ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm

» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue Jul 16, 2024 10:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jul 16, 2024 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:15 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Tue Jul 16, 2024 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிக்கு ஒரு கடிதம்

+15
M.Jagadeesan
M.Saranya
monikaa sri
mbalasaravanan
T.N.Balasubramanian
krishnaamma
ayyasamy ram
saski
ம.மனோகர்
சிவா
ஜாஹீதாபானு
யினியவன்
ரா.ரா3275
விமந்தனி
M.M.SENTHIL
19 posters

Page 13 of 19 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 19  Next

Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Empty காதலிக்கு ஒரு கடிதம்

Post by M.M.SENTHIL Fri Jun 06, 2014 7:36 pm

First topic message reminder :

அன்புள்ள காதலியே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்!!

காதல் என்பது சேர்ந்து வாழ்தலில்
மட்டும் இல்லை – பிரிந்து போயினும்
இறுதி வரை நினைப்பதே என்றவளே,
இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா?

இளமைக் காலத்து தடுமாற்றங்களில்  
இந்த காதலும் ஒன்று என்பது
பெற்றோர் வாதம் – ஆயினும்
இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை
மனதில் ஆறாத வடுவை
உண்டாக்கி விடுகிறதே!!

மறக்க முயற்சித்தேன் நானும்
மனைவி வந்தவுடன்
குழந்தை பிறந்தவுடன்,
ஆனாலும் ஒரு ஆச்சரியம்
அது மட்டும் முடியவே இல்லை!!

உன் பெயர் கொண்ட ஏதேனும் ஒன்று
தினமும் என் கண்ணில் பட்டு விடுகிறது,
இன்று கூட அப்படியே
குல தெய்வ கோவில் போகையில்
எதிரே வந்த வண்டியில் உன் பெயர்!
மறக்க நினைத்தாலும் தோற்கிறேன்!!

வெகு நாட்களுக்குப் பிறகு
உனக்கொரு கடிதம் எழுத ஆசை,
நானே எழுதி, நானே படித்தாலும்
உனக்கொரு கவிதை எழுதியது
மனதிற்கொரு சுகமே,

சொல்லடி பெண்ணே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்??

- தொடரும்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down


காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by M.M.SENTHIL Tue Apr 28, 2015 2:48 pm

krishnaamma wrote:நல்ல இருக்கு செந்தில் புன்னகை காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 3838410834 காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 3838410834 காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1133542

நன்றி அம்மா அன்பு மலர் அன்பு மலர்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by T.N.Balasubramanian Tue Apr 28, 2015 5:32 pm

MM Sendhil wrote:நம் காதல் உண்மைக் காதலெனில்
இருவரும் சேராமல் போனதேன்?



சேர்ந்திருந்தால் , இக்கவிதை
சேராதிருந்திருக்குமோ--எம்மை ? !
வாராதிருந்திருப்பாரோ
செந்திலும் கவிஞராய் ?  !!
வையகமே பதில் கூறு
ஈகரை வாயிலாய் !!!

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Tue Apr 28, 2015 5:34 pm; edited 1 time in total (Reason for editing : addnl.words.)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35042
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by M.M.SENTHIL Tue Apr 28, 2015 5:38 pm

T.N.Balasubramanian wrote:
MM Sendhil wrote:நம் காதல் உண்மைக் காதலெனில்
இருவரும் சேராமல் போனதேன்?



சேர்ந்திருந்தால் , இக்கவிதை
சேராதிருந்திருக்குமோ--எம்மை ? !
வாராதிருந்திருப்பாரோ
செந்திலும் கவிஞராய் ?  !!
வையகமே பதில் கூறு
ஈகரை வாயிலாய் !!!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1133597

ஹா, ஹா சூப்பர் ஐயா....

சேர்ந்திருந்தாலும்
சேராதிருந்தாலும்
சேர்ந்து பிரிந்திருந்தாலும்
சேர்ந்திருக்கும் இந்த
செந்திலின் கவிதை உங்களை!

நான் காதலிக்கும் முன்பே
கவிதை எழுதியவந்தானே,
காதல் என்ற ஒற்றை சொல்
வராமல் இருந்திருந்தால்
ஒருவேளை என் கவிகளில்
காதல் சோகம் இலையோடாமல்
இருந்திருக்கலாமோ என்னவோ?

எது எப்படி போயினும்
என் எழுத்துக்களையும் கவிதை என்றும்
என்னை கவிஞர் எனவும் ஏற்றுக்
கொண்டதற்கு நன்றி நவில்கிறேன்..

(சில சமயம் என் கவிதைகள் என்ற கிறுக்கல்களை நானே படிக்கும் போது, இதுவெல்லாம் கவிதையா என்ற எண்ணம் வரும், அதான்)


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by T.N.Balasubramanian Tue Apr 28, 2015 5:43 pm

MM Sendhil wrote:என்னை கவிஞர் எனவும் ஏற்றுக்
கொண்டதற்கு நன்றி நவில்கிறேன்..

கவிஞரில்லை எனில்
கணப்பொழுதில்
களம் வருமோ
கவிதையே பதிலாய்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35042
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by M.M.SENTHIL Tue Apr 28, 2015 5:46 pm

T.N.Balasubramanian wrote:
MM Sendhil wrote:என்னை கவிஞர் எனவும் ஏற்றுக்
கொண்டதற்கு நன்றி நவில்கிறேன்..

கவிஞரில்லை எனில்
கணப்பொழுதில்
களம் வருமோ
கவிதையே பதிலாய்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1133604

கவி பாடும் ஐயாயுடன்
உரையாடும் போது
கவி வருவதில் வியப்பேது!!!
பூவோடு சேர்ந்தால் நாறும் மணக்கும்..


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by T.N.Balasubramanian Tue Apr 28, 2015 5:53 pm

M.M.SENTHIL wrote:
T.N.Balasubramanian wrote:
MM Sendhil wrote:என்னை கவிஞர் எனவும் ஏற்றுக்
கொண்டதற்கு நன்றி நவில்கிறேன்..

கவிஞரில்லை எனில்
கணப்பொழுதில்
களம் வருமோ
கவிதையே பதிலாய்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1133604

கவி பாடும் ஐயாயுடன்
உரையாடும் போது
கவி வருவதில் வியப்பேது!!!
பூவோடு சேர்ந்தால் நாறும் மணக்கும்..
மேற்கோள் செய்த பதிவு: 1133609

கவி கண்டு
பூ வந்தது
கவியும் மணந்தார்
பூவும் மணந்தது

பூவில்லாய்  நாராய் கவியும் மணந்தார்
நாரில்லா பூவாய் பூவும் மணந்தது


ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Tue Apr 28, 2015 5:54 pm; edited 1 time in total (Reason for editing : correction)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35042
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by M.M.SENTHIL Tue Apr 28, 2015 6:06 pm

T.N.Balasubramanian wrote:

கவி கண்டு
பூ வந்தது
கவியும் மணந்தார்
பூவும் மணந்தது

பூவில்லாய்  நாராய் கவியும் மணந்தார்
நாரில்லா பூவாய் பூவும் மணந்தது


ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1133614

முடியல அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by விமந்தனி Wed Apr 29, 2015 12:00 am

M.M.SENTHIL wrote:
T.N.Balasubramanian wrote:

கவி கண்டு
பூ வந்தது
கவியும் மணந்தார்
பூவும் மணந்தது

பூவில்லாய்  நாராய் கவியும் மணந்தார்
நாரில்லா பூவாய் பூவும் மணந்தது


ரமணியன்

முடியல அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஹா... ஹா... ஹா... கவிஞருக்கு இது அழகில்லையே செந்தில்....?


காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by யினியவன் Wed Apr 29, 2015 2:17 am

முடிவா அய்யா என்ன சொல்றார்!!!

நாரோடு சேர்ந்து நாமளும் நாரிடுவோமா இல்ல
பூவோடு சேர்ந்து மணந்திடுவோமா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by T.N.Balasubramanian Wed Apr 29, 2015 6:13 am

ரெண்டு நாட்களாக காணவில்லையே ,
காதலியை கூப்பிட்டாலாவது யினியவன் வருகிறாரா ,
என்று பார்த்தேன் .
நேற்று இரவு , நடுநிசியில் வரக்கண்டேன் .
ரொம்ப பிசியோ ............?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35042
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 19 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 19  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum