ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:45

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தை சேர்ந்த பெண்கள் , தாலி கொடியில் என்ன நகைகள் கோர்பார்கள்

4 posters

Go down

கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தை சேர்ந்த பெண்கள் , தாலி கொடியில் என்ன நகைகள் கோர்பார்கள் Empty கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தை சேர்ந்த பெண்கள் , தாலி கொடியில் என்ன நகைகள் கோர்பார்கள்

Post by sonakshisana Mon 9 Jun 2014 - 10:38

கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தை சேர்ந்த பெண்கள் , தாலி கொடியில் என்ன நகைகள் கோர்பார்கள், . கோர்க்கலாம்  .உதாரணமாக ,தங்க காசு , மாங்கா போன்றவை .  புகைப்படத்துடன் அனுப்பினால் நன்றாக இருக்கும் . நீங்கள் எனக்கு பதில் அனுபுவிர்கள் என்ற நம்பிக்கையில் கேள்வி கேட்டுளேன் . மறவாத பதில் அளிக்கவும் . நன்றி .
sonakshisana
sonakshisana
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 09/06/2014

Back to top Go down

கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தை சேர்ந்த பெண்கள் , தாலி கொடியில் என்ன நகைகள் கோர்பார்கள் Empty Re: கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தை சேர்ந்த பெண்கள் , தாலி கொடியில் என்ன நகைகள் கோர்பார்கள்

Post by சிவா Mon 9 Jun 2014 - 18:25

தெரியவில்லையே நண்பா?

தெரிந்தவர்கள் இங்கு இருந்தால் நிச்சயம் தங்களுக்கு பதில் அளிப்பார்கள்!


கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தை சேர்ந்த பெண்கள் , தாலி கொடியில் என்ன நகைகள் கோர்பார்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தை சேர்ந்த பெண்கள் , தாலி கொடியில் என்ன நகைகள் கோர்பார்கள் Empty Re: கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தை சேர்ந்த பெண்கள் , தாலி கொடியில் என்ன நகைகள் கோர்பார்கள்

Post by sonakshisana Wed 18 Jun 2014 - 21:41

என் கேள்விக்கு இன்னும் யாரும் பதில் தரவில்லையே ?
sonakshisana
sonakshisana
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 09/06/2014

Back to top Go down

கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தை சேர்ந்த பெண்கள் , தாலி கொடியில் என்ன நகைகள் கோர்பார்கள் Empty Re: கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தை சேர்ந்த பெண்கள் , தாலி கொடியில் என்ன நகைகள் கோர்பார்கள்

Post by சிவா Thu 19 Jun 2014 - 1:17

sonakshisana wrote:என் கேள்விக்கு இன்னும் யாரும் பதில் தரவில்லையே ?

தெரிந்தால் தானே கூறமுடியும்!

எனக்கு என் மனைவியின் தாலியில் என்ன உள்ளது என்பதே தெரியாது, காரணம் இவற்றில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை!

மனைவியின் தாலியில் என்ன உள்ளது என்பதைவிட மனைவியின் மனதில் என்ன உள்ளது என்பதை அறிந்து செயல்படுவதே எனக்கு விருப்பம்!

தங்களின் கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்காதது, இத்தளத்தில் தாங்கள் குறிப்பிட்ட இனத்தவர் யாரும் உறுப்பினராக இல்லை என்பதையே காட்டுகிறது!


கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தை சேர்ந்த பெண்கள் , தாலி கொடியில் என்ன நகைகள் கோர்பார்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தை சேர்ந்த பெண்கள் , தாலி கொடியில் என்ன நகைகள் கோர்பார்கள் Empty Re: கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தை சேர்ந்த பெண்கள் , தாலி கொடியில் என்ன நகைகள் கோர்பார்கள்

Post by அருண் Thu 19 Jun 2014 - 15:53

நீங்கள் அந்த இனத்தவராக இருந்தால்.
உங்கள் உற்றார் உறவினர்கள் அல்லது வயது முதிர்ந்தவர்களிடம் கேட்டால்.
அவர்கள் தங்கள் கேள்விக்கு பதில் அளிப்பார்கள்..
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தை சேர்ந்த பெண்கள் , தாலி கொடியில் என்ன நகைகள் கோர்பார்கள் Empty Re: கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தை சேர்ந்த பெண்கள் , தாலி கொடியில் என்ன நகைகள் கோர்பார்கள்

Post by M.M.SENTHIL Fri 20 Jun 2014 - 12:09

கொங்கு வேளாளர் கவுண்டர் தாலியில் தங்க காசு, குண்டு, தாயத்து ஆகியவை மாங்கல்யத்துடன் இணைக்கப்படும். பொதுவாக தாலிக் கயிறுடன் ஐந்து அல்லது ஏழு பொருட்கள் வரும்.

முதலில் மாங்கல்யம் - 1 (இது குறைந்த பட்சம் அரை பவுன் முதல் ஒன்றரை பவுன் வரை இருக்கும், அதிகம் பேர் முக்கால் பவுன் போடுவார்கள்)

பிறகு குண்டு - இது 2 இருக்கும். மாங்கல்யத்துடன் இரு பக்கமும் ஒன்றொன்று வரும்.

தாயத்து - இதுவும் 2 இருக்கும். இது குண்டுவின் இரு பக்கமும் வரும்.

தங்க காசு - 2 வைப்பார்கள்.

பெரும்பாலானவர்கள் தங்க காசு வைப்பதில்லை. அதே சமயம் இந்த 5 அல்லது 7 பொருட்களும் தாலிக்கொடியில் இணைக்க வெள்ளியைப் பயன்படுத்துவார்கள். இந்த அனைத்தையும் ஒரு சிறிய வெள்ளிக் கொடியில் (அரைஞாண் கொடி போலத்தான்) கோர்த்து, அரக்கு இட்டு அவை ஒன்றோடொன்று நன்றாக இறுக பிடிப்பது போல் செய்து கொண்டு, பின் தாலிக் கொடியில் இடுவார்கள்.

வசதி இல்லாதவர்கள் இந்த அனைத்தையும் மஞ்சள் கயிற்றில் ஒன்றோடொன்று கோர்த்து, அவற்றிற்கு முடிச்சிட்டு கழுத்தில் கட்டுவார்கள்.

(என் மனைவியின் கழுத்தில் உள்ள தாலியை படம் பிடிக்க மனம் இல்லாததால் என்னால் படம் இணைக்க முடியவில்லை)


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தை சேர்ந்த பெண்கள் , தாலி கொடியில் என்ன நகைகள் கோர்பார்கள் Empty Re: கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தை சேர்ந்த பெண்கள் , தாலி கொடியில் என்ன நகைகள் கோர்பார்கள்

Post by sonakshisana Sat 21 Jun 2014 - 11:49

ரொம்ப நன்றி . என்னுடைய கணவர் அந்த இனம் , நான் தேவர் . எங்கள் திருமணம்  காதல் திருமணம் . அவருடைய பெற்றோர் உயிருடன் இல்லை . கணவரின் முறைப்படி தாலி அணிந்து கொள்ளவேண்டும் என்பதால் தான் கேட்டேன் . போட்டோ எடுக்க அவசியமில்லை . பதில் தந்தற்க்கு மிக்க நன்றி . ஆனாலும் , ஒரு கேள்வி மாங்கா, மற்றும் வேற ஏதாவது தாலி கொடியில் சேர்க்கலாமா? எனக்கு கல் வைத்த மாங்கா டிசைன் ரொம்ப பிடிக்கும் . அதனால் கேட்டேன் .
sonakshisana
sonakshisana
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 09/06/2014

Back to top Go down

கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தை சேர்ந்த பெண்கள் , தாலி கொடியில் என்ன நகைகள் கோர்பார்கள் Empty Re: கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தை சேர்ந்த பெண்கள் , தாலி கொடியில் என்ன நகைகள் கோர்பார்கள்

Post by M.M.SENTHIL Sat 21 Jun 2014 - 14:02

sonakshisana wrote:ரொம்ப நன்றி . என்னுடைய கணவர் அந்த இனம் , நான் தேவர் . எங்கள் திருமணம்  காதல் திருமணம் . அவருடைய பெற்றோர் உயிருடன் இல்லை . கணவரின் முறைப்படி தாலி அணிந்து கொள்ளவேண்டும் என்பதால் தான் கேட்டேன் . போட்டோ எடுக்க அவசியமில்லை . பதில் தந்தற்க்கு மிக்க நன்றி . ஆனாலும் , ஒரு கேள்வி மாங்கா, மற்றும் வேற ஏதாவது தாலி கொடியில் சேர்க்கலாமா? எனக்கு கல் வைத்த மாங்கா டிசைன் ரொம்ப பிடிக்கும் . அதனால் கேட்டேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1070018

கொங்கு வேளாளர் இனத்தில் மாங்கா வைக்க மாட்டார்கள். மேலும் வேளாளர் இனத்தில் திருமணத்திற்கு முன்பு செய்ய வேண்டிய சாங்கியங்கள் மிக அதிகம். எனவே, உங்கள் விருப்பப்படியோ, ஆசைப்படியோ மாங்கா வைத்து அணிவது எனில் உங்கள் இஷ்டம். அதே சமயம், காதல் திருமணம் என்று கூறியுள்ளீர்கள், திருமணம் முடிந்த பின் ஏன் இந்த கேள்வி? என்று எனக்கு தெரியவில்லை. (தவறாக சொல்லவில்லை, என் மனதில் எழுந்த சந்தேகத்தை கேட்கிறேன்). நன்றி தோழியே.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தை சேர்ந்த பெண்கள் , தாலி கொடியில் என்ன நகைகள் கோர்பார்கள் Empty Re: கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தை சேர்ந்த பெண்கள் , தாலி கொடியில் என்ன நகைகள் கோர்பார்கள்

Post by M.M.SENTHIL Sat 21 Jun 2014 - 14:04

திருமண சடங்குகளுக்கு இங்கு காணவும்...

http://www.eegarai.net/t111134-topic


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தை சேர்ந்த பெண்கள் , தாலி கொடியில் என்ன நகைகள் கோர்பார்கள் Empty Re: கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தை சேர்ந்த பெண்கள் , தாலி கொடியில் என்ன நகைகள் கோர்பார்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum