ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணத்தோடு விளையாடியவன்!

4 posters

Go down

மரணத்தோடு விளையாடியவன்! Empty மரணத்தோடு விளையாடியவன்!

Post by டார்வின் Wed Jun 11, 2014 7:10 pm

ரெஸ்லிங் போட்டிகளைப் பார்த்திருக் கிறீர்களா? மாமிச மலை உடல்களோடு, வன்மம் நிறைந்த கண்களோடு முரட்டுத்தனமாக இருவர் மோதிக்கொள்ளும் போட்டி அது. கூடியிருக்கும் ரசிகர்கள், 'அவனைத் தூக்கிப் போட்டு மிதி’, 'ஏறி மிதிச்சு கழுத்தை உடை’ என்றெல்லாம் தங்கள் ஸ்டார்களுக்கு ஆதரவாக அலறுவார்கள். அத்தனை ரணகள போட்டி. அப்படிப்பட்ட போட்டியின்போது நிகழ்ந்த ஒரு சம்பவம் இது...
கடந்த ஏப்ரலில், அமெரிக்காவில் நடந்த 'ரெஸ்லிங்மேனியா ட்ரிபிள் எக்ஸ்’ போட்டியில் தன் போட்டியாளரைப் பொளந்துவிட்டுப் பட்டத்தை வென்ற கையோடு ரெஸ்லிங் ரிங்கில் இருந்து இறங்குகிறார் டேனியல் பிரையன். அதுவரை அவ்வளவு ஆவேசமாக, ரௌத்ரமாக இருந்தவர், பார்வையாளர் வரிசையில் இருக்கும் ஒன்பது வயதுச் சிறுவனைப் பார்த்ததும் நெகிழ்ச்சியாகச் சிரிக்கிறார். அருகில் சென்று அவனை அணைத்துக்கொள்கிறார். டேனியல், சிறுவன் இருவருக்குமே கண்கள் கலங்குகின்றன.

இன்னொரு சம்பவம்..!
ரெஸ்லிங் அரங்கத்தில் இரண்டு ஸ்டார்கள் இருந்தாலே, கூட்டம் கும்மும். ஆனால், ரெஸ்லிங் போட்டியின் பிரபல நட்சத்திரங்கள் குவிந்திருக்கும் அந்த அரங்கத்தில் பார்வையாளர்களே இல்லை. டேனியல் நெகிழ்ச்சியான மனநிலையில் ரிங்குக்குள் நிற்கிறார். அவருக்கு அருகில் அதே சிறுவன். 116 கிலோ எடையுடன் 'டிரிபிள் ஹெச்’ எனும் வீரர் மேடையேறி வார்த்தைகளால் சிறுவனை வம்பிழுக்கிறார். 'அவனை அடிச்சு நொறுக்கு’ என்று அத்தனை நட்சத்திரங்களும் சிறுவனுக்கு ஆதரவாகக் கோஷம் போடுகிறார்கள். சிறுவன் தன் சக்திக்கேற்ப டிரிபிள் ஹெச்சைக் குத்துகிறான். டிரிபிள் ஹெச் எகிறிப்போய் விழுகிறார். அனைவரும் ஆர்ப்பரிக்கிறார்கள். சிறுவன் ஜெயித்ததாக நடுவர் தீர்ப்பு சொல்லும் வரை தரையிலேயே படுத்திருக்கும் 'ட்ரிபிள் ஹெச்’ அதன் பிறகு சந்தோஷமாக எழுந்துகொள்கிறார்.
அமெரிக்காவின் அத்தனை ரெஸ்லிங் நட்சத்திரங்களும் பாசத்துடன் உச்சரிக்கும் அந்தச் சிறுவனின் பெயர்... கானர் மிக்காலே. யார் இந்தக் கானர்?
2005-ல் பென்சில்வேனியா மாகாணத்தில் பிறந்த கானர், ரெஸ்லிங் விளையாட்டின் தீவிர ரசிகன். 'ஒருநாள் நானும் ரெஸ்லிங் சாம்பியன் ஆவேன்’ என, தந்தை ஸ்டீவ்விடம் கூறியவன், ரெஸ்லிங் நட்சத்திரங்களைப் போல தனக்கும் ஒரு பட்டப்பெயர் வேண்டும் என்று முடிவு செய்து, ஏகப்பட்ட பரிசீலனைகளுக்குப் பிறகு 'தி கிரஷர்’ என்று பெயர் சூட்டிக்கொண்டான். அதற்கு, 'சின்னாபின்னம் ஆக்குபவன்’ என்று பொருள். ரெஸ்லிங் சூப்பர் ஸ்டார் டேனியலின் தீவிர அபிமானி கானர். அதனாலேயே டேனியலை எதிர்த்துப் போட்டியிடும் டிரிபிள் ஹெச்சை அவனுக்குப் பிடிக்காது. டேனியலுடன் போட்டோ எடுக்க வேண்டும் என்பது கானரின் பெருங்கனவு. இந்த நிலையில், 'கானருக்கு மூளைப் புற்றுநோய் தாக்கியுள்ளது. அதிகபட்சம் மூன்று வருடங்கள்தான் உயிரோடு இருப்பான்’ என்கிறார்கள் மருத்துவர்கள்!
முடி கொட்டி, உடல் மெலிந்து சுருங்கத் தொடங்குகிறது கானருக்கு. டேனியலுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற மகனின் கனவை நிறைவேற்ற, WWE அலுவலகத்தில் பழியாகக் கிடக்கிறார் கானரின் தந்தை ஸ்டீவ். ஒருகட்டத்தில் கானரைச் சந்தித்து அவனது அன்பில் நெகிழும் டேனியல், 'எனது மிகப் பெரிய, ஆனால் மிகச் சிறிய ஃபேன் இவன்தான்’ என்று அறிவித்து WWE குடும்பத்தில் ஒருவனாக அவனை இணைத்துக்கொள்கிறார். அதில் இருந்து அமெரிக்காவில் நடக்கும் அனைத்து ரெஸ்லிங் போட்டிகளிலும் கானருக்கு முதல் வரிசையில் இடம். கிட்டத்தட்ட அத்தனை ரெஸ்லிங் ஸ்டார்களும் கானருக்கு நண்பன் ஆகிறார்கள்.
இடையில் கானரின் உடல்நிலை மிக மோசம் ஆகிறது. அந்தச் சமயம், 'வரப்போகும் ரெஸ்லிங்மேனியாவில் நீங்கள் ஜெயித்து, ஹெவி வெயிட் சாம்பியன் ஆக வேண்டும். அதே ரெஸ்லிங் மேடையில் நான் டிரிபிள் ஹெச்சை அடித்து ஜெயிக்க வேண்டும்’ என்கிறான். தன் மாபெரும் ரசிகனின் கடைசிக் கனவை நிறைவேற்ற முடிவு செய்கிறார் டேனியல்.
மரணத்தோடு விளையாடியவன்! YRTpyGLKTWyVDwXZHH2i+maxresdefault
ரெஸ்லிங்மேனியா இறுதிப் போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று, மேடையைவிட்டு கீழே வருகிறார் டேனியல். தன் வெற்றியால் பூரிப்பில் இருக்கும் கானரிடம், 'இந்தப் பட்டம் வாங்க நீதான் உதவி செய்தாய். நாம் தொடர்ந்து போராடுவோம்!’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அழுது விடுகிறார். டிரிபிள் ஹெச்சுடன் போட்டியிட விரும்பிய கானரின் ஆசையையும் நிறைவேற்றுகிறார்.
முரட்டுக்குணம் நிரம்பிய ரெஸ்லிங் பிளேயர்களை அழ வைத்த கானர் மிக்கலேக், சில வாரங்களுக்கு முன் நிரந்தர உறக்கத்துக்குச் சென்றுவிட்டான்!
தன் ரசிகனுக்கான அஞ்சலியாக, கானருடன் தொடர்புடைய அனைவரின் பேட்டிகளையும் தொகுத்து ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள்.

VIKATAN
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

மரணத்தோடு விளையாடியவன்! Empty Re: மரணத்தோடு விளையாடியவன்!

Post by விஸ்வாஜீ Wed Jun 11, 2014 8:06 pm

மரணத்தோடு விளையாடியவன்! 3838410834 
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

மரணத்தோடு விளையாடியவன்! Empty Re: மரணத்தோடு விளையாடியவன்!

Post by சிவா Thu Jun 12, 2014 3:55 pm

சிறு வயதிலேயே அதீத அறிவுடன் திகழ்ந்த இச்சிறுவனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.


மரணத்தோடு விளையாடியவன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரணத்தோடு விளையாடியவன்! Empty Re: மரணத்தோடு விளையாடியவன்!

Post by M.M.SENTHIL Thu Jun 12, 2014 5:02 pm

மரணத்தோடு விளையாடி இறுதியில் மற்றவர் மனதில் இடம் பிடித்து விட்டான் அந்த சிறுவன்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மரணத்தோடு விளையாடியவன்! Empty Re: மரணத்தோடு விளையாடியவன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum