ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்...

+2
யினியவன்
ரா.ரா3275
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... Empty ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்...

Post by ரா.ரா3275 Sat Jun 07, 2014 1:45 am

என்னதான்
மலை பார்த்தல்
மழை வியத்தல்
மகிழ்தல் தொழில் என
இலக்கியமாகவும் கவிதையாகவும்
பேச-எழுத பேராயிரம் பேராயிரம்

நீ
மெல்ல மேலேறி
ஸ்பரிஷ உஷ்ணத்துடன்
கன்னக் கதுப்புச் சப்புவதும்
முகம் எங்கும் எச்சில் தேசம் எழுதுவதும்
அப்படியே உன் கட்டைவிரலை மெல்லுவதும்
களிப்பும் வழியும் சிரிப்பிலும்
ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்...
உயர் பாஷை உச்சரிப்பிலும்
உலகின் உன்னதக் கவிதைளும் இலக்கியங்களும்
உடைந்து உயிரிழந்து உருவமற்றதாகின்றன


ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... 224747944

ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... Rஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... Aஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... Emptyஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... Rஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... Empty Re: ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்...

Post by யினியவன் Sat Jun 07, 2014 9:33 am

ஆத்தாடி தெரியாம அடல்ட்ஸ் ஒன்லி பகுதிக்குள்ள வந்துட்டோம்டா மாப்ள புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... Empty Re: ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்...

Post by ரா.ரா3275 Sat Jun 07, 2014 12:56 pm

யினியவன் wrote:ஆத்தாடி தெரியாம அடல்ட்ஸ் ஒன்லி பகுதிக்குள்ள வந்துட்டோம்டா மாப்ள புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1068012

அண்ணா...கொலவெறியின் குசும்புக் குத்தாட்டம் ஆரம்பமா?...



ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... 224747944

ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... Rஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... Aஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... Emptyஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... Rஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... Empty Re: ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்...

Post by சிவா Sat Jun 07, 2014 5:18 pm

கவிதை அப்படித்தானே உள்ளது ரா.ரா!

குழந்தையென்று தாங்கள் கூறவே இல்லையே!

தணியடித்துவிட்டு ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... என்று சிரித்ததை தாங்கள் எழுதியுள்ளீர்களோ என நினைத்தேன்!


ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... Empty Re: ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்...

Post by யினியவன் Sat Jun 07, 2014 5:20 pm

சிவா wrote:கவிதை அப்படித்தானே உள்ளது ரா.ரா!

குழந்தையென்று தாங்கள் கூறவே இல்லையே!

தணியடித்துவிட்டு ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... என்று சிரித்ததை தாங்கள் எழுதியுள்ளீர்களோ என நினைத்தேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1068087
அதே அதே சிவா பதே புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... Empty Re: ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்...

Post by ஜாஹீதாபானு Sat Jun 07, 2014 6:01 pm

அப்படியே உன் கட்டைவிரலை மெல்லுவதும் wrote:


இந்த வரிகள் குழந்தையைத் தானே குறீப்பிடும்?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... Empty Re: ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்...

Post by யினியவன் Sat Jun 07, 2014 7:42 pm

குறுக்கு புத்தி எங்களுக்கு அதான் தெரியல பானு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... Empty Re: ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்...

Post by சிவா Sat Jun 07, 2014 8:24 pm

யினியவன் wrote:குறுக்கு புத்தி எங்களுக்கு அதான் தெரியல பானு
ஆம், இவருக்கு குறுக்கு புத்தி, எனக்கு கிறுக்கு புத்தி..

கிறுக்கா? அல்லது கிருக்கா?


ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... Empty Re: ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்...

Post by யினியவன் Sat Jun 07, 2014 8:27 pm

சிவா wrote:
யினியவன் wrote:குறுக்கு புத்தி எங்களுக்கு அதான் தெரியல பானு
ஆம், இவருக்கு குறுக்கு புத்தி, எனக்கு கிறுக்கு புத்தி..

கிறுக்கா? அல்லது கிருக்கா?
மேற்கோள் செய்த பதிவு: 1068122
கேள்வி கேட்டா நமக்கு கிறுகிறுத்து போவுது பாஸ்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... Empty Re: ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்...

Post by ரா.ரா3275 Tue Jun 10, 2014 10:32 pm

சிவா wrote:கவிதை அப்படித்தானே உள்ளது ரா.ரா!

குழந்தையென்று தாங்கள் கூறவே இல்லையே!

தணியடித்துவிட்டு ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... என்று சிரித்ததை தாங்கள் எழுதியுள்ளீர்களோ என நினைத்தேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1068087

அடப்பாவிகளா...பச்சப்புள்ளைய இப்டி பாழுங்கெணத்துல தள்ளப் பாக்குறீங்களே...

பச்சக் கொழந்தைய பத்தி எழுதினா பச்சையா எழுதினேன்னு சொல்லீட்டிங்களே?...
இப்ப போய் ஒரு கோட்டர் சாத்திட்டு வரணும்...அப்பத்தான் மனசு அடங்கும்...

நன்றி சிவா...


ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... 224747944

ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... Rஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... Aஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... Emptyஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... Rஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... Empty Re: ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum