ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!

+4
ரா.ரா3275
பாலாஜி
ஜாஹீதாபானு
பிஜிராமன்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  - Page 2 Empty உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!

Post by பிஜிராமன் Fri Jun 06, 2014 12:50 pm

First topic message reminder :

அடித்த வெயிலில் - துளிர்க்கும்    
நீர் வேண்டாம் எனக்கு
உழைத்த களைப்பில் - உதிர்க்கும்
நீர் வேண்டும் எனக்கு

விதைத்த மாத்திரத்தில் - விளையும்
பயிர் வேண்டாம் எனக்கு
தாமதமாய் விளைந்தும் - உயிர்கேடு
நல்கா பயிர் வேண்டும் எனக்கு

சாலை மீதினிலே  - தேங்கும்
நீர் வேண்டாம் எனக்கு
சாலைக்கு அடியினிலே - தேங்கும்
நீர் வேண்டும் எனக்கு

உருண்டு பிரண்டு - வரும்
உறக்கம் வேண்டாம் எனக்கு
படுத்த உடனே - வரும்
உறக்கம் வேண்டும் எனக்கு

புகழ்ந்து தள்ளும் - நட்பு
வேண்டாம் எனக்கு
புரிந்து  தவறை - சொல்லும்
நட்பு வேண்டும் எனக்கு

ழைக்கும் பாக்கியமும் - ல்லுணவும்  
அள்ளிப் பருக நீரும் - ஆழ்ந்து
அயர்ந்த றக்கமும் - அழிவில்லா  
ட்பும் கிடைக்கப் பெரின் - வாழ்க்கை
முழுதும்  இனிக்கும்படி இருக்கும்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down


உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  - Page 2 Empty Re: உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!

Post by பிஜிராமன் Fri Jun 06, 2014 9:49 pm

T.N.Balasubramanian wrote:*யா ---உ ---கி ----
இ ----அ----பு *
கவிதை நன்று ,பிஜி !

ரமணியன்

*(யாவும் உமக்கு கிடைக்க ,
இறைவன் அருள் புரியட்டும் .)*
மேற்கோள் செய்த பதிவு: 1067946

மிக்க நன்றிகள் ஐயா......... புன்னகை 


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  - Page 2 Empty Re: உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!

Post by ரா.ரா3275 Sat Jun 07, 2014 12:01 am

பிஜிராமன் wrote:
ரா.ரா3275 wrote:
உருண்டு பிரண்டு - வரும் உறக்கம் வேண்டாம் எனக்கு படுத்த உடனே - வரும் உறக்கம் வேண்டும் எனக்கு wrote:

யாரங்கே...தம்பி பிஜிராமனின் கனவை வீட்டில் இருப்போர் கேட்கவும்...தம்பி தூங்க ஆசைப்படுறார்....உடனே டும்டும்-க்கு ஏற்பாடு பண்ணுங்கோவ்...

கவிதை நன்று தம்பி...
மேற்கோள் செய்த பதிவு: 1067889

அண்ணா தூங்க வழி கேட்டா தூங்காம இருக்க ஏற்பாடு பண்ண சொல்லரீங்களே...... கூடாது 

நன்றிகள் அண்ணா  புன்னகை 
மேற்கோள் செய்த பதிவு: 1067907

அப்டீன்னா... ஒன்னும் புரியல ஓ...கதை அப்டிப் போவுதா?...
வாழ்க வளமுடன் தம்பி...


உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  - Page 2 224747944

உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  - Page 2 Rஉ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  - Page 2 Aஉ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  - Page 2 Emptyஉ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  - Page 2 Rஉ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  - Page 2 Empty Re: உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!

Post by விமந்தனி Sat Jun 07, 2014 12:06 am

உழைக்கும் பாக்கியமும் - நல்லுணவும்
அள்ளிப் பருக நீரும் - ஆழ்ந்து
அயர்ந்த உறக்கமும் - அழிவில்லா
நட்பும் கிடைக்கப் பெரின் - வாழ்க்கை
முழுதும் இனிக்கும்படி இருக்கும்

 உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  - Page 2 3838410834 


உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  - Page 2 Empty Re: உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!

Post by சிவா Sat Jun 07, 2014 5:16 pm

அனைத்துமே ஆரோக்கியமான வேண்டல்கள் பிஜிராமன்!


உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  - Page 2 Empty Re: உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!

Post by பிஜிராமன் Tue Jun 10, 2014 11:36 am

விமந்தனி wrote:
உழைக்கும் பாக்கியமும் - நல்லுணவும்  
அள்ளிப் பருக நீரும் - ஆழ்ந்து
அயர்ந்த உறக்கமும் - அழிவில்லா  
நட்பும் கிடைக்கப் பெரின் - வாழ்க்கை
முழுதும்  இனிக்கும்படி இருக்கும்

 உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  - Page 2 3838410834 
மேற்கோள் செய்த பதிவு: 1067971

 உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  - Page 2 1571444738 



சிவா wrote:அனைத்துமே ஆரோக்கியமான வேண்டல்கள் பிஜிராமன்!
மேற்கோள் செய்த பதிவு: 1068085

நன்றிகள் அண்ணா........ புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  - Page 2 Empty Re: உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!

Post by பிஜிராமன் Tue Jun 10, 2014 11:53 am

ரா.ரா3275 wrote:
பிஜிராமன் wrote:
ரா.ரா3275 wrote:
உருண்டு பிரண்டு - வரும் உறக்கம் வேண்டாம் எனக்கு படுத்த உடனே - வரும் உறக்கம் வேண்டும் எனக்கு wrote:

யாரங்கே...தம்பி பிஜிராமனின் கனவை வீட்டில் இருப்போர் கேட்கவும்...தம்பி தூங்க ஆசைப்படுறார்....உடனே டும்டும்-க்கு ஏற்பாடு பண்ணுங்கோவ்...

கவிதை நன்று தம்பி...
மேற்கோள் செய்த பதிவு: 1067889

அண்ணா தூங்க வழி கேட்டா தூங்காம இருக்க ஏற்பாடு பண்ண சொல்லரீங்களே...... கூடாது 

நன்றிகள் அண்ணா  புன்னகை 
மேற்கோள் செய்த பதிவு: 1067907

அப்டீன்னா... ஒன்னும் புரியல ஓ...கதை அப்டிப் போவுதா?...
வாழ்க வளமுடன் தம்பி...
மேற்கோள் செய்த பதிவு: 1067968

கதை எப்டியும் போல அண்ணா... புன்னகை 


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  - Page 2 Empty Re: உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» முகச்சவரம் செய்யும் பெண் (மனதில் உறுதி வேண்டும் , வாழ்க்கையிலே தெளிவும் வேண்டும்....)
» எல்லோரும் வாழ வேண்டும் உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும் - அன்னமிடச் சொல்கிறார் வள்ளலார்
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
» “காரியம் ஆக வேண்டும் என்றால் கழுதை காலையும் பிடிக்க வேண்டும்”
» சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய அமைச்சர் உதயநிதியை தண்டிக்க வேண்டும்: தெலங்கானா முதல்வர் கருத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum