ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:00 pm

» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Today at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Today at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Today at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிக்கு ஒரு கடிதம்

+15
M.Jagadeesan
M.Saranya
monikaa sri
mbalasaravanan
T.N.Balasubramanian
krishnaamma
ayyasamy ram
saski
ம.மனோகர்
சிவா
ஜாஹீதாபானு
யினியவன்
ரா.ரா3275
விமந்தனி
M.M.SENTHIL
19 posters

Page 7 of 19 Previous  1 ... 6, 7, 8 ... 13 ... 19  Next

Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 7 Empty காதலிக்கு ஒரு கடிதம்

Post by M.M.SENTHIL Fri Jun 06, 2014 7:36 pm

First topic message reminder :

அன்புள்ள காதலியே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்!!

காதல் என்பது சேர்ந்து வாழ்தலில்
மட்டும் இல்லை – பிரிந்து போயினும்
இறுதி வரை நினைப்பதே என்றவளே,
இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா?

இளமைக் காலத்து தடுமாற்றங்களில்  
இந்த காதலும் ஒன்று என்பது
பெற்றோர் வாதம் – ஆயினும்
இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை
மனதில் ஆறாத வடுவை
உண்டாக்கி விடுகிறதே!!

மறக்க முயற்சித்தேன் நானும்
மனைவி வந்தவுடன்
குழந்தை பிறந்தவுடன்,
ஆனாலும் ஒரு ஆச்சரியம்
அது மட்டும் முடியவே இல்லை!!

உன் பெயர் கொண்ட ஏதேனும் ஒன்று
தினமும் என் கண்ணில் பட்டு விடுகிறது,
இன்று கூட அப்படியே
குல தெய்வ கோவில் போகையில்
எதிரே வந்த வண்டியில் உன் பெயர்!
மறக்க நினைத்தாலும் தோற்கிறேன்!!

வெகு நாட்களுக்குப் பிறகு
உனக்கொரு கடிதம் எழுத ஆசை,
நானே எழுதி, நானே படித்தாலும்
உனக்கொரு கவிதை எழுதியது
மனதிற்கொரு சுகமே,

சொல்லடி பெண்ணே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்??

- தொடரும்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down


காதலிக்கு ஒரு கடிதம்  - Page 7 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by M.M.SENTHIL Sun Oct 19, 2014 10:34 pm

அனுதினமும் நான்
நெற்றியில் குங்குமம்
வைத்துக்கொண்டு வருகையில்,
சந்தனம் வைத்து
அதன்மேல் குங்குமம் வை
என்று சொன்னாய்,
அதன் பின் நான்
அப்படியே செய்து வருகிறேன்!!

ஆனாலும் அதைக் காண
நீயில்லை எனும் போதுதான்
அப்படி ஒரு வலி இதயம்தன்னில்,
இருந்த போதும்
என்றேனும் ஒரு நாள்
நீ என்னைக் காண்பாய்
என்ற நினைவிலேயே
இன்னும் அப்படியே செய்கிறேன் நான்!!

தாவணிதான் உனக்கு
அழகு என்றேனே - நீயும்
தாவணியில்தான் காத்திருப்பாயோ,
என்னைபோலவே,
என்றேனும் நான் உன்னை
காண்பேன் என்ற நினைப்பில்!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 7 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by விமந்தனி Sun Oct 19, 2014 11:00 pm

இன்று அதிகாலை
கோவில் சென்றேன்,
அர்ச்சனை செய்ய வேண்டுமென
அருகில் வந்து மனைவி சொன்னாள்,
கேரளாவில் இருந்து கீதாவும், குழந்தைகளும் வந்தாச்சா....? புன்னகை புன்னகை

மனைவியும், குழந்தையும்
என்னைப் பார்த்து,
யாரை தேடுகிறீர்கள்
என்று கேட்டார்கள்
நான் உன்னை தேடினேன்
என்பதை எப்படி சொல்ல அவர்களிடம் !!
சொல்லிஇருக்கவேண்டியது தானே...?

கவிதை வரிகள் ரசனைக்குரியதாக இருக்கிறது செந்தில். கவிதைகள் (கவிதைகள் மட்டுமே...) தொடரட்டும்.


காதலிக்கு ஒரு கடிதம்  - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதலிக்கு ஒரு கடிதம்  - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதலிக்கு ஒரு கடிதம்  - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 7 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by விமந்தனி Sun Oct 19, 2014 11:02 pm

என்றேனும் ஒரு நாள்
நீ என்னைக் காண்பாய்
என்ற நினைவிலேயே
இன்னும் அப்படியே செய்கிறேன் நான்!!
கூடாது கூடாது கூடாது

கவிதை காதலிக்கு ஒரு கடிதம்  - Page 7 3838410834


காதலிக்கு ஒரு கடிதம்  - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதலிக்கு ஒரு கடிதம்  - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதலிக்கு ஒரு கடிதம்  - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 7 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by M.M.SENTHIL Sun Oct 19, 2014 11:05 pm

விமந்தனி wrote:
இன்று அதிகாலை
கோவில் சென்றேன்,
அர்ச்சனை செய்ய வேண்டுமென
அருகில் வந்து மனைவி சொன்னாள்,
கேரளாவில் இருந்து கீதாவும், குழந்தைகளும் வந்தாச்சா....? புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1097862

இல்லை.. இது கவிதைக்காக புன்னகை புன்னகை

விமந்தனி wrote:
மனைவியும், குழந்தையும்
என்னைப் பார்த்து,
யாரை தேடுகிறீர்கள்
என்று கேட்டார்கள்
நான் உன்னை தேடினேன்
என்பதை எப்படி சொல்ல அவர்களிடம் !!
சொல்லிஇருக்கவேண்டியது தானே...?

கவிதை வரிகள் ரசனைக்குரியதாக இருக்கிறது செந்தில். கவிதைகள் (கவிதைகள் மட்டுமே...) தொடரட்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1097862

நான் செந்திலாகத்தான் இருக்கிறேன்... அவளின் நினைவுகள் இன்னும் நீங்கவில்லை என்றாலும், நான் நானாகத்தான் இருக்கிறேன்... கவிதைகள் மட்டுமே தொடரும்....


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 7 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by M.M.SENTHIL Sun Oct 19, 2014 11:06 pm

விமந்தனி wrote:
என்றேனும் ஒரு நாள்
நீ என்னைக் காண்பாய்
என்ற நினைவிலேயே
இன்னும் அப்படியே செய்கிறேன் நான்!!
கூடாது கூடாது கூடாது

கவிதை காதலிக்கு ஒரு கடிதம்  - Page 7 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1097864

அந்தப் பழக்கம் ரேவதி சொல்லி வந்தது என்றாலும், அது நல்ல பழக்கம் என்பதால் அதை தொடர்கிறேன்.. ஆனாலும் வந்து பார்க்க வேண்டும் என்பதற்காக அல்ல... இதையே என் அம்முக்குட்டிக்கும் கற்றுக் கொடுத்து இருக்கிறேன்....


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 7 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by விமந்தனி Sun Oct 19, 2014 11:23 pm

M.M.SENTHIL wrote:நான் செந்திலாகத்தான் இருக்கிறேன்... அவளின் நினைவுகள் இன்னும் நீங்கவில்லை என்றாலும், நான் நானாகத்தான் இருக்கிறேன்... கவிதைகள் மட்டுமே தொடரும்....

நல்லது! மறந்துவிடக்கூடாது என்பதற்காகவே நினைத்துக்கொண்டிருக்கும் அபத்தத்தையும் விட்டுவிட்டால்.. இன்னும் மகிழ்ச்சி எனக்கு.


காதலிக்கு ஒரு கடிதம்  - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதலிக்கு ஒரு கடிதம்  - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதலிக்கு ஒரு கடிதம்  - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 7 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by விமந்தனி Sun Oct 19, 2014 11:24 pm

M.M.SENTHIL wrote:அந்தப் பழக்கம் ரேவதி சொல்லி வந்தது என்றாலும், அது நல்ல பழக்கம் என்பதால் அதை தொடர்கிறேன்.. ஆனாலும் வந்து பார்க்க வேண்டும் என்பதற்காக அல்ல... இதையே என் அம்முக்குட்டிக்கும் கற்றுக் கொடுத்து இருக்கிறேன்....
புன்னகை புன்னகை புன்னகை


காதலிக்கு ஒரு கடிதம்  - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதலிக்கு ஒரு கடிதம்  - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதலிக்கு ஒரு கடிதம்  - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 7 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by T.N.Balasubramanian Mon Oct 20, 2014 8:12 am

வடதுருவத்தில்
பனிமலை ஒன்று 
உருக துவங்கியது .

அருகே செந்திலின் ,
மனமுருகிய 
காதல் கவிதை.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35042
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 7 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by ayyasamy ram Mon Oct 20, 2014 8:48 am

T.N.Balasubramanian wrote:வடதுருவத்தில்
பனிமலை ஒன்று 
உருக துவங்கியது .

அருகே செந்திலின் ,
மனமுருகிய 
காதல் கவிதை.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1097925
-
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 7 3838410834
-
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 7 XXazrv3FQ1ma9McH0YT7+thavani
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83010
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 7 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by M.M.SENTHIL Sat Oct 25, 2014 5:51 pm

T.N.Balasubramanian wrote:வடதுருவத்தில்
பனிமலை ஒன்று 
உருக துவங்கியது .

அருகே செந்திலின் ,
மனமுருகிய 
காதல் கவிதை.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1097925

நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 7 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 19 Previous  1 ... 6, 7, 8 ... 13 ... 19  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum