ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிக்கு ஒரு கடிதம்

+15
M.Jagadeesan
M.Saranya
monikaa sri
mbalasaravanan
T.N.Balasubramanian
krishnaamma
ayyasamy ram
saski
ம.மனோகர்
சிவா
ஜாஹீதாபானு
யினியவன்
ரா.ரா3275
விமந்தனி
M.M.SENTHIL
19 posters

Page 4 of 19 Previous  1, 2, 3, 4, 5 ... 11 ... 19  Next

Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 4 Empty காதலிக்கு ஒரு கடிதம்

Post by M.M.SENTHIL Fri Jun 06, 2014 7:36 pm

First topic message reminder :

அன்புள்ள காதலியே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்!!

காதல் என்பது சேர்ந்து வாழ்தலில்
மட்டும் இல்லை – பிரிந்து போயினும்
இறுதி வரை நினைப்பதே என்றவளே,
இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா?

இளமைக் காலத்து தடுமாற்றங்களில்  
இந்த காதலும் ஒன்று என்பது
பெற்றோர் வாதம் – ஆயினும்
இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை
மனதில் ஆறாத வடுவை
உண்டாக்கி விடுகிறதே!!

மறக்க முயற்சித்தேன் நானும்
மனைவி வந்தவுடன்
குழந்தை பிறந்தவுடன்,
ஆனாலும் ஒரு ஆச்சரியம்
அது மட்டும் முடியவே இல்லை!!

உன் பெயர் கொண்ட ஏதேனும் ஒன்று
தினமும் என் கண்ணில் பட்டு விடுகிறது,
இன்று கூட அப்படியே
குல தெய்வ கோவில் போகையில்
எதிரே வந்த வண்டியில் உன் பெயர்!
மறக்க நினைத்தாலும் தோற்கிறேன்!!

வெகு நாட்களுக்குப் பிறகு
உனக்கொரு கடிதம் எழுத ஆசை,
நானே எழுதி, நானே படித்தாலும்
உனக்கொரு கவிதை எழுதியது
மனதிற்கொரு சுகமே,

சொல்லடி பெண்ணே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்??

- தொடரும்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 4 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by விமந்தனி Fri Jun 13, 2014 11:35 pm

M.M.SENTHIL wrote:
விமந்தனி wrote:காதலிக்கு ஒரு கடிதம்  - Page 4 3838410834  அழகான அனுபவம். தொடருங்கள். வாசிக்க சுவாரசியமாய் இருக்கிறது.
கையோடு போஸ்ட் செய்துவிடுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1067966

எல்லாம் அனுபவித்து பெறுவதே.    காதலும் ஒரு சுகமான அனுபவம்தான்.  ஜெயித்து விட்டு மறந்து விடும் காதல் போல இல்லாமல், தோற்றுப் போகிற காதலுக்கு என்றும் மதிப்பு அதிகம்.

காதல்! இதற்கு ஏது வெற்றியும், தோல்வியும்? கவிஞருக்கு இதை நான் சொல்லித்தெரிவது இல்லை என்று நினைக்கிறேன்?

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதலிக்கு ஒரு கடிதம்  - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதலிக்கு ஒரு கடிதம்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 4 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by M.M.SENTHIL Sat Jun 14, 2014 11:48 am

விமந்தனி wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1069007

காதல்!! ஒரு அற்புத உணர்வு
இரு மனங்கள் ஒன்றோடொன்று
கலந்து நிற்கும் அதிசயம்!!
உயிருக்குயிராகப் பழகி
இறுதியில் உனக்கில்லை நான்
எனக்கில்லை நீ - எனும்
சூழல் வரும்போது - அது தோல்வி!!
இறுதிவரை வாழ்க்கை பயணத்தில்
உடன் வரும் பாக்கியம் உண்டெனில் அது வெற்றி!!

(என்னளவில் இது மட்டுமே தெரிந்தது)

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 4 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by விமந்தனி Wed Jun 18, 2014 11:54 am

M.M.SENTHIL wrote:உயிருக்குயிராகப் பழகி
இறுதியில் உனக்கில்லை நான்
எனக்கில்லை நீ - எனும்
சூழல் வரும்போது -
ஜீரணிக்க இயலாத வரிகள் இவை. நிஜம் தான் அனுபவித்தவர்க்கு தான் வலியின் ஆழம் புரியும்.

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதலிக்கு ஒரு கடிதம்  - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதலிக்கு ஒரு கடிதம்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 4 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by M.M.SENTHIL Wed Jun 18, 2014 7:14 pm

விமந்தனி wrote:
M.M.SENTHIL wrote:உயிருக்குயிராகப் பழகி
இறுதியில் உனக்கில்லை நான்
எனக்கில்லை நீ - எனும்
சூழல் வரும்போது -
ஜீரணிக்க இயலாத வரிகள் இவை. நிஜம் தான் அனுபவித்தவர்க்கு தான் வலியின் ஆழம் புரியும்.
மேற்கோள் செய்த பதிவு: 1069574

ஆம். அனுபவித்தவர்களுக்கு மட்டுமே வலிக்கும் இதயத்தின் உள்ளே. அந்த வலியை வெளிப்படுத்த கவிஞனாலும் முடியாது, அவன் காதலில் தோற்காதவன் எனும் போது.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 4 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by M.M.SENTHIL Wed Jun 18, 2014 7:23 pm

நெஞ்சுக் கூட்டின் உள்ளே
ஒரு வலி வந்து, வந்து போகுதடி!
மாரடைப்பு என்றாலும் - நான்
சந்தோசம் கொள்வேன் அதை ஏற்பதற்கு,
இது என் மன அடைப்பு!!

இதைப் போக்க எந்த மருந்தும் இல்லை
உன் நினைவுகளைத் தவிர!!
அடிக்கடி மருந்திட்டால் பழுதாகிவிடுமோ
எந்தன் இதயம் என்ற பயமுமில்லை!!

உறக்கத்தின் போது வந்தால் அது கனவு,
உறக்கமில்லா நிலையிலும் வருவதால்
இதற்கு பெயர் என்ன என்று தெரியவில்லை!!

அதனால்தான் நான் வேண்டுகிறேன்
இறைவனிடம் - உறக்கம் கொள்ளும்
நேரத்திலே நான் இறக்க வேண்டும்,
அவளைக் கண்டதே என்
கடைசி கனவாய் இருக்க வேண்டும்!!

உன்னுள்ளும் இருக்கிறதா
இது போன்ற பிதற்றல்கள்????

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 4 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by சிவா Wed Jun 18, 2014 11:40 pm

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 4 3838410834 

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 4 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by M.M.SENTHIL Fri Jun 20, 2014 12:45 am

சிவா wrote:காதலிக்கு ஒரு கடிதம்  - Page 4 3838410834 
மேற்கோள் செய்த பதிவு: 1069626

நன்றி அண்ணா  அன்பு மலர் அன்பு மலர் 

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 4 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by விமந்தனி Fri Jun 20, 2014 7:31 pm

உறக்கத்தின் போது வந்தால் அது கனவு,
உறக்கமில்லா நிலையிலும் வருவதால்
இதற்கு பெயர் என்ன என்று தெரியவில்லை!!
உறக்கமில்லா நிலையிலும் வந்தால், அது..........உன்மத்தம் என்று கேள்வி.
மற்றபடி கவிதை அழகு. காதலிக்கு ஒரு கடிதம்  - Page 4 3838410834

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதலிக்கு ஒரு கடிதம்  - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதலிக்கு ஒரு கடிதம்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 4 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by விமந்தனி Fri Jun 20, 2014 7:35 pm

அதனால்தான் நான் வேண்டுகிறேன்
இறைவனிடம் - உறக்கம் கொள்ளும்
நேரத்திலே நான் இறக்க வேண்டும்,
அவளைக் கண்டதே என்
கடைசி கனவாய் இருக்க வேண்டும்!!

 அதிர்ச்சி  அதிர்ச்சி இது உங்களுக்கே அநியாயமா படலையா...? கவிதைக்கு பொய் அழகு தான் ஐயா... அதற்காக இப்படியா சுற்றுவீர்கள் - பூவிற்கும் விலையில்?

Post by M.M.SENTHIL Fri Jun 20, 2014 10:57 pm

விமந்தனி wrote:
அதனால்தான் நான் வேண்டுகிறேன்
இறைவனிடம் - உறக்கம் கொள்ளும்
நேரத்திலே நான் இறக்க வேண்டும்,
அவளைக் கண்டதே என்
கடைசி கனவாய் இருக்க வேண்டும்!!

 அதிர்ச்சி  அதிர்ச்சி இது உங்களுக்கே அநியாயமா படலையா...? கவிதைக்கு பொய் அழகு தான் ஐயா... அதற்காக இப்படியா சுற்றுவீர்கள் - பூவிற்கும் விலையில்?
மேற்கோள் செய்த பதிவு: 1069972

இது பூ சுற்றும் வேலையல்ல
எந்தன் பாவையை நினைத்து
கவிதை பா சுற்றும் வேலை.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 4 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 19 Previous  1, 2, 3, 4, 5 ... 11 ... 19  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum