புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! Poll_c10உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! Poll_m10உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! Poll_c10உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! Poll_m10உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! Poll_c10 
3 Posts - 8%
heezulia
உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! Poll_c10உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! Poll_m10உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! Poll_c10உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! Poll_m10உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! Poll_c10உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! Poll_m10உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!!


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jun 03, 2014 2:45 pm

வயப்படுத்துதல்:

சொல்லும் சொற்கள், அவற்றைக் கேட்பவர்களைத் தன்வயப்படுத்தி, மற்ற எல்லா எண்ணங்களையும் புறந்தள்ளுவதாக அமைவதை வயப்படுத்துதல் என்கிறோம். வாயிலிருந்து வருவது எல்லாமே பேச்சாக இருக்க முடியாது. வயிற்றில் இருப்பதன் மணம் வாய் வழியாக, வாயுவாக, ஏப்பமாக, விக்கலாக வெளிவருவதுடன் பேசும் வார்த்தைகள் நம் மனதிலிருந்து வருகிறது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கேட்டார் பிணிக்குந் தகையவாய்க்கேளாரும்

வேட்ப மொழிவதாஞ் சொல்

(குறள் 643)

கேட்பவர்கள் நம் சொற்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளுமாறு பேசுதல் மிக முக்கியம். சந்தேகமே இல்லாமல் மிகத் தெளிவாகப் பேச வேண்டும். இந்தப் பேச்சு, பாலில் ஊற்றிய தயிர், அந்தப் பால் முழுவதையும் தயிராக்குவதைப் போல் கேட்பவரைத் தன்வயம் இழுக்கச் செய்துவிடும்.இதைத்தான் பிணித்தல் என்றார் வள்ளுவர்.

இதுபோன்ற பேச்சுக்களை இதுவரை கேட்காதவர்களும் கேட்க வேண்டும் என்ற விருப்பத்தை, ஆசையை உண்டாக்குவதுதான் சிறப்பு. இதற்குச் சில பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

என்ன பேச வேண்டும் என்பதைத் தேர்வு செய்தல்;
கருத்துக்களை ஒன்றன்பின் ஒன்றாக ஒழுங்குபடுத்துதல்;
சந்தேகமில்லாமல் தெளிவடைதல்;
இனிமையான குரலில் கேட்பவர் கண்களைப் பார்த்துப் பேசுதல்.
இந்த நான்கையும் கவனத்தில் கொண்டு, கேட்பவர்கள் சொல்வதையும் அக்கறையுடன் கேட்டு, அதன்பின் சொல்கின்றபோது, கேட்பவர்களின் உள்ளத்தை வெல்லும் சூழல் உருவாகும்.

இராமாயணத்தில் இராமன் இராவணன் யுத்தத்தில் இராவணனிடம் இராமன், “இன்றுபோய் நாளை வா” என்றுகூறியதை உதாரணமாய் கூறலாம். இராமன் அளித்த வாய்ப்பு உயிர்ப்பிச்சை அல்லவா? ஒருநாள் என்றாலும் கூட இந்த வார்த்தை தான் சரியானது.

- தன்னம்பிக்கை இதழில் இருந்து....



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jun 03, 2014 3:18 pm

பேசுற பேச்சுல வயித்துப் புள்ளையே நழுவி வெளிய வந்துடுமாம்...அவ்ளோ நைஸா பேசுற ஆளுன்னு ஊர்ல சொல்றதும் இது மாதிரிதானோ?...

 உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! 3838410834 உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! 103459460 உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! 1571444738 
ரா.ரா3275
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரா3275



உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! 224747944

உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! Rஉள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! Aஉள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! Emptyஉள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! Rஉள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jun 03, 2014 3:39 pm

ரா.ரா3275 wrote:பேசுற பேச்சுல வயித்துப் புள்ளையே நழுவி வெளிய வந்துடுமாம்...அவ்ளோ நைஸா பேசுற ஆளுன்னு ஊர்ல சொல்றதும் இது மாதிரிதானோ?...

 உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! 3838410834 உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! 103459460 உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! 1571444738 
மேற்கோள் செய்த பதிவு: 1067364

ஒருவேளை அப்படியும் இருக்கலாம்...



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jun 03, 2014 3:44 pm

M.M.SENTHIL wrote:
ரா.ரா3275 wrote:பேசுற பேச்சுல வயித்துப் புள்ளையே நழுவி வெளிய வந்துடுமாம்...அவ்ளோ நைஸா பேசுற ஆளுன்னு ஊர்ல சொல்றதும் இது மாதிரிதானோ?...

 உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! 3838410834 உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! 103459460 உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! 1571444738 
மேற்கோள் செய்த பதிவு: 1067364

ஒருவேளை அப்படியும் இருக்கலாம்...
மேற்கோள் செய்த பதிவு: 1067375

ஆனால் அதில் ஒரு நக்கல் இருக்கும் செந்தில்...இருந்தும் அப்படி இனிக்க இனிக்கப் பேசுவார்களோ என்றும் தோன்றுகிறது...



உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! 224747944

உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! Rஉள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! Aஉள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! Emptyஉள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! Rஉள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 03, 2014 3:54 pm

ரா.ரா3275 wrote:
M.M.SENTHIL wrote:
ரா.ரா3275 wrote:பேசுற பேச்சுல வயித்துப் புள்ளையே நழுவி வெளிய வந்துடுமாம்...அவ்ளோ நைஸா பேசுற ஆளுன்னு ஊர்ல சொல்றதும் இது மாதிரிதானோ?...

 உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! 3838410834 உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! 103459460 உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! 1571444738 
மேற்கோள் செய்த பதிவு: 1067364

ஒருவேளை அப்படியும் இருக்கலாம்...
மேற்கோள் செய்த பதிவு: 1067375

ஆனால் அதில் ஒரு நக்கல் இருக்கும் செந்தில்...இருந்தும் அப்படி இனிக்க இனிக்கப் பேசுவார்களோ என்றும் தோன்றுகிறது...
மேற்கோள் செய்த பதிவு: 1067377

உங்களப் போலனு சொல்ல வறீங்க அய்யோ, நான் இல்லை 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jun 03, 2014 4:05 pm

ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:
M.M.SENTHIL wrote:
ரா.ரா3275 wrote:பேசுற பேச்சுல வயித்துப் புள்ளையே நழுவி வெளிய வந்துடுமாம்...அவ்ளோ நைஸா பேசுற ஆளுன்னு ஊர்ல சொல்றதும் இது மாதிரிதானோ?...

 உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! 3838410834 உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! 103459460 உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! 1571444738 
மேற்கோள் செய்த பதிவு: 1067364

ஒருவேளை அப்படியும் இருக்கலாம்...
மேற்கோள் செய்த பதிவு: 1067375

ஆனால் அதில் ஒரு நக்கல் இருக்கும் செந்தில்...இருந்தும் அப்படி இனிக்க இனிக்கப் பேசுவார்களோ என்றும் தோன்றுகிறது...
மேற்கோள் செய்த பதிவு: 1067377

உங்களப் போலனு சொல்ல வறீங்க அய்யோ, நான் இல்லை 
மேற்கோள் செய்த பதிவு: 1067380

அய்யய்யோ...இப்டி பட்டுன்னு போட்டு ஒடைச்சிட்டீங்களே.....



உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! 224747944

உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! Rஉள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! Aஉள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! Emptyஉள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! Rஉள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக