புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்வதேச கடல் தினம் - ஜூன் 8 Poll_c10சர்வதேச கடல் தினம் - ஜூன் 8 Poll_m10சர்வதேச கடல் தினம் - ஜூன் 8 Poll_c10 
48 Posts - 51%
heezulia
சர்வதேச கடல் தினம் - ஜூன் 8 Poll_c10சர்வதேச கடல் தினம் - ஜூன் 8 Poll_m10சர்வதேச கடல் தினம் - ஜூன் 8 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
சர்வதேச கடல் தினம் - ஜூன் 8 Poll_c10சர்வதேச கடல் தினம் - ஜூன் 8 Poll_m10சர்வதேச கடல் தினம் - ஜூன் 8 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
சர்வதேச கடல் தினம் - ஜூன் 8 Poll_c10சர்வதேச கடல் தினம் - ஜூன் 8 Poll_m10சர்வதேச கடல் தினம் - ஜூன் 8 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சர்வதேச கடல் தினம் - ஜூன் 8 Poll_c10சர்வதேச கடல் தினம் - ஜூன் 8 Poll_m10சர்வதேச கடல் தினம் - ஜூன் 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்வதேச கடல் தினம் - ஜூன் 8 Poll_c10சர்வதேச கடல் தினம் - ஜூன் 8 Poll_m10சர்வதேச கடல் தினம் - ஜூன் 8 Poll_c10 
48 Posts - 51%
heezulia
சர்வதேச கடல் தினம் - ஜூன் 8 Poll_c10சர்வதேச கடல் தினம் - ஜூன் 8 Poll_m10சர்வதேச கடல் தினம் - ஜூன் 8 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
சர்வதேச கடல் தினம் - ஜூன் 8 Poll_c10சர்வதேச கடல் தினம் - ஜூன் 8 Poll_m10சர்வதேச கடல் தினம் - ஜூன் 8 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
சர்வதேச கடல் தினம் - ஜூன் 8 Poll_c10சர்வதேச கடல் தினம் - ஜூன் 8 Poll_m10சர்வதேச கடல் தினம் - ஜூன் 8 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சர்வதேச கடல் தினம் - ஜூன் 8 Poll_c10சர்வதேச கடல் தினம் - ஜூன் 8 Poll_m10சர்வதேச கடல் தினம் - ஜூன் 8 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வதேச கடல் தினம் - ஜூன் 8


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 08, 2014 7:51 am



கடல்களையும், கடல்சார் உயிரினங்களையும் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஜூன் 8ம் தேதி, சர்வதேச கடல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'கடலை காக்க அனைவருக்கும் அதிகாரம்' என்பது இந்த ஆண்டு கடல் தினத்தின் மையக்கருத்தாக உள்ளது.

பூமி ஒரு பங்கு நிலத்தாலும், மூன்று பங்கு தண்ணீராலும் சூழப்பட்டுள்ளது. உலகில் உள்ள மொத்த தண்ணீரில் 97 சதவீதம் கடல் நீர். இதனால், வானில் இருந்து பூமியை பார்த்தால் ஊதா நிறத்தில் தெரிகிறது. கடலால், மனிதர்களுக்கு பலவிதமான நன்மை கிடைக்கிறது. தற்போது அவை வேகமாக மாசடைந்து வருகின்றன. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, பிரச்னைகளை கடல் சந்திக்கிறது. நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில், 70 முதல் 80 சதவீதம் கடல் மூலமாக உருவாகிறது. நமக்குத் தேவையான குடிநீரும், கடலில் இருந்து மழையாக கிடைக்கிறது. கடல் மூலம் தான் அதிகளவு வணிகம் நடக்கிறது. உலகில் பல கோடி மக்கள் தினமும், உணவு, வருமானம் ஆகியவற்றுக்காக கடலை நம்பி தான் உள்ளனர். மீனவர்களுக்கு கடலில் தான் வாழ்க்கையே. உலக மக்களில் பெரும்பகுதியினர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கடல் மூலம் பயன் பெறுகின்றனர்.

கடலில் பல அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. பவளப்பாறைகள், பனிப்பாறைகள் உள்ளன. பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்கிறது. இதனால் இயற்கை சமநிலை பாதிக்கப்படுகிறது.செயற்கை கழிவுகளை கடலில் கொட்டுவதாலும், எண்ணெய், கழிவுகள் கலப்பதாலும் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. கடல்களில் குறிப்பிட்ட சதவீத பவளப்பாறைகள் அழிந்து விட்டன. மேலும் உள்ள பவளப்பாறைகள், வேகமாக பாதிக்கப்பட்டு வருகின்றன. கடலை நாம் கண்டுகொள்ளாவிடில், கண்டிப்பாக பெரிய பாதிப்புக்கு உள்ளாவோம். கடலின் வளத்தை பேண, உலக மக்கள் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம்.

குப்பையால் பாதிக்கப்படும் கடல்வாழ் உயிரினங்கள்: இன்று, பெருங்கடல் தினம்...

உலகை ஆட்சி செய்வதில், கடல்களுக்கு பெரும்பங்கு உண்டு. கடல்கள், பல்லுயிர் பெருக்கத்தின் ஆதித் தாய்; உயிர் வாயு உருவாக்கத்தின் மூலம்; அழகின் அதிசயம். கடற்கரை... மனிதர்களை வசியமாக்கும் ரகசியம்.

அப்படிப்பட்ட கடலையும், கடற்கரையையும் காப்பாற்றுவதும், கொண்டாடுவதும், தூய்மையாக வைத்திருப்பதும் நம் கடமை. நம் கடல் உயிரிகளைப் பற்றியும், அவற்றின் பாதுகாப்பு குறித்தும், கடல் உயிரியல் மையத்துக்குட்பட்ட, விலங்கியல் ஆய்வகத் துறை விஞ்ஞானி ராஜ்குமார் என்ன சொல்கிறார்...

* சென்னை பகுதிக்குட்பட்ட கடலின் பல்லுயிர் பெருக்கம் எப்படி இருக்கிறது?ஏறத்தாழ, 40 கி.மீ., அளவுள்ள, சென்னைப் கடற்கரைப் பகுதியிலும், அதன் கழிமுகப் பகுதிகளிலும், ஏறக்குறைய, 1,270 வகை உயிரினங்கள் வாழ்கின்றன. அதில், 200 வகை க்ரஸ்டேசியன்கள், 273 வகை மொலாஸ்க்கள், 493 வகை மீன்கள், 19 வகை ஊர்வன, ஆறு வகை பாலூட்டிகள் அடக்கம். ஊர்வன இனத்தைப் பொறுத்தவரை, சென்னை பகுதியில், கடல் பாம்புகள், கடல் ஆமைகள் அதிகம் உள்ளன.

* தற்போது, இந்த உயிரிகளின் பெருக்கம் உயர்ந்திருக்கிறதா?நம் நாட்டில், நிலவாழ் உயிரிகளின் பாதுகாப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட, கடல் உயிரினப் பாதுகாப்புக்கு, குறைவான முக்கியத்துவமே கொடுக்கப்படுகிறது. அதனால், கடற்பஞ்சு, கடற்பசு, கடற்குதிரை, பவளப்பாறைகள் உள்ளிட்ட பல்லுயிர் பெருக்கம் குறைந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

* பல்லுயிர் பெருக்கம் குறைவதற்கான காரணங்களாக எவற்றைக் குறிப்பிடுகிறீர்கள்?அதற்கு, பல்வேறு காரணங்களை சொல்லலாம். பொதுவாக, எண்ணூர் துறைமுகத்தை அடிக்கடி ஆழப்படுத்துவதால், வடசென்னையின் பல்வேறு பகுதிகளில், மணல் அரிப்பு ஏற்படுகிறது. மேலும், ஆழப்படுத்தும் போது, நீர் குழம்புவதாலும், வெளியேறும் வண்டல் படிவு, விலங்குகளின் வாழ்விடங்களில் படிவதாலும், அவற்றின் வாழ்க்கைப் பெரிதும் பாதிக்கிறது. அதனால், அந்த பகுதிகளில் பல்லுயிர்ப் பெருக்கம் குறைகிறது. வீட்டுக் கழிவுகளும், குப்பைகளும் தான், சென்னையின் மிகப்பெரிய சவாலாக இருக்கின்றன. இந்த கழிவுகள், அடையாறு, கூவம் ஆறுகளின் வழியாக, கடலை வந்தடைவதால், கடல்வாழ் உயிரினங்கள் மிகுதியாக பாதிக்கப்பட்டு உள்ளன. பல்வேறு உயிரினங்கள், அழியும் நிலைக்கே சென்று விட்டன. சென்னை நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரைப் பகுதி களில், நவம்பர் முதல் மார்ச் வரையில், சில அரிய வகை கடல் ஆமைகள் வந்து, முட்டையிட்டு, இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால், அந்த பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகள் தேங்குவதால், ஆமைகள் மிகுந்த குழப்பமடைவதோடு, அதன் இனப்பெருக்கமும் வெகுவாக பாதிக்கப்படுகிறது.

இந்தியாவின், முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றான சென்னையில், பல சிறு, குறு தொழிற்சாலைகள், தங்களின் கழிவுகளை சுத்திகரிக்காமல், ஆறுகளின் வழியே திறந்து விடுவதாலும், உர, பெட்ரோலிய தொழிற்சாலைகளின் கழிவுப் பொருட்கள், ஆறுகளில் கலப்பதாலும், கோவளம் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் வாழும் உயிர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. மீனவர்கள் பயன்படுத்தும் சிலவகை வலைகளில், டால்பின், கடல் ஆமைகள் போன்ற, மீனவர்களுக்குத் தேவையில்லாத, 90 சதவீத உயிரினங்கள் சிக்கி உயிரிழக்கின்றன. கேளிக்கை பூங்காக்கள், தனியார் நிறுவனங்கள், கடற்கரை சார்ந்த உணவகங்கள் உள்ளிட்டவை, புதிது புதிதாய், மாமல்லபுரம் வரையில் உள்ள கிழக்கு கடற்கரையில் முளைக்கின்றன. ஆனால், அந்த இடங்கள், ஏற்கனவே பல்வேறு உயிர்களின் இனப்பெருக்க பிரதேசங்களாக இருந்தவை.

* பெருங்கடல் தினத்தில் மக்களுக்கு விடுக்கும் செய்தி?கோவா, கேரளம் உள்ளிட்ட இந்திய கடற்பகுதிகளோடு ஒப்பிடும்போது, சென்னை கடற்கரையில் தான் அதிக அளவு, பிளாஸ்டிக் கழிவுகள் போடப்படுகின்றன. இந்த பெருங்கடல் தினத்தில் இருந்து, கடற் கரைக்கு வருபவர்கள், 'பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த மாட்டேன்' என, சபதமெடுத்தால், நம் சந்ததிக்கும், பல்லுயிர்களின் சந்ததிக்கும் செய்யும் உபகாரமாக இருக்கும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக