புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள்
Page 1 of 1 •
அர்ஜெண்டினாவின் மெஸ்சி
லியோனல் மெஸ்சி. அர்ஜெண்டினா நாட்டுக்காரரான இவர், முன்வரிசை பொசிசனில் வல்லவர். 26 வயதான மெஸ்சி அர்ஜெண்டினாவுக்காக 84 போட்டிகளில் விளையாடி 37 கோல்களை அடித்துள்ளார்.
2006, 2010ம் ஆண்டுகளில் நடந்த உலக கோப்பைகளில் பங்கேற்ற அனுபவம் மிக்கவர். உலக கோப்பை ஆட்டங்களில் மொத்தம் ஒரு கோல் மட்டும் அடித்துள்ளார். இம்முறை இவரிடம் அதிகம் எதிர்பார்க்கலாம்.

போர்ச்சுக்கல் ரொனால்டோ
போர்ச்சுக்கல் வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ பார்வேர்டு கள ஆட்டக்காரர். 29 வயதான ரொனால்டோ, தனது நாட்டுக்காக 110 போட்டிகளில் விளையாடி 49 கோல்களை அடித்துள்ளார்.
2006, 2010 உலக கோப்பைகளில் விளையாடிய அனுபவம் உள்ள இவர் அந்த போட்டிகளில் மொத்தம் 2 கோல்கள் போட்டுள்ளார்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உள்ளூர் சிங்கம் நெய்மார்
போட்டியை நடத்தும் பிரேசில் நாட்டுக்காரரான 22வயது நெய்மார் மீது உள்ளூர் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பிலுள்ளனர்.
நாட்டுக்காக 49 போட்டிகளில் ஆடிய அவர், 31 கோல்களை போட்டுள்ளார். இதுதான் நெய்மாருக்கு முதல் உலக கோப்பை அனுபவமாக இருக்கப்போகிறது.

இங்கிலாந்து கிங் ரூனே
ங்கிலாந்து ஆட்டக்காரர் வெய்ன் ரூனே மற்றொரு முக்கிய வீரர். பார்வேர்டு கள ஆட்டக்காரரான இவர், தனது நாட்டுக்காக 91 போட்டிகளில் விளையாடி 39 கோல்கள் அடித்துள்ளார்.
2006, 2010 உலக கோப்பைகளில் விளையாடிய அனுபவம் இருந்தாலும், அந்தபோட்டித் தொடர்களில் கோல் எதுவும் போடவில்லை.

ஸ்பெயின் நட்சத்திரம் ஆன்ட்ரஸ் இனியேஸ்டா
நடப்பு சாம்பியன் ஸ்பெயின் அணியின் ஆன்ட்ரஸ் இனியேஸ்டா அந்த அணியின் தூண். நாட்டுக்காக 97 போட்டிகளில் விளையாடி 11 கோல்கள் அடித்துள்ளார்.
2006, 2010 உலக கோப்பைகளில் 7 போட்டிகளில் விளையாடி 2 கோல்கள் அடித்துள்ளார். கடந்த உலக கோப்பை போட்டி இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்துக்கு எதிராக வெற்றிக்கான கோலை இவர்தான் அடித்து ஸ்பெயினை சாம்பியனாக்கினார்.

நெதர்லாந்தின் அர்ஜென்
கடந்த உலக கோப்பை ரன்னர்-அப் அணியான நெதர்லாந்து அணியின் முக்கிய வீரர் அர்ஜென் ரொப்பன். 30 வயதான மிட்பீல்டரான இவர், தனது நாட்டுக்காக 75 போட்டிகளில் விளையாடி 23 கோல்கள் அடித்துள்ளார்.
2006, 2010 உலக கோப்பைகளில் 8 போட்டிகளில் ஆடி 3 முறை பந்தை எதிரிநாட்டு கோல் கம்பத்துக்குள் தட்டியுள்ளார்.

ஆண்ட்ரியா பிர்லோ
இத்தாலி நாட்டு மிட்பீல்டரான ஆண்ட்ரியா பிர்லோ, நாட்டுக்காக 108 போட்டிகளில் ஆடி 13 கோல் போட்டுள்ளார்.
2006, 2010 உலக கோப்பைகளில் 8 பந்தையங்களில் களம் கண்ட இவர், 1 கோல் போட்டிருந்தார். இம்முறை இத்தாலி இவரிடம் அதிகம் எதிர்பார்க்கிறது.

லூயிஸ் சுவாரேஸ்
1950 உலக கோப்பை பைனலில் பிரேசிலை தோற்கடித்து, ஜாம்பவான் பீலே மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்திய உருகுவே அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர் லூயிஸ் சுவாரேஸ்.
பார்வேர்டு கள வீரரான இவர், தனது நாட்டுக்காக 80 போட்டிகளில் விளையாடி, 41 கோல்களை போட்டு அசத்தியுள்ளார்.
கடந்த உலக கோப்பையில் விளையாடிய அனுபவம் மிக்க அவர் 6 போட்டிகளில் 3 கோல்கள் விளாசினார். இரு போட்டிக்கு ஒரு கோல் என்பது இவரது சராசரியாக உள்ளது.

ஜெர்மனி மரியா
ஜெர்மனி அணியின், 22 வயது மிட் பீல்டரான மரியோ கோட்ஸ் தனது அணிக்காக 29 போட்டிகளில் ஆடி 9 கோல்கள் அடித்துள்ளார்.
பிரேசில்தான் இவருக்கு முதலாவது உலக கோப்பை அனுபவத்தை கற்றுக்கொடுக்கப்போகிறது.

ஐவரிகோஸ்டின் யயா டூரே
ஐவரி கோஸ்ட் அணியின் மிட்பீல்டர் யயா டூரே தனது அணிக்காக 82 போட்டிகளில் விளையாடி 16 கோல்கள் போட்டுள்ளார்.
2006, 2010 உலக கோப்பைகளில் 6 போட்டிகள் விளையாடி ஒரு கோல் அடித்துள்ளார்.
[thanks]தட்ஸ்தமிழ்[/thanks]

Similar topics
» உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள்
» காணொளி வடிவில் உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள்!
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
» உலக கோப்பை கால்பந்து போட்டி அட்டவணை
» கபடி விளையாட்டில் பெண்களுக்கான முதல் உலகக் கோப்பை போட்டிகளை இந்திய மகளிர் கபடி அணி வென்றுள்ளது.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1