புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வழிகாட்டி! Poll_c10 வழிகாட்டி! Poll_m10 வழிகாட்டி! Poll_c10 
56 Posts - 73%
heezulia
 வழிகாட்டி! Poll_c10 வழிகாட்டி! Poll_m10 வழிகாட்டி! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
 வழிகாட்டி! Poll_c10 வழிகாட்டி! Poll_m10 வழிகாட்டி! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
 வழிகாட்டி! Poll_c10 வழிகாட்டி! Poll_m10 வழிகாட்டி! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வழிகாட்டி! Poll_c10 வழிகாட்டி! Poll_m10 வழிகாட்டி! Poll_c10 
221 Posts - 75%
heezulia
 வழிகாட்டி! Poll_c10 வழிகாட்டி! Poll_m10 வழிகாட்டி! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
 வழிகாட்டி! Poll_c10 வழிகாட்டி! Poll_m10 வழிகாட்டி! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
 வழிகாட்டி! Poll_c10 வழிகாட்டி! Poll_m10 வழிகாட்டி! Poll_c10 
8 Posts - 3%
prajai
 வழிகாட்டி! Poll_c10 வழிகாட்டி! Poll_m10 வழிகாட்டி! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
 வழிகாட்டி! Poll_c10 வழிகாட்டி! Poll_m10 வழிகாட்டி! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 வழிகாட்டி! Poll_c10 வழிகாட்டி! Poll_m10 வழிகாட்டி! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
 வழிகாட்டி! Poll_c10 வழிகாட்டி! Poll_m10 வழிகாட்டி! Poll_c10 
2 Posts - 1%
Barushree
 வழிகாட்டி! Poll_c10 வழிகாட்டி! Poll_m10 வழிகாட்டி! Poll_c10 
2 Posts - 1%
sram_1977
 வழிகாட்டி! Poll_c10 வழிகாட்டி! Poll_m10 வழிகாட்டி! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழிகாட்டி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 08, 2014 6:30 pm


‘‘பஸ் பத்து நிமிஷம் நிக்கும். அதுக்குள்ள சாப்பாட்டுக்குப் போறவங்க போய்ட்டு வந்திடுங்க’’ என்று கண்டக்டர் அலற, சூடாக ஒரு கப் பால் குடித்து விட்டு வரலாம் என்ற நினைப்பில் தன் மனைவி ராதாவின் பக்கம் திரும்பினார் சந்திரசேகர். அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள் அவள்.

பக்கத்தில் இருந்தவரிடம் சொன்னார்.. ‘‘பாருங்க ஸார்.. வீட்டுலருந்து கிளம்பி பஸ் ஸ்டாண்ட் வரை என் தம்பி மகன் கார்ல அழைச்சிட்டு வந்தான். ஒரு நிமிஷம்கூட வாய் மூடாம, ‘அப்பிடி பார்த்து ஓட்டு, இப்பிடி ஓட்டு.. எதிரே ஒரு சைக்கிள்காரன் வர்றான்.. மோதிடாதே’னு அவனை ஒரு வழி பண்ணிட்டா. இப்ப யாரோ ஒருத்தன் வண்டியை ஓட்டிட்டு வர்றான். எதைப் பத்தியும் கவலைப்படாம என்ன ஒரு நிம்மதியா தூங்கறா..’’ என்றார்.

‘‘அதான் ஸார் உலகம்.. முன்னே பின்னே தெரியாத எவனோ ஒரு மூணாம் மனுஷனை நம்புற மனம் நம்ம வீட்டு மனுஷங்களை நம்ப மறுக்குது. தெரியாமலா சொல்லி வச்சாங்க பெரியவங்க.. எப்பவுமே தோட்டத்துப் பச்சிலைக்கு மவுசு குறைவுதான்னு’’ என்றார் சக பயணி.

மூளையில் சுர்ரென்று உறைத்தது சந்திரசேகருக்கு. தூங்கிக் கொண்டிருந்த மனைவியை வேகமாகத் தட்டி எழுப்பி ‘‘சீக்கிரமா இறங்கு’’ என்றார்.

‘‘அதுக்குள்ள ஊர் வந்துட் டுதா?’’ என்று கண்ணைக் கசக்கியபடி கேட்ட மனைவியிடம், தெளிவுடன் சொன்னார் சந்திரசேகர்..

‘இல்லம்மா.. நாம போக வேண்டிய ஊர் எதுனு தெரிஞ்சிடுச்சு. நாம போய்ப் பார்க்க இருந்த நாகர்கோவில் வரன் வேண்டாம். நீ சொன்னபடி உன்னோட அண்ணன் மகனுக்கே நம்ம பொண்ணு வசந்தியைக் கொடுக்க முடிவு பண்ணிட்டேன்’’.

ராதாவால் அவர் சொல்வதை நம்பவே முடியவில்லை..

‘‘ஏனுங்க.. நானும் மாசக்கணக்கா, வருஷக்கணக்கா உங்ககிட்ட சண்டை போட்டுப் பார்த்தேன். அப்பல்லாம் வேண்டாம்னு சொல்லி பிடிவாதமா இருந்த நீங்க, பஸ்ல ஏறி உக்காந்து வேற ஒரு வரனைப் பார்க்கப் போற இந்தக் கடைசி நிமிஷத்துல எப்பிடிங்க மனசு மாறுனீங்க?’’ என்று ஆச்சர்யத்துக்கு மேல் ஆச்சர்யப்பட்டாள்.

‘‘எல்லாத்துக்கும் ஸார்தான் காரணம். நாம போக வேண்டிய இடம் எதுனு சரியான வழிகாட்டி விட்டது அவர்தான். அவருக்குத்தான் நீ நன்றி சொல்லணும்’’ என்றார் சந்திரசேகர் புன்னகையுடன்.

‘அப்படி பெரிசா என்னத்தைப் பண்ணிட்டோம்?’ என்கிற குழப்பத்தில் இருந்தார் சக பயணி!

அருணா எஸ்.சண்முகம


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக