ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிய்த்தெறிந்துவிட்டுப் போ...

+2
M.M.SENTHIL
ரா.ரா3275
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிய்த்தெறிந்துவிட்டுப் போ... Empty பிய்த்தெறிந்துவிட்டுப் போ...

Post by ரா.ரா3275 Thu 5 Jun 2014 - 14:49

எந்தக் கூட்டில்தான் கிடக்கிறது
என் தாய்ப்பறவையின் சிறகுகள்?

எந்தக் காட்டில்தான் இருக்கிறது
என் முன்னோர்களின் முகவரி சொல்லும்
மரங்களும் கிளைகளும்?

சிறிய கால்வாய்கள் கூடவா
மிச்சமில்லை
என் பாட்டன்கள் தண்ணீர் தெறிக்க விளையாடியவை

பிரியமாய் என் பாட்டிகள் தொழுத
காதற் பெருமாள் கோயில்கள்
கண்பறிக்கும் சிவப்புச் சேலை அம்மன்கள்

குறைந்தபட்சம்
என்னவர்களின் உயிர் மூச்சையும்
அந்தரங்கத்தின் பெருமூச்சுகளையும்
மூங்கில் கழிகளிலும் கீற்றோலைகளிலும்
சேமித்துக் காத்தக் கூரை வீடுகளேனும்...

இப்படி நீ கேட்பினும்...

எந்தப் பதிலும் உன் கேள்விக்கு
விரோதி மவுனம் காப்பதென்றான பின்

பேசிப் பயனில்லை
பிய்த்தெறிந்துவிட்டுப் போ...

தனிப் பறவையாகு
தனிக் கூடு அமை
முடியும் அதன்வழியே
தனி வீடும்
தனி நாடும்!


பிய்த்தெறிந்துவிட்டுப் போ... 224747944

பிய்த்தெறிந்துவிட்டுப் போ... Rபிய்த்தெறிந்துவிட்டுப் போ... Aபிய்த்தெறிந்துவிட்டுப் போ... Emptyபிய்த்தெறிந்துவிட்டுப் போ... Rபிய்த்தெறிந்துவிட்டுப் போ... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பிய்த்தெறிந்துவிட்டுப் போ... Empty Re: பிய்த்தெறிந்துவிட்டுப் போ...

Post by M.M.SENTHIL Thu 5 Jun 2014 - 14:54

அற்புதமான கவிதை, ரசித்தேன். பறவையின் தேடல் கடைசியில் தனித்து இருக்க வேண்டியதாயிற்று , அது போலவே நாமும் தனியே.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பிய்த்தெறிந்துவிட்டுப் போ... Empty Re: பிய்த்தெறிந்துவிட்டுப் போ...

Post by ரா.ரா3275 Thu 5 Jun 2014 - 15:01

M.M.SENTHIL wrote:அற்புதமான கவிதை, ரசித்தேன். பறவையின் தேடல் கடைசியில் தனித்து இருக்க வேண்டியதாயிற்று , அது போலவே நாமும் தனியே.
மேற்கோள் செய்த பதிவு: 1067753

நன்றி செந்தில்...


பிய்த்தெறிந்துவிட்டுப் போ... 224747944

பிய்த்தெறிந்துவிட்டுப் போ... Rபிய்த்தெறிந்துவிட்டுப் போ... Aபிய்த்தெறிந்துவிட்டுப் போ... Emptyபிய்த்தெறிந்துவிட்டுப் போ... Rபிய்த்தெறிந்துவிட்டுப் போ... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பிய்த்தெறிந்துவிட்டுப் போ... Empty Re: பிய்த்தெறிந்துவிட்டுப் போ...

Post by ஜாஹீதாபானு Thu 5 Jun 2014 - 15:09

பிய்த்தெறிந்துவிட்டுப் போ... 3838410834 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பிய்த்தெறிந்துவிட்டுப் போ... Empty Re: பிய்த்தெறிந்துவிட்டுப் போ...

Post by ரா.ரா3275 Thu 5 Jun 2014 - 15:46

ஜாஹீதாபானு wrote:பிய்த்தெறிந்துவிட்டுப் போ... 3838410834 
மேற்கோள் செய்த பதிவு: 1067758

பிய்த்தெறிந்துவிட்டுப் போ... 1571444738 பிய்த்தெறிந்துவிட்டுப் போ... 1571444738 


பிய்த்தெறிந்துவிட்டுப் போ... 224747944

பிய்த்தெறிந்துவிட்டுப் போ... Rபிய்த்தெறிந்துவிட்டுப் போ... Aபிய்த்தெறிந்துவிட்டுப் போ... Emptyபிய்த்தெறிந்துவிட்டுப் போ... Rபிய்த்தெறிந்துவிட்டுப் போ... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பிய்த்தெறிந்துவிட்டுப் போ... Empty Re: பிய்த்தெறிந்துவிட்டுப் போ...

Post by யினியவன் Thu 5 Jun 2014 - 17:46

அருமை அருமை ராரா ஆனால் தனிமை கொடுமை என்பதை உணர்ந்தும்
வெறுமையை தேடும் விட்டில் பூச்சிகளாய், விட்டேத்திகளாய்...

(பிச்செருஞ்சுட்டோம்ல - படிச்சு என்னத்த கிழிசிட்டோம்ன்னு ஒரு பயபுள்ள கேக்க முடியாதில்ல) புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிய்த்தெறிந்துவிட்டுப் போ... Empty Re: பிய்த்தெறிந்துவிட்டுப் போ...

Post by சிவா Thu 5 Jun 2014 - 19:23

அருமை ரா.ரா.


பிய்த்தெறிந்துவிட்டுப் போ... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிய்த்தெறிந்துவிட்டுப் போ... Empty Re: பிய்த்தெறிந்துவிட்டுப் போ...

Post by ரா.ரா3275 Fri 6 Jun 2014 - 16:59

யினியவன் wrote:அருமை அருமை ராரா ஆனால் தனிமை கொடுமை என்பதை உணர்ந்தும்
வெறுமையை தேடும் விட்டில் பூச்சிகளாய், விட்டேத்திகளாய்...

(பிச்செருஞ்சுட்டோம்ல - படிச்சு என்னத்த கிழிசிட்டோம்ன்னு ஒரு பயபுள்ள கேக்க முடியாதில்ல) புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1067773

ஹாஹா...பின்னூட்டத்துல எதோ திட்டமிருக்கு போல தெரியுதே...

நன்றி அண்ணா...




பிய்த்தெறிந்துவிட்டுப் போ... 224747944

பிய்த்தெறிந்துவிட்டுப் போ... Rபிய்த்தெறிந்துவிட்டுப் போ... Aபிய்த்தெறிந்துவிட்டுப் போ... Emptyபிய்த்தெறிந்துவிட்டுப் போ... Rபிய்த்தெறிந்துவிட்டுப் போ... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பிய்த்தெறிந்துவிட்டுப் போ... Empty Re: பிய்த்தெறிந்துவிட்டுப் போ...

Post by ரா.ரா3275 Fri 6 Jun 2014 - 17:02

சிவா wrote:அருமை ரா.ரா.
மேற்கோள் செய்த பதிவு: 1067782

நன்றி சிவா...


பிய்த்தெறிந்துவிட்டுப் போ... 224747944

பிய்த்தெறிந்துவிட்டுப் போ... Rபிய்த்தெறிந்துவிட்டுப் போ... Aபிய்த்தெறிந்துவிட்டுப் போ... Emptyபிய்த்தெறிந்துவிட்டுப் போ... Rபிய்த்தெறிந்துவிட்டுப் போ... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பிய்த்தெறிந்துவிட்டுப் போ... Empty Re: பிய்த்தெறிந்துவிட்டுப் போ...

Post by விமந்தனி Fri 6 Jun 2014 - 20:53

தனிப் பறவையாகு
தனிக் கூடு அமை
முடியும் அதன்வழியே
தனி வீடும்
தனி நாடும்!
 பிய்த்தெறிந்துவிட்டுப் போ... 3838410834 


பிய்த்தெறிந்துவிட்டுப் போ... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபிய்த்தெறிந்துவிட்டுப் போ... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பிய்த்தெறிந்துவிட்டுப் போ... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

பிய்த்தெறிந்துவிட்டுப் போ... Empty Re: பிய்த்தெறிந்துவிட்டுப் போ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum