ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜூன் 9, 1672 - முதலாம் பீட்டர் பிறந்த நாள்

3 posters

Go down

ஜூன் 9, 1672 - முதலாம் பீட்டர் பிறந்த நாள் Empty ஜூன் 9, 1672 - முதலாம் பீட்டர் பிறந்த நாள்

Post by சிவா Mon Jun 09, 2014 5:19 pm


முதலாம் பீட்டர் (1672-1725) ரஷ்யாவை ஆட்சி செய்த மன்னர்களில் முக்கியமானவர். தனது 10 வயதிலேயே மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும், ஆட்சியில் அவரது சகோதரி, உறவினர்கள், தாயார் ஆகியோரின் குறுக்கீடுகள் இருந்தன. அவரது அம்மா மறைந்த பின்னர்தான் முழுமையான அதிகாரம் அவர் கைக்கு வந்தது.

ரஷ்யாவுக்கும் ஐரோப்பிய மன்னர்களுக்கும் இடையே ஓர் அரசியல் அணி ஏற்படுத்துவதற்காகப் பல நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் சென்றார். அங்கே, ஐரோப்பிய நாடுகளின் முன்னேற்றத்துக்குக் காரணமான பல நவீன விஷயங்களைக் கற்றுக்கொண்டார். புதிய நண்பர்களையும் பெற்றார்.

ஐரோப்பாவைப் போல ரஷ்யாவையும் நவீனமாக்க வேண்டும் என்ற உணர்வுகொண்ட முதலாம் பீட்டர், முதல் வேலையாக ராணுவத்தை நவீனமாக்கினார். கடற்படையைப் பலப்படுத்தினார்.

பிறகு அரசு அதிகாரிகள், ராணுவத்தினர், மக்கள் யாரும் தாடி வைக்கக் கூடாது எனத் தடை விதித்தார். மறுத்தவர்களுக்கு மாதம் 100 ரூபிள் தாடி வரியும் விதிக்கப்பட்டது. மக்கள் நவீன உடைகளைத்தான் உடுத்த வேண்டும் என உத்தரவு போட்டார். பிரபுக்கள் குடும்பங்களில் பெரும்பாலும் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள்தான் நடந்தன. அவற்றைத் தடை செய்தார். நிச்சயிக்கப்பட்ட திருமணங்களால் குடும்ப வன்முறைகள் நடப்பதாக அறிவித்தார். ரஷ்யா முழுவதும் சிறப்புமிக்க கட்டிடங்களை எழுப்பினார்.

300 கோடி ஏக்கர் பரப்பளவுகொண்டதாக நாட்டை விரிவுபடுத்தினார். இதன்மூலம் ஐரோப்பாவின் முக்கிய வல்லரசாக ரஷ்யப் பேரரசு உருவெடுத்தது.

ஆறு அடி எட்டு அங்குலம் உயரம்கொண்ட பிரம்மாண்டமான மனிதர் அவர். இரண்டு மனைவிகள் மூலம் அவருக்கு 14 குழந்தைகள் பிறந்தனர். அவர்களில் மூன்று பேரைத் தவிர, அனைவரும் சிறுவயதிலேயே இறந்தனர். அவரது மூத்த மகன் அலெக்ஸி, தனது தந்தைக்கு எதிராகச் சதிசெய்ததாகக் கைதுசெய்யப்பட்டு சிறையிலேயே மாண்டார். தனது 52 வயதில் பீட்டர் நோய்வாய்ப்பட்டு இறந்தார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜூன் 9, 1672 - முதலாம் பீட்டர் பிறந்த நாள் Empty Re: ஜூன் 9, 1672 - முதலாம் பீட்டர் பிறந்த நாள்

Post by ayyasamy ram Mon Jun 09, 2014 10:24 pm

ஜூன் 9, 1672 - முதலாம் பீட்டர் பிறந்த நாள் 103459460 
-
ஜூன் 9, 1672 - முதலாம் பீட்டர் பிறந்த நாள் RQVodlTyTraoOkhxA9iQ+Peter_der-Grosse_1838
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜூன் 9, 1672 - முதலாம் பீட்டர் பிறந்த நாள் Empty Re: ஜூன் 9, 1672 - முதலாம் பீட்டர் பிறந்த நாள்

Post by விமந்தனி Mon Jun 09, 2014 11:05 pm

நல்ல தகவல்


ஜூன் 9, 1672 - முதலாம் பீட்டர் பிறந்த நாள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஜூன் 9, 1672 - முதலாம் பீட்டர் பிறந்த நாள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஜூன் 9, 1672 - முதலாம் பீட்டர் பிறந்த நாள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஜூன் 9, 1672 - முதலாம் பீட்டர் பிறந்த நாள் Empty Re: ஜூன் 9, 1672 - முதலாம் பீட்டர் பிறந்த நாள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் பிறந்த நாள்: ஜூன் 13, 1944
» நாட்டியப் பேரொளி பத்மினி பிறந்த நாள் - ஜூன் 12, 1932
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum