ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகிலேயே அழகான பெண்!

+4
Dr.சுந்தரராஜ் தயாளன்
M.M.SENTHIL
சிவா
விமந்தனி
8 posters

Go down

உலகிலேயே அழகான பெண்! Empty உலகிலேயே அழகான பெண்!

Post by விமந்தனி Wed Jun 04, 2014 6:55 pm

உலகிலேயே அழகான பெண்!
உலகிலேயே அழகான பெண்! Mother-9

ஓர் அழகான கிராமம்;பச்சைக்கம்பளம் போர்த்தியது போல் வயல்கள்;பழங்கள் கனிந்து குலுங்கும் சோலைகள்.சல சல என ஓடும் தெளிவான நீர் நிரம்பிய ஆறு;ஒரு பூலோக சொர்க்கம்தான்.

அவ்வூரில் ஒரு திருவிழா .ஒவ்வோர் ஆண்டும் மிகச் சிறப்பாக நடைபெறும் விழா.கடைகள், விளையாட்டுகள்,பாட்டு,நடனம் என ஊர் கோலாகலமாக இருக்கும்.பக்கத்து ஊர்களிலிருந் தெல்லாம் மக்கள் வந்து சேர,கூட்டம் ஜே ஜே என்று இருக்கும்.

ஒரு முறை விழாக் காண அண்டை ஊரிலிருந்து ஒரு சிறுவனும் அவன் தாயும் வந்தனர். அச்சிறுவனுக்கு எல்லாமே அதிசயமாக இருந்தது.அவன் தாய் அவனுக்கு நிறையத் தின் பண்டங்கள் வாங்கித் தந்தாள்.தன் தாயின் கையைப் பிடித்துக்கொண்டே அக்கூட்டத்தில் அவன் சுற்றி வந்தான்.களைப்படந்த தாய் ஓரிடத்தில் சாய்ந்து அமர்ந்து கண்மூடச் சிறுவனும் அவளுடன் அமர்ந்தான்.

அப்போது ஒரு வண்ணமயமான பட்டாம்பூச்சி அங்கு பறந்து வரவே அதைப்பிடிக்கும் ஆவலில் அச்சிறுவன் அதைத்துரத்த ஆரம்பித்தான்.துரத்திக் கொண்டே வெகு தூரம் சென்ற பின் தாயைப் பிரிந்து வந்து விட்டதை உணர்ந்தான்.திரும்பிச் செல்லும் வழி அவனுக்குத் தெரியவில்லை.அழ ஆரம்பித்தான்.

அவ்வழியே வந்த ஒருவன் அவனை ஏன் அழுகிறாய் எனக்கேட்க சிறுவன் தாயைப் பிரிந்த வந்து விட்டதைச் சொன்னான்,அந்த மனிதன் கேட்டான்”உன் தாயிடம் நான் சேர்ப்பிக் கிறேன். உன் தாய் எப்படி இருப்பார்கள்?”

சிறுவன் சொன்னான்”மிக அழகாக இருப்பார்கள்”

மனிதன் சிறுவனை அழைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

எதிரில் ஓர் அழகான பெண் வருவதைப் பார்த்து அம்மனிதன் கேட்டான்”இவள்தான் உன் தாயா?”

சிறுவன் சொன்னான்”இல்லை .என் தாய் அழகாக இருப்பார்கள்”

அம்மனிதன் வியப்படைந்தான் ,அவ்வளவு அழகான பெண்ணா என்று.

சிறிது நேரம் தேடி அலைந்த பின் எதிரில் கவலை தோய்ந்த முகத்துடன் வந்து கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கண்டதும் சிறுவன் ஓடிச் சென்று அம்மா என்று கட்டிக்கொண்டான்.

அம்மனிதன் பார்த்தான்.

அந்தப் பெண் அழகாயில்லை.மாறுகண்.தூக்கிய பல் வரிசை என்று அழகற்றவளாயிருந்தாள்.

அம்மனிதன் கேட்டான்”இவளையா அழகானவள் என்று சொன்னாய்?”

சிறுவன் அழுத்தமாகச் சொன்னான்”ஆமாம்.இவள்தான் என் அம்மா”

நன்றி: தமிழறிவு


உலகிலேயே அழகான பெண்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉலகிலேயே அழகான பெண்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உலகிலேயே அழகான பெண்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

உலகிலேயே அழகான பெண்! Empty Re: உலகிலேயே அழகான பெண்!

Post by சிவா Wed Jun 04, 2014 6:59 pm

தாய்தான் தன் குழந்தைக்கு அழகு, அறிவு, அன்பு அனைத்துமே!

சிறந்த சிறுகதை!


உலகிலேயே அழகான பெண்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகிலேயே அழகான பெண்! Empty Re: உலகிலேயே அழகான பெண்!

Post by M.M.SENTHIL Wed Jun 04, 2014 7:09 pm

அழகான கதை. தன் தாய்தான் ஒவ்வொரு குழந்தைக்கும் அழகு. அதேபோல், தன் குழந்தை ஒவ்வொரு தாய்க்கும் அழகு.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

உலகிலேயே அழகான பெண்! Empty Re: உலகிலேயே அழகான பெண்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 04, 2014 8:53 pm

அருமை...... அருமை மிகவும் நல்ல சிறுகதை ....வாழ்த்துக்கள்  மகிழ்ச்சி 
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

உலகிலேயே அழகான பெண்! Empty Re: உலகிலேயே அழகான பெண்!

Post by Aathira Wed Jun 04, 2014 9:07 pm

தாய்மையைப் போற்றும் நல்ல சிறுகதை ....வாழ்த்துக்கள்


உலகிலேயே அழகான பெண்! Aஉலகிலேயே அழகான பெண்! Aஉலகிலேயே அழகான பெண்! Tஉலகிலேயே அழகான பெண்! Hஉலகிலேயே அழகான பெண்! Iஉலகிலேயே அழகான பெண்! Rஉலகிலேயே அழகான பெண்! Aஉலகிலேயே அழகான பெண்! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உலகிலேயே அழகான பெண்! Empty Re: உலகிலேயே அழகான பெண்!

Post by விமந்தனி Wed Jun 04, 2014 10:28 pm

M.M.SENTHIL wrote:அழகான கதை.  தன் தாய்தான் ஒவ்வொரு குழந்தைக்கும் அழகு.  அதேபோல், தன் குழந்தை ஒவ்வொரு தாய்க்கும் அழகு.

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அருமை...... அருமை மிகவும் நல்ல சிறுகதை ....வாழ்த்துக்கள்  மகிழ்ச்சி 

Aathira wrote:தாய்மையைப் போற்றும் நல்ல சிறுகதை ....வாழ்த்துக்கள்


 உலகிலேயே அழகான பெண்! 1571444738 உலகிலேயே அழகான பெண்! 1571444738 உலகிலேயே அழகான பெண்! 1571444738


உலகிலேயே அழகான பெண்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉலகிலேயே அழகான பெண்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உலகிலேயே அழகான பெண்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

உலகிலேயே அழகான பெண்! Empty Re: உலகிலேயே அழகான பெண்!

Post by ஜாஹீதாபானு Thu Jun 05, 2014 2:56 pm

நல்ல கதை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உலகிலேயே அழகான பெண்! Empty Re: உலகிலேயே அழகான பெண்!

Post by பாலாஜி Fri Jun 06, 2014 11:25 am

சிறப்பான கதை .....பகிர்வுக்கு நன்றி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உலகிலேயே அழகான பெண்! Empty Re: உலகிலேயே அழகான பெண்!

Post by murugesan Fri Jun 06, 2014 7:03 pm

மூன்று எழுத்தில் ஒரு அழகிய கவிதை "அம்மா'' என்று சொல்வார்கள்..  நான் சொல்றது பெற்றெடுத்த தாயை.. அந்த தாயின் அதாவது அம்மாவின் பாசத்தை அழகாக சொன்ன அற்புத கதை... வாழ்த்துக்கள்..
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

உலகிலேயே அழகான பெண்! Empty Re: உலகிலேயே அழகான பெண்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum