ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள்

Go down

உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் Empty உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள்

Post by சிவா Wed Jun 11, 2014 1:09 am

அர்ஜெண்டினாவின் மெஸ்சி

உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் 10-1402402759-lionelmessi-head-600

லியோனல் மெஸ்சி. அர்ஜெண்டினா நாட்டுக்காரரான இவர், முன்வரிசை பொசிசனில் வல்லவர். 26 வயதான மெஸ்சி அர்ஜெண்டினாவுக்காக 84 போட்டிகளில் விளையாடி 37 கோல்களை அடித்துள்ளார்.

2006, 2010ம் ஆண்டுகளில் நடந்த உலக கோப்பைகளில் பங்கேற்ற அனுபவம் மிக்கவர். உலக கோப்பை ஆட்டங்களில் மொத்தம் ஒரு கோல் மட்டும் அடித்துள்ளார். இம்முறை இவரிடம் அதிகம் எதிர்பார்க்கலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் Empty Re: உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள்

Post by சிவா Wed Jun 11, 2014 1:10 am

போர்ச்சுக்கல் ரொனால்டோ

உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் 10-1402402787-cristianoronaldo-kick-600

போர்ச்சுக்கல் வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ பார்வேர்டு கள ஆட்டக்காரர். 29 வயதான ரொனால்டோ, தனது நாட்டுக்காக 110 போட்டிகளில் விளையாடி 49 கோல்களை அடித்துள்ளார்.

2006, 2010 உலக கோப்பைகளில் விளையாடிய அனுபவம் உள்ள இவர் அந்த போட்டிகளில் மொத்தம் 2 கோல்கள் போட்டுள்ளார்.




உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் Empty Re: உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள்

Post by சிவா Wed Jun 11, 2014 1:10 am

உள்ளூர் சிங்கம் நெய்மார்

உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் 10-1402402814-neymar-600

போட்டியை நடத்தும் பிரேசில் நாட்டுக்காரரான 22வயது நெய்மார் மீது உள்ளூர் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பிலுள்ளனர்.

நாட்டுக்காக 49 போட்டிகளில் ஆடிய அவர், 31 கோல்களை போட்டுள்ளார். இதுதான் நெய்மாருக்கு முதல் உலக கோப்பை அனுபவமாக இருக்கப்போகிறது.







உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் Empty Re: உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள்

Post by சிவா Wed Jun 11, 2014 1:11 am

இங்கிலாந்து கிங் ரூனே

உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் 10-1402402871-waynerooney-600

ங்கிலாந்து ஆட்டக்காரர் வெய்ன் ரூனே மற்றொரு முக்கிய வீரர். பார்வேர்டு கள ஆட்டக்காரரான இவர், தனது நாட்டுக்காக 91 போட்டிகளில் விளையாடி 39 கோல்கள் அடித்துள்ளார்.

2006, 2010 உலக கோப்பைகளில் விளையாடிய அனுபவம் இருந்தாலும், அந்தபோட்டித் தொடர்களில் கோல் எதுவும் போடவில்லை.






உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் Empty Re: உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள்

Post by சிவா Wed Jun 11, 2014 1:13 am

ஸ்பெயின் நட்சத்திரம் ஆன்ட்ரஸ் இனியேஸ்டா

உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் 10-1402402908-andrea-iniesta-600

நடப்பு சாம்பியன் ஸ்பெயின் அணியின் ஆன்ட்ரஸ் இனியேஸ்டா அந்த அணியின் தூண். நாட்டுக்காக 97 போட்டிகளில் விளையாடி 11 கோல்கள் அடித்துள்ளார்.

2006, 2010 உலக கோப்பைகளில் 7 போட்டிகளில் விளையாடி 2 கோல்கள் அடித்துள்ளார். கடந்த உலக கோப்பை போட்டி இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்துக்கு எதிராக வெற்றிக்கான கோலை இவர்தான் அடித்து ஸ்பெயினை சாம்பியனாக்கினார்.


உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் Empty Re: உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள்

Post by சிவா Wed Jun 11, 2014 1:14 am

நெதர்லாந்தின் அர்ஜென்

உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் 10-1402402942-arjenrobben-600

கடந்த உலக கோப்பை ரன்னர்-அப் அணியான நெதர்லாந்து அணியின் முக்கிய வீரர் அர்ஜென் ரொப்பன். 30 வயதான மிட்பீல்டரான இவர், தனது நாட்டுக்காக 75 போட்டிகளில் விளையாடி 23 கோல்கள் அடித்துள்ளார்.

2006, 2010 உலக கோப்பைகளில் 8 போட்டிகளில் ஆடி 3 முறை பந்தை எதிரிநாட்டு கோல் கம்பத்துக்குள் தட்டியுள்ளார்.





உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் Empty Re: உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள்

Post by சிவா Wed Jun 11, 2014 1:15 am

ஆண்ட்ரியா பிர்லோ

உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் 10-1402402975-andrea-pirlo-600

இத்தாலி நாட்டு மிட்பீல்டரான ஆண்ட்ரியா பிர்லோ, நாட்டுக்காக 108 போட்டிகளில் ஆடி 13 கோல் போட்டுள்ளார்.

2006, 2010 உலக கோப்பைகளில் 8 பந்தையங்களில் களம் கண்ட இவர், 1 கோல் போட்டிருந்தார். இம்முறை இத்தாலி இவரிடம் அதிகம் எதிர்பார்க்கிறது.




உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் Empty Re: உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள்

Post by சிவா Wed Jun 11, 2014 1:16 am

லூயிஸ் சுவாரேஸ்

உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் 10-1402403014--luissuarez-600-6

1950 உலக கோப்பை பைனலில் பிரேசிலை தோற்கடித்து, ஜாம்பவான் பீலே மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்திய உருகுவே அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர் லூயிஸ் சுவாரேஸ்.

பார்வேர்டு கள வீரரான இவர், தனது நாட்டுக்காக 80 போட்டிகளில் விளையாடி, 41 கோல்களை போட்டு அசத்தியுள்ளார்.

கடந்த உலக கோப்பையில் விளையாடிய அனுபவம் மிக்க அவர் 6 போட்டிகளில் 3 கோல்கள் விளாசினார். இரு போட்டிக்கு ஒரு கோல் என்பது இவரது சராசரியாக உள்ளது.





உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் Empty Re: உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள்

Post by சிவா Wed Jun 11, 2014 1:16 am

ஜெர்மனி மரியா

உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் 10-1402403047-10-mario-gotze-600

ஜெர்மனி அணியின், 22 வயது மிட் பீல்டரான மரியோ கோட்ஸ் தனது அணிக்காக 29 போட்டிகளில் ஆடி 9 கோல்கள் அடித்துள்ளார்.

பிரேசில்தான் இவருக்கு முதலாவது உலக கோப்பை அனுபவத்தை கற்றுக்கொடுக்கப்போகிறது.




உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் Empty Re: உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள்

Post by சிவா Wed Jun 11, 2014 1:18 am

ஐவரிகோஸ்டின் யயா டூரே

உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் 10-1402403091-yayatoure-600

ஐவரி கோஸ்ட் அணியின் மிட்பீல்டர் யயா டூரே தனது அணிக்காக 82 போட்டிகளில் விளையாடி 16 கோல்கள் போட்டுள்ளார்.

2006, 2010 உலக கோப்பைகளில் 6 போட்டிகள் விளையாடி ஒரு கோல் அடித்துள்ளார்.

[thanks]தட்ஸ்தமிழ்[/thanks]



உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் Empty Re: உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள்
» காணொளி வடிவில் உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள்!
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
» உலக கோப்பை கால்பந்து போட்டி அட்டவணை
» கபடி விளையாட்டில் பெண்களுக்கான முதல் உலகக் கோப்பை போட்டிகளை இந்திய மகளிர் கபடி அணி வென்றுள்ளது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum