ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை எழுத ஆசை

+5
ந.க.துறைவன்
சிவா
sivarasan
ஜாஹீதாபானு
M.M.SENTHIL
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கவிதை எழுத ஆசை  Empty கவிதை எழுத ஆசை

Post by M.M.SENTHIL Sat Jun 07, 2014 1:38 pm

எனக்கும் உண்டு
வெகு நாள் ஆசை
கவிதை ஒன்றை எழுத!!

ஹைக்கு என்கிறார்கள்
சென்ரியு என்கிறார்கள்
இது ஏதும் தெரியலையே எனக்கு?

மனதில் தோன்றும் கற்பனைக்கு
வார்த்தைகளை கொஞ்சம்
மாற்றிப் போட்டு எழுதினேன்,
அட இது கவிதை தானே??

இலக்கணப் பிழை என்றும்
இலக்கிய சதி என்றும்
என்னிடம் யாரும் சண்டையிட வேண்டாம்..!!

கவிதை என்பது
மனதில் தோன்றும் உணர்வுகளை
எழுத்தில் கொண்டு வருதல்
என்பதே எனது தத்துவம்!!

எப்படி எழுதலாம் என்று
அனு தினமும் யோசிக்கிறேன்
எனக்கும் ஒரு கவிதை எழுத ஆசை!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கவிதை எழுத ஆசை  Empty Re: கவிதை எழுத ஆசை

Post by ஜாஹீதாபானு Sat Jun 07, 2014 1:43 pm

சரி சீக்கிரம் எழுதிட்டு சொல்லுங்க  கவிதை எழுத ஆசை  3838410834 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கவிதை எழுத ஆசை  Empty Re: கவிதை எழுத ஆசை

Post by M.M.SENTHIL Sat Jun 07, 2014 1:44 pm

ஜாஹீதாபானு wrote:சரி சீக்கிரம் எழுதிட்டு சொல்லுங்க  கவிதை எழுத ஆசை  3838410834 
மேற்கோள் செய்த பதிவு: 1068046

சொல்கிறேன். உங்ககிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லப் போறேன். ஆனா ஒரு முக்கியமான விஷயம் நீங்க யார்கிட்டயும் சொல்லிடாதீங்க.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கவிதை எழுத ஆசை  Empty Re: கவிதை எழுத ஆசை

Post by sivarasan Sat Jun 07, 2014 1:44 pm

நன்று கவிதை எழுத ஆசை  3838410834 கவிதை எழுத ஆசை  3838410834 கவிதை எழுத ஆசை  3838410834 கவிதை எழுத ஆசை  3838410834 கவிதை எழுத ஆசை  3838410834 
sivarasan
sivarasan
பண்பாளர்


பதிவுகள் : 135
இணைந்தது : 06/12/2012

Back to top Go down

கவிதை எழுத ஆசை  Empty Re: கவிதை எழுத ஆசை

Post by சிவா Sat Jun 07, 2014 3:16 pm

கவிதை - மனத்தூறலின் மழைச்சாரல்!

இதற்கு எந்த இலக்கணமும், வரைமுறையும் தேவையில்லை!

நீங்கள் எழுதுங்கள்! நாங்கள் ரசிக்கிறோம்!


கவிதை எழுத ஆசை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கவிதை எழுத ஆசை  Empty Re: கவிதை எழுத ஆசை

Post by ந.க.துறைவன் Sat Jun 07, 2014 6:31 pm

கவிதை எழுதி கலக்குங்க செந்தில்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

கவிதை எழுத ஆசை  Empty Re: கவிதை எழுத ஆசை

Post by M.M.SENTHIL Fri Jun 13, 2014 1:56 pm

அனைவருக்கும் அடியேனின் நன்றிகள் பல  அன்பு மலர் 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கவிதை எழுத ஆசை  Empty Re: கவிதை எழுத ஆசை

Post by ஜாஹீதாபானு Fri Jun 13, 2014 2:43 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:சரி சீக்கிரம் எழுதிட்டு சொல்லுங்க  கவிதை எழுத ஆசை  3838410834 
மேற்கோள் செய்த பதிவு: 1068046

சொல்கிறேன். உங்ககிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லப் போறேன். ஆனா ஒரு முக்கியமான விஷயம் நீங்க யார்கிட்டயும் சொல்லிடாதீங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1068048

சரி சரி சொல்லமாட்டேன்....... சொல்லிட்டிங்களா?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கவிதை எழுத ஆசை  Empty Re: கவிதை எழுத ஆசை

Post by M.M.SENTHIL Fri Jun 13, 2014 2:47 pm

ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:சரி சீக்கிரம் எழுதிட்டு சொல்லுங்க  கவிதை எழுத ஆசை  3838410834 
மேற்கோள் செய்த பதிவு: 1068046

சொல்கிறேன். உங்ககிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லப் போறேன். ஆனா ஒரு முக்கியமான விஷயம் நீங்க யார்கிட்டயும் சொல்லிடாதீங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1068048

சரி சரி சொல்லமாட்டேன்....... சொல்லிட்டிங்களா?
மேற்கோள் செய்த பதிவு: 1068896

கவிதை எழுதுவது
எந்தன் பொழுது போக்கு
இதற்கு எனக்கு
எந்த இலக்கணமும் தேவையில்லை,
கண்ணில் காண்பதும்
மனதை பாதிப்பதும்
ஒரு கவியாக மாற்றிப் பார்க்க
மனதில் ஒரு ஆசை!!

(சொல்லிட்டேன் போதுமா?????)


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கவிதை எழுத ஆசை  Empty Re: கவிதை எழுத ஆசை

Post by ஜாஹீதாபானு Fri Jun 13, 2014 2:56 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:சரி சீக்கிரம் எழுதிட்டு சொல்லுங்க  கவிதை எழுத ஆசை  3838410834 
மேற்கோள் செய்த பதிவு: 1068046

சொல்கிறேன். உங்ககிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லப் போறேன். ஆனா ஒரு முக்கியமான விஷயம் நீங்க யார்கிட்டயும் சொல்லிடாதீங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1068048

சரி சரி சொல்லமாட்டேன்....... சொல்லிட்டிங்களா?
மேற்கோள் செய்த பதிவு: 1068896

கவிதை எழுதுவது
எந்தன் பொழுது போக்கு
இதற்கு எனக்கு
எந்த இலக்கணமும் தேவையில்லை,
கண்ணில் காண்பதும்
மனதை பாதிப்பதும்
ஒரு கவியாக மாற்றிப் பார்க்க
மனதில் ஒரு ஆசை!!

(சொல்லிட்டேன் போதுமா?????)
மேற்கோள் செய்த பதிவு: 1068898

சொல்லக்கூடாதுனு சொல்லிட்டு நீங்களே சொலிட்டிங்களே...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கவிதை எழுத ஆசை  Empty Re: கவிதை எழுத ஆசை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum