புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முரட்டுப் பிரியம்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
பந்தயத்தில்
ஓடத் தயாராக இருக்கும்
தடகள வீரரைப் போல்
முற்றத்தில் காத்திருந்தது
என் மீதான
உன் பிரியம்
கதவு திறக்கும்
அக்கணத்தில்
உள்ளே நுழைய ஆயத்தமாக
ஆக்கிரமிப்புக்கு அஞ்சி
இருகத் தாளிட்டேன்
இரட்டைக் கதவுகளையும்
தாழ்க்கோல் துவாரத்தில்
நுழைந்து
அறைகள் தோறும் வியாபித்திருக்கும்
அந்த முரட்டுப் பிரியத்தை
எப்படிச் சுவாசிப்பது
பந்தயத்தில்
ஓடத் தயாராக இருக்கும்
தடகள வீரரைப் போல்
முற்றத்தில் காத்திருந்தது
என் மீதான
உன் பிரியம்
கதவு திறக்கும்
அக்கணத்தில்
உள்ளே நுழைய ஆயத்தமாக
ஆக்கிரமிப்புக்கு அஞ்சி
இருகத் தாளிட்டேன்
இரட்டைக் கதவுகளையும்
தாழ்க்கோல் துவாரத்தில்
நுழைந்து
அறைகள் தோறும் வியாபித்திருக்கும்
அந்த முரட்டுப் பிரியத்தை
எப்படிச் சுவாசிப்பது
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அழகு அம்மா.............
ரா ரா அண்ணாவின் பின்னூட்டம்.....அருமை........
ரா ரா அண்ணாவின் பின்னூட்டம்.....அருமை........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மேற்கோள் செய்த பதிவு: 1068437பிஜிராமன் wrote:அழகு அம்மா.............
ரா ரா அண்ணாவின் பின்னூட்டம்.....அருமை........
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மேற்கோள் செய்த பதிவு: 1068429Aathira wrote:கடுகு போலும் கவிதைக்கு காட்டு யானையாய் விமர்சன்ம் ரா.ரா.
முரட்டுப் பிரியத்துக்கு யானையாகத்தானே அவதாரம் எடுத்தாக வேண்டும்...
மேற்கோள் செய்த பதிவு: 1068444ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1068429Aathira wrote:கடுகு போலும் கவிதைக்கு காட்டு யானையாய் விமர்சன்ம் ரா.ரா.
முரட்டுப் பிரியத்துக்கு யானையாகத்தானே அவதாரம் எடுத்தாக வேண்டும்...
கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. எனக்கு யானைன்னா ரொம்ப பயம்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மேற்கோள் செய்த பதிவு: 1068437பிஜிராமன் wrote:அழகு அம்மா.............
ரா ரா அண்ணாவின் பின்னூட்டம்.....அருமை........
மிக்க நன்றி தம்பி பிஜிராமன்...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மேற்கோள் செய்த பதிவு: 1068445Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1068444ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1068429Aathira wrote:கடுகு போலும் கவிதைக்கு காட்டு யானையாய் விமர்சன்ம் ரா.ரா.
முரட்டுப் பிரியத்துக்கு யானையாகத்தானே அவதாரம் எடுத்தாக வேண்டும்...
கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. எனக்கு யானைன்னா ரொம்ப பயம்
மிகப் பெரிய அங்குசமாக நிறை தமிழ் உங்களிடம் இருக்கும்போது எந்த யானையும் பூனைதான் உங்கள் முன்...
மேற்கோள் செய்த பதிவு: 1068447ரா.ரா3275 wrote:
மிகப் பெரிய அங்குசமாக நிறை தமிழ் உங்களிடம் இருக்கும்போது எந்த யானையும் பூனைதான் உங்கள் முன்...
குறையையும் நிறையாகக் காணும் பார்வை உங்களுடையது.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மேற்கோள் செய்த பதிவு: 1068454Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1068447ரா.ரா3275 wrote:
மிகப் பெரிய அங்குசமாக நிறை தமிழ் உங்களிடம் இருக்கும்போது எந்த யானையும் பூனைதான் உங்கள் முன்...
குறையையும் நிறையாகக் காணும் பார்வை உங்களுடையது.
அப்படியான மனநிலை எனது என்றால் எப்போதும் தொடரட்டும் அது என்னுள்...நன்றி...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பந்தயத்தில்
ஓடத் தயாராக இருக்கும்
தடகள வீரரைப் போல்
முற்றத்தில் காத்திருந்தது
என் மீதான
உன் பிரியம் - நிஜமாகவே முரட்டுப்பிரியம் தான். அழகு தமிழில் கவிதை மனதை அள்ளிக்கொண்டு போகிறது.
ஆர்ப்பரிக்கும் கடலலைகளை கவிதைக்குள் அடக்கிவிட்டீர்கள்.
மிக அருமை, மிக அருமை...!
வாழ்க தமிழ், வளர்க தமிழ்...!

அழகுக்கு அழகு சேர்ப்பது போல உங்கள் கவிதைக்கு ராரா-வின் விமர்சனம்.....ரா.ரா3275 wrote:நிறைமதியாளரின் தமிழுக்கு மட்டுமே குரல்வளைத் தாண்டியும் நிறைந்து வழியும் நேச வித்தை தெரிகிறது...
முரட்டுப் பிரியம் வாசித்து மூர்ச்சையாகிப் போனது என் மொழி.
வாழ்க தமிழ், வளர்க தமிழ்...!
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மேற்கோள் செய்த பதிவு: 1068460விமந்தனி wrote:அழகுக்கு அழகு சேர்ப்பது போல உங்கள் கவிதைக்கு ராரா-வின் விமர்சனம்.....ரா.ரா3275 wrote:நிறைமதியாளரின் தமிழுக்கு மட்டுமே குரல்வளைத் தாண்டியும் நிறைந்து வழியும் நேச வித்தை தெரிகிறது...
முரட்டுப் பிரியம் வாசித்து மூர்ச்சையாகிப் போனது என் மொழி.
வாழ்க தமிழ், வளர்க தமிழ்...!
பின்னூட்டத்துக்கு பின்னூட்டமா?...மிக்க நன்றி நண்பரே...
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|