ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முரட்டுப் பிரியம்

+4
சம்பத்
சிவா
ஈகரையன்
Aathira
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

முரட்டுப் பிரியம் - Page 2 Empty முரட்டுப் பிரியம்

Post by Aathira Mon Jun 09, 2014 5:37 pm

First topic message reminder :

முரட்டுப் பிரியம் - Page 2 1604848_723792057662998_8347582760199143350_n

பந்தயத்தில்
ஓடத் தயாராக இருக்கும்
தடகள வீரரைப் போல்
முற்றத்தில் காத்திருந்தது
என் மீதான
உன் பிரியம்

கதவு திறக்கும்
அக்கணத்தில்
உள்ளே நுழைய ஆயத்தமாக

ஆக்கிரமிப்புக்கு அஞ்சி
இருகத் தாளிட்டேன்
இரட்டைக் கதவுகளையும்

தாழ்க்கோல் துவாரத்தில்
நுழைந்து
அறைகள் தோறும் வியாபித்திருக்கும்
அந்த முரட்டுப் பிரியத்தை
எப்படிச் சுவாசிப்பது

Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


முரட்டுப் பிரியம் - Page 2 Empty Re: முரட்டுப் பிரியம்

Post by பிஜிராமன் Tue Jun 10, 2014 9:47 pm

அழகு அம்மா............. மகிழ்ச்சி மகிழ்ச்சி 

ரா ரா அண்ணாவின் பின்னூட்டம்.....அருமை........ மகிழ்ச்சி மகிழ்ச்சி 


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

முரட்டுப் பிரியம் - Page 2 Empty Re: முரட்டுப் பிரியம்

Post by Aathira Tue Jun 10, 2014 10:08 pm

பிஜிராமன் wrote:அழகு அம்மா............. மகிழ்ச்சி மகிழ்ச்சி 

ரா ரா அண்ணாவின் பின்னூட்டம்.....அருமை........ மகிழ்ச்சி மகிழ்ச்சி 
மேற்கோள் செய்த பதிவு: 1068437

 நன்றி  நன்றி  நன்றி  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  நன்றி  நன்றி  நன்றி


முரட்டுப் பிரியம் - Page 2 Aமுரட்டுப் பிரியம் - Page 2 Aமுரட்டுப் பிரியம் - Page 2 Tமுரட்டுப் பிரியம் - Page 2 Hமுரட்டுப் பிரியம் - Page 2 Iமுரட்டுப் பிரியம் - Page 2 Rமுரட்டுப் பிரியம் - Page 2 Aமுரட்டுப் பிரியம் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

முரட்டுப் பிரியம் - Page 2 Empty Re: முரட்டுப் பிரியம்

Post by ரா.ரா3275 Tue Jun 10, 2014 10:43 pm

Aathira wrote:கடுகு போலும் கவிதைக்கு காட்டு யானையாய் விமர்சன்ம் ரா.ரா.
மேற்கோள் செய்த பதிவு: 1068429

முரட்டுப் பிரியத்துக்கு யானையாகத்தானே அவதாரம் எடுத்தாக வேண்டும்...


முரட்டுப் பிரியம் - Page 2 224747944

முரட்டுப் பிரியம் - Page 2 Rமுரட்டுப் பிரியம் - Page 2 Aமுரட்டுப் பிரியம் - Page 2 Emptyமுரட்டுப் பிரியம் - Page 2 Rமுரட்டுப் பிரியம் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

முரட்டுப் பிரியம் - Page 2 Empty Re: முரட்டுப் பிரியம்

Post by Aathira Tue Jun 10, 2014 10:45 pm

ரா.ரா3275 wrote:
Aathira wrote:கடுகு போலும் கவிதைக்கு காட்டு யானையாய் விமர்சன்ம் ரா.ரா.
மேற்கோள் செய்த பதிவு: 1068429

முரட்டுப் பிரியத்துக்கு யானையாகத்தானே அவதாரம் எடுத்தாக வேண்டும்...
மேற்கோள் செய்த பதிவு: 1068444

கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. எனக்கு யானைன்னா ரொம்ப பயம்


முரட்டுப் பிரியம் - Page 2 Aமுரட்டுப் பிரியம் - Page 2 Aமுரட்டுப் பிரியம் - Page 2 Tமுரட்டுப் பிரியம் - Page 2 Hமுரட்டுப் பிரியம் - Page 2 Iமுரட்டுப் பிரியம் - Page 2 Rமுரட்டுப் பிரியம் - Page 2 Aமுரட்டுப் பிரியம் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

முரட்டுப் பிரியம் - Page 2 Empty Re: முரட்டுப் பிரியம்

Post by ரா.ரா3275 Tue Jun 10, 2014 10:45 pm

பிஜிராமன் wrote:அழகு அம்மா............. மகிழ்ச்சி மகிழ்ச்சி 

ரா ரா அண்ணாவின் பின்னூட்டம்.....அருமை.......
மகிழ்ச்சி மகிழ்ச்சி 
மேற்கோள் செய்த பதிவு: 1068437

மிக்க நன்றி தம்பி பிஜிராமன்...


முரட்டுப் பிரியம் - Page 2 224747944

முரட்டுப் பிரியம் - Page 2 Rமுரட்டுப் பிரியம் - Page 2 Aமுரட்டுப் பிரியம் - Page 2 Emptyமுரட்டுப் பிரியம் - Page 2 Rமுரட்டுப் பிரியம் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

முரட்டுப் பிரியம் - Page 2 Empty Re: முரட்டுப் பிரியம்

Post by ரா.ரா3275 Tue Jun 10, 2014 10:47 pm

Aathira wrote:
ரா.ரா3275 wrote:
Aathira wrote:கடுகு போலும் கவிதைக்கு காட்டு யானையாய் விமர்சன்ம் ரா.ரா.
மேற்கோள் செய்த பதிவு: 1068429

முரட்டுப் பிரியத்துக்கு யானையாகத்தானே அவதாரம் எடுத்தாக வேண்டும்...
மேற்கோள் செய்த பதிவு: 1068444

கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. எனக்கு யானைன்னா ரொம்ப பயம்
மேற்கோள் செய்த பதிவு: 1068445

மிகப் பெரிய அங்குசமாக நிறை தமிழ் உங்களிடம் இருக்கும்போது எந்த யானையும் பூனைதான் உங்கள் முன்...


முரட்டுப் பிரியம் - Page 2 224747944

முரட்டுப் பிரியம் - Page 2 Rமுரட்டுப் பிரியம் - Page 2 Aமுரட்டுப் பிரியம் - Page 2 Emptyமுரட்டுப் பிரியம் - Page 2 Rமுரட்டுப் பிரியம் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

முரட்டுப் பிரியம் - Page 2 Empty Re: முரட்டுப் பிரியம்

Post by Aathira Tue Jun 10, 2014 10:55 pm

ரா.ரா3275 wrote: 

மிகப் பெரிய அங்குசமாக நிறை தமிழ் உங்களிடம் இருக்கும்போது எந்த யானையும் பூனைதான் உங்கள் முன்...
மேற்கோள் செய்த பதிவு: 1068447
குறையையும் நிறையாகக் காணும் பார்வை உங்களுடையது.


முரட்டுப் பிரியம் - Page 2 Aமுரட்டுப் பிரியம் - Page 2 Aமுரட்டுப் பிரியம் - Page 2 Tமுரட்டுப் பிரியம் - Page 2 Hமுரட்டுப் பிரியம் - Page 2 Iமுரட்டுப் பிரியம் - Page 2 Rமுரட்டுப் பிரியம் - Page 2 Aமுரட்டுப் பிரியம் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

முரட்டுப் பிரியம் - Page 2 Empty Re: முரட்டுப் பிரியம்

Post by ரா.ரா3275 Tue Jun 10, 2014 10:58 pm

Aathira wrote:
ரா.ரா3275 wrote: 

மிகப் பெரிய அங்குசமாக நிறை தமிழ் உங்களிடம் இருக்கும்போது எந்த யானையும் பூனைதான் உங்கள் முன்...
மேற்கோள் செய்த பதிவு: 1068447
குறையையும் நிறையாகக் காணும் பார்வை உங்களுடையது.
மேற்கோள் செய்த பதிவு: 1068454

அப்படியான மனநிலை எனது என்றால் எப்போதும் தொடரட்டும் அது என்னுள்...நன்றி...


முரட்டுப் பிரியம் - Page 2 224747944

முரட்டுப் பிரியம் - Page 2 Rமுரட்டுப் பிரியம் - Page 2 Aமுரட்டுப் பிரியம் - Page 2 Emptyமுரட்டுப் பிரியம் - Page 2 Rமுரட்டுப் பிரியம் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

முரட்டுப் பிரியம் - Page 2 Empty Re: முரட்டுப் பிரியம்

Post by விமந்தனி Wed Jun 11, 2014 12:02 am

பந்தயத்தில்
ஓடத் தயாராக இருக்கும்
தடகள வீரரைப் போல்
முற்றத்தில் காத்திருந்தது
என் மீதான
உன் பிரியம்
- நிஜமாகவே முரட்டுப்பிரியம் தான். அழகு தமிழில் கவிதை மனதை அள்ளிக்கொண்டு போகிறது.
ஆர்ப்பரிக்கும் கடலலைகளை கவிதைக்குள் அடக்கிவிட்டீர்கள்.
மிக அருமை, மிக அருமை...!

ரா.ரா3275 wrote:நிறைமதியாளரின் தமிழுக்கு மட்டுமே குரல்வளைத் தாண்டியும் நிறைந்து வழியும் நேச வித்தை தெரிகிறது...
முரட்டுப் பிரியம் வாசித்து மூர்ச்சையாகிப் போனது என் மொழி.
அழகுக்கு அழகு சேர்ப்பது போல உங்கள் கவிதைக்கு ராரா-வின் விமர்சனம்.....
வாழ்க தமிழ், வளர்க தமிழ்...!


முரட்டுப் பிரியம் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமுரட்டுப் பிரியம் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312முரட்டுப் பிரியம் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

முரட்டுப் பிரியம் - Page 2 Empty Re: முரட்டுப் பிரியம்

Post by ரா.ரா3275 Wed Jun 11, 2014 12:23 pm

விமந்தனி wrote:

ரா.ரா3275 wrote:நிறைமதியாளரின் தமிழுக்கு மட்டுமே குரல்வளைத் தாண்டியும் நிறைந்து வழியும் நேச வித்தை தெரிகிறது...
முரட்டுப் பிரியம் வாசித்து மூர்ச்சையாகிப் போனது என் மொழி.
அழகுக்கு அழகு சேர்ப்பது போல உங்கள் கவிதைக்கு ராரா-வின் விமர்சனம்.....
வாழ்க தமிழ், வளர்க தமிழ்...!
மேற்கோள் செய்த பதிவு: 1068460

பின்னூட்டத்துக்கு பின்னூட்டமா?...மிக்க நன்றி நண்பரே...


முரட்டுப் பிரியம் - Page 2 224747944

முரட்டுப் பிரியம் - Page 2 Rமுரட்டுப் பிரியம் - Page 2 Aமுரட்டுப் பிரியம் - Page 2 Emptyமுரட்டுப் பிரியம் - Page 2 Rமுரட்டுப் பிரியம் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

முரட்டுப் பிரியம் - Page 2 Empty Re: முரட்டுப் பிரியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum