ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிக்கு ஒரு கடிதம்

+15
M.Jagadeesan
M.Saranya
monikaa sri
mbalasaravanan
T.N.Balasubramanian
krishnaamma
ayyasamy ram
saski
ம.மனோகர்
சிவா
ஜாஹீதாபானு
யினியவன்
ரா.ரா3275
விமந்தனி
M.M.SENTHIL
19 posters

Page 12 of 19 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 15 ... 19  Next

Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 12 Empty காதலிக்கு ஒரு கடிதம்

Post by M.M.SENTHIL Fri Jun 06, 2014 7:36 pm

First topic message reminder :

அன்புள்ள காதலியே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்!!

காதல் என்பது சேர்ந்து வாழ்தலில்
மட்டும் இல்லை – பிரிந்து போயினும்
இறுதி வரை நினைப்பதே என்றவளே,
இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா?

இளமைக் காலத்து தடுமாற்றங்களில்  
இந்த காதலும் ஒன்று என்பது
பெற்றோர் வாதம் – ஆயினும்
இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை
மனதில் ஆறாத வடுவை
உண்டாக்கி விடுகிறதே!!

மறக்க முயற்சித்தேன் நானும்
மனைவி வந்தவுடன்
குழந்தை பிறந்தவுடன்,
ஆனாலும் ஒரு ஆச்சரியம்
அது மட்டும் முடியவே இல்லை!!

உன் பெயர் கொண்ட ஏதேனும் ஒன்று
தினமும் என் கண்ணில் பட்டு விடுகிறது,
இன்று கூட அப்படியே
குல தெய்வ கோவில் போகையில்
எதிரே வந்த வண்டியில் உன் பெயர்!
மறக்க நினைத்தாலும் தோற்கிறேன்!!

வெகு நாட்களுக்குப் பிறகு
உனக்கொரு கடிதம் எழுத ஆசை,
நானே எழுதி, நானே படித்தாலும்
உனக்கொரு கவிதை எழுதியது
மனதிற்கொரு சுகமே,

சொல்லடி பெண்ணே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்??

- தொடரும்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down


காதலிக்கு ஒரு கடிதம்  - Page 12 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by யினியவன் Wed Apr 22, 2015 7:42 pm

வெளியே தெரியாத எனைப் போன்றவரும் அப்படித்தான் அய்யா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 12 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by T.N.Balasubramanian Wed Apr 22, 2015 8:22 pm

உன் கண்ணில் நீர் வழிந்தால் ,
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதய்யா !
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 12 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by ayyasamy ram Wed Apr 22, 2015 8:58 pm

எங்கிருந்தாலும் வாழ்க
உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க
உன் மங்கலக் குங்குமம் வாழ்க
வாழ்க...வாழ்க...
-
நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா...
-
வலி மறந்தாலும் வேதனை மறைவதில்லை.
ஆனால் எல்லா வேதனைகளையும் ஆற்றும்
மருந்து காலம்.

இப்போது அந்த வேதனையை விவரிக்கும்
மனப்பக்குவத்துக்கு வந்து விட்டது மனதுக்கு
நிம்மதியைத் தரும்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84201
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 12 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by விமந்தனி Wed Apr 22, 2015 10:44 pm

ayyasamy ram wrote:நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா...
-
வலி மறந்தாலும் வேதனை மறைவதில்லை.
ஆனால் எல்லா வேதனைகளையும் ஆற்றும்
மருந்து காலம்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க ரொம்பவும் அருமை ராம் ஐயா. மிக்க நன்றி.


காதலிக்கு ஒரு கடிதம்  - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதலிக்கு ஒரு கடிதம்  - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதலிக்கு ஒரு கடிதம்  - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 12 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by யினியவன் Wed Apr 22, 2015 11:02 pm

நன்றி நன்றி அனைவருக்கும் - ஒரு ஆதங்கத்தில் சொல்லிவிட்டேன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 12 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by விமந்தனி Wed Apr 22, 2015 11:14 pm

நன்றி நன்றி


காதலிக்கு ஒரு கடிதம்  - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதலிக்கு ஒரு கடிதம்  - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதலிக்கு ஒரு கடிதம்  - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 12 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by M.M.SENTHIL Tue Apr 28, 2015 1:14 pm

காதலி பேசவில்லையென
சிகரெட்டால் தன் கையில்
சூடு வைத்துக் கொள்ளும்
காதலன்களை கண்டிருக்கிறேன்!

அலைபேசியில் அழைத்து - அவள்
எடுக்காமல் விட்டால்
கோபத்தில் அலைபேசியை
உடைத்து போட்ட பைத்தியங்களை
நான் பார்த்திருக்கிறேன்!

ஆனாலும் இவர்களை
பின்னொரு நாளில் கண்டேன்
கணவன், மனைவியாய்!!

நீதானே சொன்னாய் பெண்ணே,
கையில் சூடு வைப்பதும்,
அலைபேசியை உடைப்பதும்
உண்மைக் காதலாய் இருக்காதென்று!

நம் காதல் உண்மைக் காதலெனில்
இருவரும் சேராமல் போனதேன்?

ஒரு வேளை உண்மையான காதலெல்லாம்
மனதில் புழுங்கும் காதலோ??


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 12 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by M.Saranya Tue Apr 28, 2015 2:07 pm

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 12 3838410834 காதலிக்கு ஒரு கடிதம்  - Page 12 3838410834


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 12 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 12 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by M.M.SENTHIL Tue Apr 28, 2015 2:14 pm

M.Saranya wrote:காதலிக்கு ஒரு கடிதம்  - Page 12 3838410834 காதலிக்கு ஒரு கடிதம்  - Page 12 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1133520

நன்றி தோழி அன்பு மலர்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 12 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by krishnaamma Tue Apr 28, 2015 2:46 pm

நல்ல இருக்கு செந்தில் புன்னகை காதலிக்கு ஒரு கடிதம்  - Page 12 3838410834 காதலிக்கு ஒரு கடிதம்  - Page 12 3838410834 காதலிக்கு ஒரு கடிதம்  - Page 12 3838410834


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 12 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 12 of 19 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 15 ... 19  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum