புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழர்கள் கொடி தெலுங்கில்... Poll_c10தமிழர்கள் கொடி தெலுங்கில்... Poll_m10தமிழர்கள் கொடி தெலுங்கில்... Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
தமிழர்கள் கொடி தெலுங்கில்... Poll_c10தமிழர்கள் கொடி தெலுங்கில்... Poll_m10தமிழர்கள் கொடி தெலுங்கில்... Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
தமிழர்கள் கொடி தெலுங்கில்... Poll_c10தமிழர்கள் கொடி தெலுங்கில்... Poll_m10தமிழர்கள் கொடி தெலுங்கில்... Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
தமிழர்கள் கொடி தெலுங்கில்... Poll_c10தமிழர்கள் கொடி தெலுங்கில்... Poll_m10தமிழர்கள் கொடி தெலுங்கில்... Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழர்கள் கொடி தெலுங்கில்... Poll_c10தமிழர்கள் கொடி தெலுங்கில்... Poll_m10தமிழர்கள் கொடி தெலுங்கில்... Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
தமிழர்கள் கொடி தெலுங்கில்... Poll_c10தமிழர்கள் கொடி தெலுங்கில்... Poll_m10தமிழர்கள் கொடி தெலுங்கில்... Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
தமிழர்கள் கொடி தெலுங்கில்... Poll_c10தமிழர்கள் கொடி தெலுங்கில்... Poll_m10தமிழர்கள் கொடி தெலுங்கில்... Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
தமிழர்கள் கொடி தெலுங்கில்... Poll_c10தமிழர்கள் கொடி தெலுங்கில்... Poll_m10தமிழர்கள் கொடி தெலுங்கில்... Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்கள் கொடி தெலுங்கில்...


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jun 03, 2014 11:51 pm

‘மனம்’ தெலுங்கு படம் இன்று மாலைக் காட்சி.மனைவியுடன்(தான்.வேற வழி??????....)

நட்சத்திர வலுவும் திரை ஆளுமை பிரபல்யமும் சில திரைக்கதைகளுக்குப் பெரும் அஸ்திவாரம் என்பதைப் படம் நெடுக உணர்த்திக்கொண்டே இருக்கிறது.

காரை ஓர் உத்திப் பாத்திரமாக படம் நெடுக விரவ விட்டிருக்கிறார் கலை இயக்குனர் ராஜீவன்.

பி.எஸ்.வினோத்,தன் கேமராவுக்கு அழகியலை மட்டுமே அழுத்தமாகப் படப்பதிவு செய்யவேண்டும் என கட்டளையே பிறப்பித்திருப்பார் போலும்.ஆம்...அழகு அழகு அழகு அழகு...அவ்வ்வ்வ்வ்வ்ளவு அழகு ஒளிப்பதிவில்.

அத்தனைப் பேரும் வர்த்தக சினிமா நட்சத்திரங்கள்.ஆனால் ஒரு சண்டைக்காட்சி இல்லை.ஆட்டம் பாட்டம் குத்தாட்டம் என்பது பாடல்காட்சிகளில் கூட இல்லை.

நட்சத்திரங்களின் நிஜப் பெயர்களை திரைப் பாத்திரங்களுக்கென அப்படியே உல்டாவாக வைத்திருப்பது அழகு.
நாகார்ஜூனாவுக்கு அவரது அப்பா பெயர்(நாகேஸ்வரராவ்).நாகார்ஜூனா மகன் நாகசைதன்யாவுக்கு நாகார்ஜூனாதான் திரைப் பாத்திரப் பெயர்.நாகேஸ்வர ராவுக்கு சைதன்யாதான் பாத்திரப் பெயர்.

நாகார்ஜூனா,ஜூனியர் நாகார்ஜூனா(நாக சைதன்யா),சீனியர் நாகார்ஜூனா(ஏ.என்.ஆர்.) மற்றும் ஒரே காட்சியில் இரண்டாவது ஜூனியர் நாகார்ஜூனா(அக்கினேனி அகில்) என மொத்தக் குடும்பமும் முதுகிலும் தோள்களிலும் சுமக்கிறது படத்தை.

‘யாவரும் நலம்’ இயக்கிய விக்ரம் கே குமார் ‘இஷ்க்’ படத்தைப் போலவே இப்படத்திலும் தன் இருப்பை நிலைநிறுத்தியிருக்கிறார்.
வாழ்த்துகள்.

இயக்குனர்,ஒளிப்பதிவாளர்,கலை இயக்குனர்,நடனம் (பிருந்தா),ஆடை வடிவமைப்பாளர்(நளினி ஸ்ரீராம்) என நம்ம ஊர்க்காரர்களின் கொடி உயரத்தில் பறக்கும் படம் இது.



தமிழர்கள் கொடி தெலுங்கில்... 224747944

தமிழர்கள் கொடி தெலுங்கில்... Rதமிழர்கள் கொடி தெலுங்கில்... Aதமிழர்கள் கொடி தெலுங்கில்... Emptyதமிழர்கள் கொடி தெலுங்கில்... Rதமிழர்கள் கொடி தெலுங்கில்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 04, 2014 12:17 pm

சாருக்கு வேற யார் கூட போகனும்னு ஆசையாம்?
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jun 04, 2014 12:34 pm

ஜாஹீதாபானு wrote:சாருக்கு வேற யார் கூட போகனும்னு ஆசையாம்?
மேற்கோள் செய்த பதிவு: 1067476

அத எப்படி இப்படி பொதுவில் சொல்லுவார் ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jun 04, 2014 12:35 pm

இயக்குனர்,ஒளிப்பதிவாளர்,கலை இயக்குனர்,நடனம் (பிருந்தா),ஆடை வடிவமைப்பாளர்(நளினி ஸ்ரீராம்) என நம்ம ஊர்க்காரர்களின் கொடி உயரத்தில் பறக்கும் படம் இது. wrote:

மகிழ்ச்சியாக இருக்கு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 04, 2014 12:48 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:சாருக்கு வேற யார் கூட போகனும்னு ஆசையாம்?
மேற்கோள் செய்த பதிவு: 1067476

அத எப்படி இப்படி பொதுவில் சொல்லுவார் ...
மேற்கோள் செய்த பதிவு: 1067490

உங்களுக்கு தனிமடல்ல சொல்லிட்டாராக்கும்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Wed Jun 04, 2014 9:38 pm

ஆறுதல் படத்தை சீக்கிரம் பார்த்துவிடுகிறோம் :-)



கிருஷ்ணா
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jun 04, 2014 10:27 pm

பாலாஜி wrote:
இயக்குனர்,ஒளிப்பதிவாளர்,கலை இயக்குனர்,நடனம் (பிருந்தா),ஆடை வடிவமைப்பாளர்(நளினி ஸ்ரீராம்) என நம்ம ஊர்க்காரர்களின் கொடி உயரத்தில் பறக்கும் படம் இது. wrote:

மகிழ்ச்சியாக இருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1067491

 ஆமோதித்தல் நடனம் 



தமிழர்கள் கொடி தெலுங்கில்... 224747944

தமிழர்கள் கொடி தெலுங்கில்... Rதமிழர்கள் கொடி தெலுங்கில்... Aதமிழர்கள் கொடி தெலுங்கில்... Emptyதமிழர்கள் கொடி தெலுங்கில்... Rதமிழர்கள் கொடி தெலுங்கில்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jun 04, 2014 10:54 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:சாருக்கு வேற யார் கூட போகனும்னு ஆசையாம்?
மேற்கோள் செய்த பதிவு: 1067476

அத எப்படி இப்படி பொதுவில் சொல்லுவார் ...
மேற்கோள் செய்த பதிவு: 1067490

உங்களுக்கு தனிமடல்ல சொல்லிட்டாராக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1067497

இது வேறயா?.....ஆமா நல்லா வெக்குறாங்கய்யா ஒரு குருவி கூட்டுக்கு குண்டு...



தமிழர்கள் கொடி தெலுங்கில்... 224747944

தமிழர்கள் கொடி தெலுங்கில்... Rதமிழர்கள் கொடி தெலுங்கில்... Aதமிழர்கள் கொடி தெலுங்கில்... Emptyதமிழர்கள் கொடி தெலுங்கில்... Rதமிழர்கள் கொடி தெலுங்கில்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jun 04, 2014 10:57 pm

கிருஷ்ணா wrote:ஆறுதல் படத்தை சீக்கிரம் பார்த்துவிடுகிறோம் :-)
மேற்கோள் செய்த பதிவு: 1067623

 தமிழர்கள் கொடி தெலுங்கில்... 3838410834 தமிழர்கள் கொடி தெலுங்கில்... 1571444738 



தமிழர்கள் கொடி தெலுங்கில்... 224747944

தமிழர்கள் கொடி தெலுங்கில்... Rதமிழர்கள் கொடி தெலுங்கில்... Aதமிழர்கள் கொடி தெலுங்கில்... Emptyதமிழர்கள் கொடி தெலுங்கில்... Rதமிழர்கள் கொடி தெலுங்கில்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jun 05, 2014 12:05 am

தெலுங்கு படமா...? வாய்ப்பே இல்லை.... அய்யோ, நான் இல்லை



தமிழர்கள் கொடி தெலுங்கில்... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதமிழர்கள் கொடி தெலுங்கில்... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தமிழர்கள் கொடி தெலுங்கில்... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக