புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_c10கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_m10கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_c10 
29 Posts - 62%
heezulia
கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_c10கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_m10கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_c10கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_m10கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_c10கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_m10கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_c10கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_m10கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_c10 
194 Posts - 73%
heezulia
கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_c10கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_m10கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_c10கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_m10கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_c10கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_m10கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_c10 
8 Posts - 3%
prajai
கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_c10கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_m10கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_c10கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_m10கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_c10கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_m10கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_c10கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_m10கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_c10கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_m10கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_c10கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_m10கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Oct 03, 2013 9:06 pm

அன்பிற்கினிய ஈகரை நண்பர்களே!

எனக்கு மிகவும் பிடித்த தலைப்புகளுள் ஒன்றான இந்த கடல் கொண்ட மாமல்லபுரம், அதாவது கடலுக்கு அடியில் சென்ற பண்டைய தமிழ் நகரம் பற்றிய வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் செய்திகளை இங்கு பகிர்ந்துக்கொள்ளலாமே?

இங்கிருந்து ஒரு ஆங்கில தளத்திற்கோ அல்லது பல பக்கங்கள் கொண்ட வேறு ஒரு தளத்திற்கோ லிங்க் கொடுத்து படித்துக்கொள்ள சொல்லாமல், நாம் பல இடங்களிலும் படித்த பார்த்த தகவல்களை திரட்டி இங்கு ஒரு புது பக்கதை உருவாக்குலோம்.

நான் பலகாலம் ஆவலுடன் இணையத்தில் தேடி வந்த தலைப்பு இது.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Oct 03, 2013 9:33 pm

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Oct 03, 2013 9:34 pm

இந்த வீடியோவில் மகாபலிபுரத்தை பற்றிய செய்திகள் உள்ளது. ஏழு கோவில்களில் இன்று ஒன்று மட்டும் தான் உள்ளது என்று இதில் அழகாக காட்டப்படுகின்றது. இன்னும் நிறைய தேடுவோம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 03, 2013 11:07 pm

வரலாறு

பல்லவ அரசன் முதலாம் மகேந்திரவர்மன் காலத்துக்குப் பிறகே மாமல்லபுரச் சிற்பங்கள் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். இங்குள்ள பஞ்சபாண்டவ இரதங்களை அவனுடைய மகன் முதலாம் நரசிம்மவர்மன் என்னும் மாமல்லன் கட்டியதாகவும், வேறு பல கட்டுமானங்களை அவனுடைய பேரன் பரமேஸ்வரவர்மனும், அவனுடைய மகன் இரண்டாம் நரசிம்மவர்மன் என்னும் ராஜசிம்மனும் கட்டியதாகவும் பல அறிஞர்கள் கூறுகிறார்கள். முக்கியமாக கணேச இரதம், கடற்கரைக் கோயில்கள் ஆகியவை ராஜசிம்மனால் கட்டப்பட்டுள்ளதாகவே அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் ஓர் அறிஞர், இங்குள்ள அனைத்துக் கட்டுமானங்களுமே இரண்டாம் நரசிம்மவர்மன் என்னும் ராஜசிம்மனாலேயே கட்டப்பட்டவை என்கிறார்.

கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 03, 2013 11:08 pm

மண்டபங்கள்

பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன்பின் உள்நோக்கிக் குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே இந்த வகைக் கோயில்கள். இவற்றின் பின்புறச் சுவரில் கருவறைகளும் அதற்குமுன்பாக அர்தமண்டபம், முகமண்டபம் ஆகிய முன்னறைகளும் இருக்கும். கட்டுமானத்தைத் தாங்கும் வகையில் தூண்கள் செதுக்கப்பட்டிருக்கும். இவ்வகைக் கோயில்களில் ஒரு கருவறை அல்லது மூன்று கருவறை அல்லது ஐந்து கருவறைகள்கூட இருக்கலாம். எல்லாக் கோயில்களிலும் கருவறைக்குமுன் அர்தமண்டபம் இருக்கும். சிலவற்றில் மட்டுமே முகமண்டபம் என்ற அர்தமண்டபத்துக்கும் கருவறைக்கும் இடைப்பட்ட இடம் இருக்கும்.

கருவறைகள் சிவன், திருமால், பிரமன், துர்க்கை, சுப்ரமணியன் ஆகிய தெய்வங்களுக்கானவை. இந்த தெய்வங்கள் சில கருவறைகளில் சிலைகளாகப் பின் சுவரில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் எல்லாக் கருவறைகளிலும் அப்படி இல்லை. மரத்தில் செதுக்கப்பட்டோ அல்லது துணியில் வரையப்பட்டு மரச்சட்டத்தில் பொருத்தப்பட்டோ உள்ளே வைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் அறிஞர்கள். சிவனுக்குரிய கருவறைகளில் லிங்கத்தை நட்டு வைப்பதற்கான குழி காணப்படுகிறது. சில கருவறைகளில் லிங்கமும் உள்ளது. ஒவ்வொரு கருவறைக்கும் வெளியே இரு துவாரபாலகர்கள் எனப்படும் வாயில்காப்போர் சிற்பங்களைக் காணலாம். பெண் தெய்வமாக (துர்க்கை) இருக்கும்போது வாயில்காப்போரும் பெண்களாக இருப்பார்கள்.

மாமல்லபுரத்தில் இருக்கும் மண்டபங்கள் பின்வருமாறு:

தர்மராச மண்டபம்
மகிஷாசுரமர்த்தினி மண்டபம்
வராக மண்டபம்
ஆதிவராக மண்டபம்
ராமானுச மண்டபம்
திரிமூர்த்தி மண்டபம்
கோடிக்கல் மண்டபம்
கோனேரி மண்டபம்
அதிரணசண்ட மண்டபம்
ஆரம்பிக்கப்பட்டு, பாதியிலேயே கைவிடப்பட்ட சில மண்டபங்கள்.

கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 03, 2013 11:10 pm

இரதங்கள்

இயற்கையான பாறையை மேலிருந்து கீழ்நோக்கிச் செதுக்கித் தோற்றுவிக்கப்பட்ட ஒற்றைக்கல் கோயில், தேர் போலக் காட்சியளிப்பதால் இரதம் என்று அழைக்கப்படுகிறது. இவைதான் பிற்காலக் கோயில்களுக்கு மாதிரி. இவற்றின் மேல்பகுதி விமானம் என்று அழைக்கப்படும். மாமல்லபுரச் சிற்பிகள் பல்வேறுவிதமான விமானங்களை சோதனை செய்து பார்த்திருக்கிறார்கள். ஒவ்வொரு இரதக் கோயிலிலும் ஒரு கருவறை உண்டு. கருவறைக்கு இருபுறமும் வாயில்காப்போரும் உண்டு.

மாமல்லபுரத்தில் இருக்கும் இரதங்கள்:

பஞ்சபாண்டவ இரதம் எனப்படும் ஐந்து இரதங்கள்
பிடாரி இரதம்
வலையன்குட்டை இரதங்கள் எனப்படும் இரு இரதங்கள்
கணேச இரதம்

கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Oct 03, 2013 11:18 pm

ஆஹா ஆஹா அருமை தல.. இருங்க கொஞ்சம் கொஞ்சமா படிக்கிறேன். ஏழு கோவில்கள் பற்றி தெரிந்துக்கொண்டேன். கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் 3838410834 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 03, 2013 11:27 pm

அசுரன் wrote:ஆஹா ஆஹா அருமை தல.. இருங்க கொஞ்சம் கொஞ்சமா படிக்கிறேன். ஏழு கோவில்கள் பற்றி தெரிந்துக்கொண்டேன். கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் 3838410834 
ஆம், இங்கு பதிவிடுவதற்காகத் தேடும் பொழுது எனக்கும் படிக்க நிறையத் தகவல்கள் கிடைக்கிறது. திரி துவங்கி எங்களையும் மாமல்லபுரம் குறித்து அறிய வைத்ததற்கு நன்றி தல.

கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jun 24, 2014 8:34 pm

கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் 103459460 கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம் 1571444738 

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக