புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வீடியோ கேம் : நல்லதா? கெட்டதா? Poll_c10 வீடியோ கேம் : நல்லதா? கெட்டதா? Poll_m10 வீடியோ கேம் : நல்லதா? கெட்டதா? Poll_c10 
48 Posts - 51%
heezulia
 வீடியோ கேம் : நல்லதா? கெட்டதா? Poll_c10 வீடியோ கேம் : நல்லதா? கெட்டதா? Poll_m10 வீடியோ கேம் : நல்லதா? கெட்டதா? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
 வீடியோ கேம் : நல்லதா? கெட்டதா? Poll_c10 வீடியோ கேம் : நல்லதா? கெட்டதா? Poll_m10 வீடியோ கேம் : நல்லதா? கெட்டதா? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
 வீடியோ கேம் : நல்லதா? கெட்டதா? Poll_c10 வீடியோ கேம் : நல்லதா? கெட்டதா? Poll_m10 வீடியோ கேம் : நல்லதா? கெட்டதா? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
 வீடியோ கேம் : நல்லதா? கெட்டதா? Poll_c10 வீடியோ கேம் : நல்லதா? கெட்டதா? Poll_m10 வீடியோ கேம் : நல்லதா? கெட்டதா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வீடியோ கேம் : நல்லதா? கெட்டதா? Poll_c10 வீடியோ கேம் : நல்லதா? கெட்டதா? Poll_m10 வீடியோ கேம் : நல்லதா? கெட்டதா? Poll_c10 
48 Posts - 51%
heezulia
 வீடியோ கேம் : நல்லதா? கெட்டதா? Poll_c10 வீடியோ கேம் : நல்லதா? கெட்டதா? Poll_m10 வீடியோ கேம் : நல்லதா? கெட்டதா? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
 வீடியோ கேம் : நல்லதா? கெட்டதா? Poll_c10 வீடியோ கேம் : நல்லதா? கெட்டதா? Poll_m10 வீடியோ கேம் : நல்லதா? கெட்டதா? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
 வீடியோ கேம் : நல்லதா? கெட்டதா? Poll_c10 வீடியோ கேம் : நல்லதா? கெட்டதா? Poll_m10 வீடியோ கேம் : நல்லதா? கெட்டதா? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
 வீடியோ கேம் : நல்லதா? கெட்டதா? Poll_c10 வீடியோ கேம் : நல்லதா? கெட்டதா? Poll_m10 வீடியோ கேம் : நல்லதா? கெட்டதா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீடியோ கேம் : நல்லதா? கெட்டதா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 4:20 am


வீடியோ கேம் என்பது ஒரு காலத்தில் டிவிக்களிலும், வீடியோ கேம் விளையாட்டு சாதனங்களிலும் இருந்து வந்தது. இதனால், பெரிதாக யாருக்கும் பாதிப்பில்லை.

ஆனால், இப்போது வீடியோ கேம்கள் பலவும் செல்போன்களிலேயே வந்து விட்டதால் அதற்கு குழந்தைகளும் அடிமையாகிவிட்டனர்.

வீட்டில் பல மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு வீடியோ கேம் விளையாடும் குழந்தைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இது நல்லதா கெட்டதா என்பதை யாரும் யோசிப்பதில்லை. இது குறித்து அலசியதில் இரு வேறு கருத்துகள் கிடைத்துள்ளன.

ஒன்று, வீடியோ கேம் விளையாடும் குழந்தைகளுக்கு புத்தி கூர்மையும், சிந்திக்கும் ஆற்றலும் அதிகரிப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

ஆஸ்திரேலியாவின் குயின்லேண்ட் யுனிவர்சிட்டி ஆப் டெக்னாலஜி மேற்கொண்ட ஆய்வில், குழந்தைகள் வீடியோ கேம் விளையாடுவதால் அவர்களின் சிந்திக்கும் திறன் மேம்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு விளையாட உதவுவதாலும் கற்றுக் கொடுப்பதாலும் குடும்ப உறவு மேம்படுவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இப்படியிருக்க, வீடியோ கேம்களுக்கு எதிராக கூறப்படும் விஷயம் என்னவென்றால், குழந்தைகளின் மூளை வளர்ச்சி என்பது முதல் மூன்று ஆண்டுகள் தான் அபரிமிதமாக இருக்கும். இந்த காலத்தில் குழந்தைகள் பல நல்ல விஷயங்களைப் படித்து அறிவாளிகளாக பிரகாசிக்க வேண்டும். ஆனால் அந்த நேரத்தை இந்த வீடியோ கேம்கள் விளையாடுவதன் மூலம் அறிவு வளர்ச்சி என்பதை இழக்க நேரிடுகிறது.

மேலும், பலரிடம் பேசுவதற்கும், பழகுவதற்கும் வாய்ப்பு கிட்டாமல் முடங்கிப் போவார்கள். ஒவ்வொரு பருவத்தின் அழகையும் அவர்களது பெற்றோரால் ரசிக்க முடியாது. அதாவது, அவர்கள் ஆடுவது, பாடுவது, தத்தி தத்தி நடப்பது, ஓடுவது போன்ற பல செய்கைகள் வீடியோ கேமால் தடை படுகிறது.

எனவே, வீடியோ கேமில் இருந்து நமது பிள்ளைகளை பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு உண்டு என்கிறது மற்றொரு சமூகம்.

எது எப்படி இருந்தாலும் வீடியோ கேமுக்குள் மூழ்கும் நமது பிள்ளைகளை பாதுகாக்க வேண்டும் என்று மட்டுமே சொல்கிறது பெற்றோர்களின் உள்ளுணர்வு.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 13, 2014 12:31 pm

//ஆஸ்திரேலியாவின் குயின்லேண்ட் யுனிவர்சிட்டி ஆப் டெக்னாலஜி மேற்கொண்ட ஆய்வில், குழந்தைகள் வீடியோ கேம் விளையாடுவதால் அவர்களின் சிந்திக்கும் திறன் மேம்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு விளையாட உதவுவதாலும் கற்றுக் கொடுப்பதாலும் குடும்ப உறவு மேம்படுவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.//

ரொம்ப சரி சிவா, எங்க கிருஷ்ணா கார் கேம் விளையாடுவான், அதில் லைசென்ஸ் வாங்குவது போல ஒரு விளையாட்டு , அதில் ரொம்ப கவனமாக விளையாடினால் தான் லைசென்ஸ் கிடைக்கும், வண்டியை ரொம்ப சரியாக 'பார்க்' பண்ணனும், 100 மீட்டரில் சரியாக நிறுத்தணும், என்பது  போல நிறைய கெடுபிடிகள். அதை விளையாடி விளையாடி நல்லா பழகிட்டதால், நிஜத்தில் ரொம்ப சுலபமாக டிரைவிங் லைசென்ஸ் வாங்கினான். road fear இல்லாமல், முதல்நாளே புது வண்டியை இங்கு பெங்களூரில் எடுத்தான், அவ்வளவு திறமையை அந்த விளையாட்டு கொடுக்கும்.

நாணயத்திற்கு இரண்டு  பக்கம் போல எதிலேயுமே  நல்லதும் இருக்கு கேட்டதும் இருக்கு. நாம் தான் நல்லதை மட்டும் எடுத்துக்கணும் புன்னகை மேலும் நீங்க ஒரு இங்கிலீஷ் படம் பார்த்திருக்கிங்களா? "Snakes  on  the  plane " என்று, அதில் play  station  விளையாடின ஒரு பையன் தான் கடைசி இல் பிளேனை ஜாக்கிரதையாக இறக்குவான்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jun 13, 2014 12:50 pm

இதில் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு.  ஜெயித்து விட்டால் வரும் மனநிலை தோற்கும்போது இருப்பதில்லை.  நாம் தோற்றுவிட்டோம் என்ற மனநிலை பாதிப்பை உண்டாக்கலாம்.  
அது விளையாட்டு என்று அறிந்த போதும், வெற்றி, தோல்வி சகஜம் என்று தெரிந்த போதும், தோற்று விட்டால் ஒரு இறுக்கமான மனநிலையில்தான் குழந்தைகள் உள்ளனர்.  

விளையாட்டை ஒரு பொழுது போக்காக சித்தரித்து, தோற்று விட்டால் இது போகட்டும் அடுத்த கேமில் பார்த்துக் கொள்ளலாம் என்று பெற்றோர் தட்டிக் கொடுக்க வேண்டும்.  தொலைக்காட்சி நாடகத்தை கண்டு கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக