த்து மரியாதையுடன் வணங்கினான்.
""சிலுக்கு அண்ணா! நேற்று மாலை புறாத் தம்பி உங்களைவிட உயரமாகப் பறந்தான். அதை நான் என் கண்ணால் கண்டேன்,'' என்றான்.
சிலுக்கின் கண்கள் கோபத்தால் சிவந்தன. தலையை வேகமாக ஆட்டி, கால்களால் கோபத்துடன் தரையைக் கிளறியது.
""என்னை வெல்ல எவராலும் முடியாது. முட்டாளே இனியும் என் கண் முன்னே நிற்காதே, ஓடிவிடு,'' என்று உரக்கக் கத்தியது.
அஞ்சி நடுங்கிய குயில் தம்பி, வேகமாகப் பறந்து ஓடினான்.
சிலுக்கு மனதில் லேசான சந்தேகம் ஏற்பட்டது. இங்குமங்குமாக கடுமையாக யோசித்தவாறு நடந்தது.
""மயிலும், குயில் தம்பியும் சொன்னது உண்மையாக இருக்குமா? பருந்தும், புறாவும் என்னைவிட உயரமாகப் பறந்திருக்குமா? இருக்கவே இருக்காது,'' என்று தனக்குத் தானே ஆறுதல் சொன்னது.
""கொக்கரக்கோ...'' என்று உரத்துக் கூவியது. வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டு, சோம்பலுடன் மீண்டும் படுத்துத் தூங்கியது.
மறுநாள், காலைப்பொழுது. சிலுக்கு இன்னமும் தூக்கத்திலிருந்து விழிக்க வில்லை. மைனா அக்கா பதைபதைத்தவாறு பறந்து வந்தாள். படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த சிலுக்கைப் பதற்றத்துடன் தட்டி எழுப்பினாள்.
திடுக்கிட்டு எழுந்தது சிலுக்கு.
""மைனா அக்கா! ஏன் எனது தூக்கத்தைக் கெடுத்தாய்?'' என்று எரிச்சலுடன் மைனாவைப் பார்த்து கேட்டது.
""சிலுக்கு! உனக்கு ஒரு செய்தி தெரியுமா? காக்கை நேற்று மாலை, உன்னை விட உயரமாகப் பறந்தான். அதை நான் என் கண்களால் பார்த்தேன்,'' என்று கவலையுடன் சொன்னது.
அப்போதுதான் சிலுக்கின் மனதில் ஒருவிதமான அச்சம் பரவியது.
""மைனா அக்கா நிச்சயமாக பொய் சொல்ல மாட்டாள். அப்படியானால், அற்பனான காக்கை என் சாதனையை முறியடித்துவிட்டானா?'' என்று கவலை யுடன் யோசித்தது. எனினும் ஒரு முடிவிற்கு வந்தது. மீண்டும் ஒருமுறை எல்லாருக்கும் தன் திறமையை வெளிப்படுத்த விரும்பியது.
""நாளை காலையில் எனது திறமையை மீண்டும் வெளிப்படுத்துகிறேன்,'' என்று அறிவிப்பு வெளியிட்டது. காட்டில் எல்லா இடமும், சிலுக்கின் அறிவிப்பைப் பரப்பியது சிட்டுக்குருவி.
அடுத்தநாள் அதிகாலையிலிருந்தே, காட்டில் எல்லாப் பகுதிகளிலிருந்தும் பறவைகள், நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்து சேரத் தொடங்கின. வட திசையி லிருந்து மயில்களின் அரசனும், தென் திசையிலிருந்து பருந்துகளின் தலைவனும், கிழக்கிலிருந்து வானம்பாடியும், மேற்கி லிருந்து பஞ்சவர்ணக் கிளியும் எனப் பெரிய, பெரிய பறவை அரசர்களும் அங்கு வந்து கூடினர்.
காற்று வீசும் சத்தத்தையும், இலைகளின் சலசலப்பையும் தவிர, அந்த இடத்தில் வேறு எந்த ஓசையும் கேட்கவில்லை.
அப்போது அங்கே மிடுக்குடன் நடந்து வந்தது சிலுக்கு. தலையை உயர்த்தி, சுற்றும் முற்றும் கர்வத்துடன் பார்த்தது. நெஞ்சை நிமிர்த்தி, தலையை வளைத்து உரக்கக் கூவியது.
""கொக்கரக்கோ... என்னை வெல்ல எவராலும் முடியாது!''
மரத்தின் கிளையில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறியது. சிறகுகளை அகல விரித்துப் பரப்பியது. வேகமாக எழுந்து பறக்க முயன்றது. அந்தோ பரிதாபம். முடியாமல் நிலத்தில் விழுந்து அடிபட்டது.
சிலுக்குக்கு ஒரே அதிர்ச்சி.
""என்னால் ஏன் பறக்க முடியவில்லை?'' சுற்றியிருந்த பறவைகளுக்கு ஒன்றும் புரியவில்லை. சிலுக்கு பறக்க முடியாமல், நிலத்தில் விழுந்ததாக அவை எண்ண வில்லை. பறப்பதற்கு முன்னர் ஏதோ உடற்பயிற்சி செய்கிறது என்றே அவை நினைத்தன.
மீண்டும் ஒருமுறை சிலுக்கு பறக்க முயற்சி செய்தது. முன்னர் போலவே, நிலத்தில் படாரென்று விழுந்து அடிபட்டது. அடிகளுக்கு மேல் அடி விழுந்ததால் சிலுக்கால் பறப்பதற்கு முடியவில்லை. பயிற்சிகள் செய்யாமல், சோம்பேறியாக இருந்ததால், அதன் உடல் மிகவும் பருமனானதே அதன் தோல்விக்குக் காரணம்.
சிலுக்கால் பறக்க முடியாது என்பதை ஏனைய பறவைகள் உணர்ந்தன. சிலுக்கைப் பார்த்து கேலியாகச் சிரித்தன. அவமானம் ஒருபுறம், பறக்க முயன்று கீழே விழுந்ததால், ஏற்பட்ட அடிகளின் வலி மறுபுறம் சிலுக்கை வாட்டின.
அவமானம் தாங்க முடியாமல், தலையைத் தொங்கப் போட்டவாறு வேகமாக அங்கிருந்து சிலுக்கு ஓடியது. அதற்குப் பிறகு எவரும் சிலுக்கை அந்தக் காட்டிலே பார்க்கவில்லை.
எனினும் இன்றும், சிவப்புத் தொப்பி யணிந்த சேவல்கள், தலையை உயர்த்தி, நெஞ்சை நிமிர்த்தி, உரத்த குரலில், ""கொக்கரக்கோ...'' என்று வெற்றி முழக்கம் இடுவதை நாம் பார்க்கலாம். அவமானத்தால் காட்டை விட்டு, நாட்டுக்குள் ஓடிவந்த சிலுக்கின் உறவினர்கள் அவை. தமது பழைய பெருமையை இன்றும் உரத்த குரலில் கூவி, நமக்கு அவை தெரிவிக்கின்றன.
***
சிறுவர் மலர்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
எனினும் இன்றும், சிவப்புத் தொப்பி யணிந்த சேவல்கள், தலையை உயர்த்தி, நெஞ்சை நிமிர்த்தி, உரத்த குரலில், ""கொக்கரக்கோ...'' என்று வெற்றி முழக்கம் இடுவதை நாம் பார்க்கலாம். அவமானத்தால் காட்டை விட்டு, நாட்டுக்குள் ஓடிவந்த சிலுக்கின் உறவினர்கள் அவை. தமது பழைய பெருமையை இன்றும் உரத்த குரலில் கூவி, நமக்கு அவை தெரிவிக்கின்றன. wrote:
ஒ இப்படி ஒரு கதை இருக்கா? என் கண்ல மாட்டட்டும் அந்த சேவல்.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நான் நம்ம சிலுக்குன்னு நினச்சிட்டேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தலுக்கு மினுக்கு குலுக்கு சிலுக்கு இல்லியா, தெரியாம இங்குட்டு வந்துட்டேன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1