புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/06/2024
by mohamed nizamudeen Today at 9:44 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by ayyasamy ram Today at 7:51 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
60 Posts - 43%
ayyasamy ram
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
57 Posts - 41%
T.N.Balasubramanian
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
423 Posts - 48%
heezulia
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
29 Posts - 3%
prajai
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிக்கு ஒரு கடிதம்

Page 3 of 19 Previous  1, 2, 3, 4 ... 11 ... 19  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jun 06, 2014 7:36 pm

First topic message reminder :

அன்புள்ள காதலியே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்!!

காதல் என்பது சேர்ந்து வாழ்தலில்
மட்டும் இல்லை – பிரிந்து போயினும்
இறுதி வரை நினைப்பதே என்றவளே,
இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா?

இளமைக் காலத்து தடுமாற்றங்களில்  
இந்த காதலும் ஒன்று என்பது
பெற்றோர் வாதம் – ஆயினும்
இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை
மனதில் ஆறாத வடுவை
உண்டாக்கி விடுகிறதே!!

மறக்க முயற்சித்தேன் நானும்
மனைவி வந்தவுடன்
குழந்தை பிறந்தவுடன்,
ஆனாலும் ஒரு ஆச்சரியம்
அது மட்டும் முடியவே இல்லை!!

உன் பெயர் கொண்ட ஏதேனும் ஒன்று
தினமும் என் கண்ணில் பட்டு விடுகிறது,
இன்று கூட அப்படியே
குல தெய்வ கோவில் போகையில்
எதிரே வந்த வண்டியில் உன் பெயர்!
மறக்க நினைத்தாலும் தோற்கிறேன்!!

வெகு நாட்களுக்குப் பிறகு
உனக்கொரு கடிதம் எழுத ஆசை,
நானே எழுதி, நானே படித்தாலும்
உனக்கொரு கவிதை எழுதியது
மனதிற்கொரு சுகமே,

சொல்லடி பெண்ணே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்??

- தொடரும்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jun 07, 2014 12:56 pm

ஜாஹீதாபானு wrote:அனுப்பப் படாத ஆத்திரக் கடிதம் போல (சிவா தம்பி பதிவு)அனுப்பப்படாத அனுதாபக் கடிதமா?

ரொம்ப ரொம்ப சூப்பர் செந்தில்  காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 3838410834  காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 3838410834  காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 3838410834 

நீங்க சோகத்தை வெளிப்படையா கொட்டிட்டிங்க. அது போல அவுங்க கொட்ட முடியாதே . உள்ளுக்குள்ளே நினைத்து புழுங்கத் தான் செய்யனும்

மேற்கோள் செய்த பதிவு: 1068018

உள்ளுக்குள்ளே புழுங்கினாலும்
உள்ளதென்னவோ காதல் வலிதானே!!

(நான் குல தெய்வ கோவில் போகும்போது எதிரில் வந்த ஒரு ஆட்டோவில் அவள் பெயர் கண்டதால் வந்த வினை இது)

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jun 07, 2014 12:57 pm

யினியவன் wrote:நாய் வாலில் சரவெடி போல பொழப்பு நாறினாலும் அனுபவிக்கிறாங்கப்பா அருமையா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1068016

நாய் வாலில் சரவெடி வெடித்தாலும் அது உடலுக்குண்டான வேதனை, இது மனதிற்கு உண்டான வேதனை, அனுபவிக்கனும், அனுபவித்தால் மட்டுமே மனிதன்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jun 07, 2014 1:13 pm

விட்டு, விட்டு பெய்கிறது மழை
வெளியில் செல்ல மனமில்லை,
ஊருக்கு சென்ற மகள் - வீடே
வெறிச்சோடிக் கிடக்கிறது!!

திண்ணையில் அமர்ந்து
சிறிது நேரம் கண்ணை மூடினேன்,
வானம் புகைப்படம் எடுக்கிறது மின்னலாய்,
இடி என் இதயம் வரை அதிர்கிறது!!

இதுபோல் என் இதயம் அதிர்ந்தது
என்னை மறந்துவிடு என்று நீ
சொன்ன அந்த கணம்தாம்!!

இடி வந்து உன் நினைவுகளை
மீண்டும் என்னுள் கிளறியது,
இப்போது நீ எப்படி இருப்பாய்??

நீ சிரித்தால் குழி விழுமே
அந்த சிரிப்பு இன்னும் இருக்கா?
சமயம் கடந்து வந்தால் கோபம் வருமே
அந்த கோபம் இன்னும் இருக்கா?

முகத்தில் முகப்பரு வந்தால்
என் அழகே போச்சுப்பா என்பாயே,
அந்த அழகு இன்னும் இருக்கா?

கோபம் வந்தால் பத்து வரை
எண்ணிக் கொள்வாயே - அந்த
பழக்கம் இன்னும் இருக்கா?

எது இல்லாமல் போகினும்
என் நினைவு உன்னில் இருக்கா?

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jun 07, 2014 1:43 pm

விமந்தனி wrote:
உன்னை மட்டுமே கேட்கிறேனே
நான் மட்டும் என்னவாம் - இதோ
நரைமுடி தெரிகிறது மீசையில்,
உன் நினைவுகள் மட்டுமே
இன்னும் இளமையாய்,
உள்ளது உள்ளபடி!!

அதற்குள் நரையா? இளநரை போலும்மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1067969

தள்ளாடும் வயதில் வரும் நரையிலும் கடந்த காலத்து நினைவுகள் பசுமையாகவே இருக்கும்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 07, 2014 1:51 pm

M.M.SENTHIL wrote:விட்டு, விட்டு பெய்கிறது மழை
வெளியில் செல்ல மனமில்லை,
ஊருக்கு சென்ற மகள் - வீடே
வெறிச்சோடிக் கிடக்கிறது!!

திண்ணையில் அமர்ந்து
சிறிது நேரம் கண்ணை மூடினேன்,
வானம் புகைப்படம் எடுக்கிறது மின்னலாய்,
இடி என் இதயம் வரை அதிர்கிறது!!

இதுபோல் என் இதயம் அதிர்ந்தது
என்னை மறந்துவிடு என்று நீ
சொன்ன அந்த கணம்தாம்!!

இடி வந்து உன் நினைவுகளை
மீண்டும் என்னுள் கிளறியது,
இப்போது நீ எப்படி இருப்பாய்??

நீ சிரித்தால் குழி விழுமே
அந்த சிரிப்பு இன்னும் இருக்கா?
சமயம் கடந்து வந்தால் கோபம் வருமே
அந்த கோபம் இன்னும் இருக்கா?

முகத்தில் முகப்பரு வந்தால்
என் அழகே போச்சுப்பா என்பாயே,
அந்த அழகு இன்னும் இருக்கா?

கோபம் வந்தால் பத்து வரை
எண்ணிக் கொள்வாயே - அந்த
பழக்கம் இன்னும் இருக்கா?

எது இல்லாமல் போகினும்
என் நினைவு உன்னில் இருக்கா?

மேற்கோள் செய்த பதிவு: 1068034

 சூப்பருங்க 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 07, 2014 3:13 pm

மறக்க முயற்சித்தேன் நானும்
மனைவி வந்தவுடன்
குழந்தை பிறந்தவுடன்,
ஆனாலும் ஒரு ஆச்சரியம்
அது மட்டும் முடியவே இல்லை!!

தோற்றுப் போகும் காதலுக்குத்தான் வலிமை அதிகமாம்! அதனால் தான் இவ்வாறு தோன்றுகிறது!

பழைய காதலியின் நினைவுகள் மனதிற்கு கிடைக்கும் இதமான வருடல்கள்! ஆனால் இவை கனவு போல் வந்து செல்ல வேண்டும்!

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 07, 2014 7:48 pm

M.M.SENTHIL wrote:

நாய் வாலில் சரவெடி வெடித்தாலும் அது உடலுக்குண்டான வேதனை, இது மனதிற்கு உண்டான வேதனை, அனுபவிக்கனும், அனுபவித்தால் மட்டுமே மனிதன்.
மேற்கோள் செய்த பதிவு: 1068029
அனுபவம் நமக்கு வாய்க்கலையே செந்தில்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 11, 2014 12:26 am

சிவா wrote:
மறக்க முயற்சித்தேன் நானும்
மனைவி வந்தவுடன்
குழந்தை பிறந்தவுடன்,
ஆனாலும் ஒரு ஆச்சரியம்
அது மட்டும் முடியவே இல்லை!!

தோற்றுப் போகும் காதலுக்குத்தான் வலிமை அதிகமாம்! அதனால் தான் இவ்வாறு தோன்றுகிறது!

பழைய காதலியின் நினைவுகள் மனதிற்கு கிடைக்கும் இதமான வருடல்கள்! ஆனால் இவை கனவு போல் வந்து செல்ல வேண்டும்!

கனவு,
கனவுகளாகவே
இருக்கும் வரையிலும்,
நிஜந்தன்னை
உரசாதவரையிலும்

கனவுகள் சுகமானதே...
சுமக்கலாம்!

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jun 13, 2014 2:12 pm

அலைபேசி எண்ணை நான் வாங்கி
ஆறு வருடங்கள் கடந்திருக்கும்,
அனைவரும் மாற்றி விட்டனர்
அவர்களது எண்களை புதிது புதிதாய்!!

பழைய ரேடியோ என்று - என்னை
தினமும் கிண்டல் செய்யும்
எந்தன் நண்பர் கூட்டம்!!

அவர்களுக்கென்ன தெரியும்
இந்த எண்ணில் உன்னிடம்
நான் பேசி மகிழ்ந்த நாட்கள்!!

அலைபேசி வழியே பகிர்ந்தவை
ஆயிரம், ஆயிரம் இருக்குமே,
இப்போது நினைத்தாலும்
அவை மனதை நனைக்குமே!!

என்னவோ தெரியவில்லை,
நம் காதல் ஒன்று சேராது
இருவரும் ஒதுங்கி வந்த போதும்,
என் அலைபேசியில் – இதோ
இன்னமும் உள்ளது
உனது எண்கள் !!

எப்போதாவது நினைப்பேன்
அழைப்போமா என்று?
காரணமில்லா பயமொன்று
என்னை வந்து ஆட்கொள்ளும்!!

உனது எண்களை மட்டுமே
மனப்பாடம் செய்யாமல் – என்
இதயத்தில் பச்சை குத்தியுள்ளேன்,
ஆயுள் வரை மறக்க மாட்டேன்
என்று அடிக்கடி சொல்வாயே,
இன்னும் உன் இதயத்தில்
எந்தன் எண்கள் இருக்கா?

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jun 13, 2014 2:49 pm

நம்ம காதலை
என் வீட்டில் சொல்ல
இன்னும் எனக்கு
கொஞ்ச நாள் தேவை என்றாயே ,
இன்னுமா அந்த கொஞ்ச நாள் வரவில்லை!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

Page 3 of 19 Previous  1, 2, 3, 4 ... 11 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக