புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைத்தியர் வந்தார்! Poll_c10வைத்தியர் வந்தார்! Poll_m10வைத்தியர் வந்தார்! Poll_c10 
73 Posts - 77%
heezulia
வைத்தியர் வந்தார்! Poll_c10வைத்தியர் வந்தார்! Poll_m10வைத்தியர் வந்தார்! Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
வைத்தியர் வந்தார்! Poll_c10வைத்தியர் வந்தார்! Poll_m10வைத்தியர் வந்தார்! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
வைத்தியர் வந்தார்! Poll_c10வைத்தியர் வந்தார்! Poll_m10வைத்தியர் வந்தார்! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைத்தியர் வந்தார்! Poll_c10வைத்தியர் வந்தார்! Poll_m10வைத்தியர் வந்தார்! Poll_c10 
238 Posts - 76%
heezulia
வைத்தியர் வந்தார்! Poll_c10வைத்தியர் வந்தார்! Poll_m10வைத்தியர் வந்தார்! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
வைத்தியர் வந்தார்! Poll_c10வைத்தியர் வந்தார்! Poll_m10வைத்தியர் வந்தார்! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
வைத்தியர் வந்தார்! Poll_c10வைத்தியர் வந்தார்! Poll_m10வைத்தியர் வந்தார்! Poll_c10 
8 Posts - 3%
prajai
வைத்தியர் வந்தார்! Poll_c10வைத்தியர் வந்தார்! Poll_m10வைத்தியர் வந்தார்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வைத்தியர் வந்தார்! Poll_c10வைத்தியர் வந்தார்! Poll_m10வைத்தியர் வந்தார்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வைத்தியர் வந்தார்! Poll_c10வைத்தியர் வந்தார்! Poll_m10வைத்தியர் வந்தார்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
வைத்தியர் வந்தார்! Poll_c10வைத்தியர் வந்தார்! Poll_m10வைத்தியர் வந்தார்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வைத்தியர் வந்தார்! Poll_c10வைத்தியர் வந்தார்! Poll_m10வைத்தியர் வந்தார்! Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
வைத்தியர் வந்தார்! Poll_c10வைத்தியர் வந்தார்! Poll_m10வைத்தியர் வந்தார்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைத்தியர் வந்தார்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 12, 2014 1:42 am


காட்டு விலங்குகளுக்கெல்லாம் தலைவரான காட்டு ராஜா சிங்கம் ஒருநாள் முள்ளம்பன்றியைக் கொன்றது. அதற்கு கடுமையான பசியாய் இருந்ததால், மிக விரைவாய் அதை உண்டது. உண்ணும்போது ஒரு முள் அதன் தொண்டையில் சிக்கிக் கொண்டது. அந்த முள்ளை அதனால், விழுங்கவும் முடியவில்லை; வெளியே தள்ளவும் இயலவில்லை.

அந்த முள்ளை எப்படியாவது வெளியே துப்பிவிட வேண்டும் என எண்ணியது. இருமிப் பார்த்தது. இடி முழக்கம் போல் கர்ஜனை செய்தது. தலையைப் பலமாக ஆட்டி அசைத்துப் பார்த்தது. அந்த முள் இன்னும் ஆழமாகத் தொண்டையில் இறங்கியது. கொஞ்சமும் அசைந்து கொடுப்ப தாய் இல்லை.

மகாமந்திரி புலி யாருக்கு, ஆள் அனுப்பப் பட்டது. அவர் ஓடிவந்து மன்னரைப் பார்த்தார். மன்னர் படுக்கையில் இருந்தார். அவர் தொண்டையில் கடுமையான வலி. அவரால் பேசமுடிய வில்லை.

மன்னரின் தனி உதவியாளர் நரியார், மகாமந்திரி புலியாருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

""புலியாரே, நீர் மன்னரின் வாயில் கையை விட்டு அந்த முள்ளை வெளியே எடுத்து விடுவதே சாலச்சிறந்தது,'' என்றார் நரியார்.

""மன்னர் மகா பெரியவர்! அவர் அருகில் செல்லவும் எனக்குத் தகுதி இல்லை; நான் எப்படி அவர் தொண்டையில் கையை விட முடியும்?'' என்று புலியார் கேள்வி எழுப்பினார்.

இறுதியில், யானையை அழைப்பது என அவர்கள் முடிவு செய்தனர்.

யானைக்கு ஆள் அனுப்பப்பட்டது. விரைந்து அரண்மனையை அடைந்தார் யானையார். தும்பிக்கையை வாயில் நுழைத்து முள்ளைப்பிடுங்கி எறிய வேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

""முள்ளை வெளியே இழுக்கும்போது என் தும்பிக்கை முழுவதுமாக வெளியே வருமா? சிங்கத்தின் பல்லில் பட்டு துண்டாகிப் போகும் அல்லது பற்களால் கோரையாகி ரத்தக்களறி ஆகிவிடும்! பின்னர் நான் முடமாகிப் போவேன்,'' யானை தொலை நோக்குடன் பேசியது.

கரடியாருக்கு ஆள் அனுப்பப்பட்டது; அவரும் விரைந்து வந்து சேர்ந்தார்.

""நானோ தேன், ஈசல், சிறிய பூச்சிகள் மற்றும் இலை தழைகளைத் தின்று வாழ்பவன். சிங்கத்தின் வலிமை மிக அதிகம்! முள்ளைப் பிடுங்க இயலாது. எனது பலத்தால் ஈடு கொடுக்க முடியாது!'' என்றது.

குரங்காருக்கு ஆள் அனுப்பப்பட்டது. மரங்களில் தாவி சில நிமிடங்களில் அவர் அங்கு வந்தார்.

""மனிதருக்கு முன்னோடி குரங்கு என்று பலர் பேசு கின்றனர். இதனால் சிங்கம் என் மேல் மிகவும் கோபத்தில் இருக்கிறது. நான் என் தலையை அவர் வாயில் கொடுத்துவிட்டு மீட்டுக் கொள்ளமுடியுமா?'' என்று குரங்கு தலைபிழைத்தால் போதும், என தலைதெறிக்க ஓடியது.

சிங்கத்தின் நிலையோ மிக மிகப் பரிதாபம்! படுக்கையில் இருந்து அதனால் எழும்ப முடிய வில்லை. அதற்கு வழங்கப்பட்ட கஞ்சியையும் விழுங்க முடியவில்லை. கடும் வேதனையால் உறக்கமும் வர மறுத்தது.

"உர் உர்' என்று முனகியபடி, கண்ணை மூடிக் கிடந்தது.

முயலை அழைத்தார்.அதுவும் முடியாது என்று மறுத்துவிட்டது.

""முன்னொரு காலத்தில் எங்கள் மூதாதை யரான ஒரு முயல் விலங்கரசனை கூட்டிச் சென்று, ஆழமான ஒரு கிணற்றைக் காட்டி, அதனுள் இன்னொரு அரசன் இருப்பதாகக் கூற, நம்பிய சிங்கம் தன் நிழலைப்பார்த்து அரசன் என்று நினைத்து உ<ள்ளே குதித்து உயிரை விட்டது. அந்த நிகழ்ச்சி பற்றி இந்த சிங்கமும் முயல் இனத்தின் மேல் கடுமையான கோபம் கொண்டிருக்கும். எனவே, என்னால் இயலாது,'' என்று காரணம் சொன்னது.

அரசு அலுவலர்கள் குள்ள நரியை நாடினர்.

""என்னால் முடியாது. ஆனால், நான் ஒரு மருத்துவரை அழைத்து வருவேன். அவர் சொல்லும் நிபந்தனைப்படி நடந்து கொள்ள வேண்டும். எந்தவித மாற்றமும் செய்யக் கூடாது,'' என்று குள்ளநரி சொன்னது.

அனைவரும் குள்ளநரியாரின் சொல்லை ஏற்றுக்கொண்டனர். எனவே, அது மருத்துவரை அழைத்து வந்தது.

குள்ளநரி அழைத்து வந்த கொக்கு, சிங்கத்தின் முன்னங்கால்கள், பின்னங் கால்களை இணைத்து இரு கட்டுப்போடச் சொன்னது. கண்களையும் துணியால் மறைத்து கட்டுப் போடச் சொன்னது.

கட்டுகள் போட்டபின் கொக்கு தன் மருத்துவத்தை ஆரம்பித்தது. சிங்கத்தின் இரு கடை வாய்க்குள்ளும் பஞ்சைத் திணித்தது. இப்போது சிங்கத்தின் வாய் திறந்த நிலையில் இருந்தது. கொக்கு தன் நீண்ட அலகை வாயில் நுழைத்து முள்ளைப் பற்றி இழுத்தது; முடியவில்லை. பின்னர் பலங்கொண்ட மட்டும் அலகால் முள்ளைப் பற்றிக் கொண்டு விரைந்து பறக்க முயன்றது. இப்போது முள் வெளியே தெறித்து விழுந்தது. ஓரிரு துளி ரத்தம் மட்டும் தொண்டைக்குள் இறங்கியது.

முள் வெளியே வந்து விழுந்த வேகத்தில் சிங்கம் எழ முனைந்தது; கால்கட்டுகளால் அதனால் எழ முடியவில்லை. வாயில் திணிக்கப்பட்ட பஞ்சை கொக்கு அகற்றியது; பின்னர் பறந்து சென்று அருகில் இருந்த உயர்ந்த மரத்தின் ஒரு கிளையில் அமர்ந்து கொண்டது.

புலியார் சிங்கத்தின் கண்கட்டை அவிழ்த் தார். சிங்கம் தலையைத் திருப்பி நாலா பக்கமும் பார்த்தது. நரியார் எச்சரிக்கையாய் நின்று கொண்டிருந்தார். புலியார் கால் கட்டை அவிழ்த்ததும், சிங்கம் துள்ளிக் குதித்து எழுந்து நின்றது.

""என்னைக் குணமாக்கிய மருத்துவர் எங்கே? நான் அவருக்கு மருத்துவ கட்டணத்தைச் செலுத்த வேண்டும்!'' என்று சிங்கம் கர்ஜனை செய்தது.

""விலங்கரசனே... நீ பல நாட்களாய்ப் பட்டினி கிடந்தீர்! உமக்குப் பசி அதிகமாய் இருக்கும்; பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்' என்பது உண்மை. நன்றியும் இந்த நல்ல வேளையில் மறந்து போகும். எனவே, நான் வருகிறேன்,'' என்று சொல்லிவிட்டு கொக்கு பறந்து சென்றது.

சிங்கம் திரும்பிப் பார்த்தது; நரியார் சத்தமில்லாமல் நழுவி எங்கோ மறைந்து கொண்டார். புலியார் மட்டும் கண்களை உருட்டியபடி நின்று கொண்டிருந்தார். அரசனின் அதிகாரமும், ஆணவமும், அமைச்சர் முன்னால் எடுபடவில்லை. அவர்களது புத்திசாலித்தனத்தை எண்ணி மகிழ்ந்தது சிங்கம்.
***
சிறுவர் மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக