ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
தென்னை மரம் Poll_c10தென்னை மரம் Poll_m10தென்னை மரம் Poll_c10 
Dr.S.Soundarapandian
தென்னை மரம் Poll_c10தென்னை மரம் Poll_m10தென்னை மரம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென்னை மரம்

3 posters

Go down

தென்னை மரம் Empty தென்னை மரம்

Post by M.M.SENTHIL Wed Jun 04, 2014 6:46 pm

ஆசை ஆசையாய் வளர்த்தேன்
வீட்டின் முன்னால் ஒரு தென்னை மரம்,
மாமன் மகள் தெரட்டியின் போதும்
ஒரு மட்டையை கூட வெட்ட விடவில்லை,
கீத்துக் கொட்டாய் போடுற போதும்
யாரும் அதுல கை வைக்கல,
தேங்காய் பறிக்க ஏறினாலும்
மரத்துக்கு வலிக்காம வெட்டி வந்தேன்,
ஆத்தாளுக்கு அம்மை போட்டப்ப
அந்த மரத்து இளநீர்தான்,
மாரியம்மன் பொங்கலுக்கு
எங்க மரத்து கொலதான் தொங்கும்
கோயிலுக்கு முன்னால வரவேற்பா,
யார் கண் பட்டுச்சோ அது
பட்டுப் போயிருச்சே!!
பாலாப்போன வானம் இப்படி
பழிவாங்குமுன்னு யாரு கண்டா?
வாரத்துல ஒரு நாள்தான் – எங்க
பஞ்சாயத்து பைப்புல தண்ணி வருது,
குடிக்கவே தண்ணி இல்ல – இதுல
மரத்துக்கு ஊத்த நான் எங்க போவேன்!!
ஆசை ஆசையாய் வளர்த்த தென்ன மரத்த
வெட்ட வந்துட்டாங்க ஆளுங்க,
பொத்திப் பொத்தி வச்ச மரம்
போறப்ப ஐநூறு தந்துடுத்தான் போச்சு!!
யானை மட்டுமல்ல தென்னையும்
இருந்தாலும் பணத்தக் கொடுக்குது,
இறந்தாலும் பணத்தக் கொடுக்குது!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

தென்னை மரம் Empty Re: தென்னை மரம்

Post by M.M.SENTHIL Thu Jun 05, 2014 1:43 pm

பின்னூட்டம் எழுதுங்க 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

தென்னை மரம் Empty Re: தென்னை மரம்

Post by ஜாஹீதாபானு Thu Jun 05, 2014 1:52 pm

பிள்ளைய பெத்தா கண்ணீரு தென்னைய பெத்தா இளநீரு இந்தப்பாடல் தான் நினைவில் வருகிறது.

தென்னையும் உங்களை கண்ணீர் விட வைத்து விட்டது அருமை செந்தில்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தென்னை மரம் Empty Re: தென்னை மரம்

Post by M.M.SENTHIL Thu Jun 05, 2014 1:53 pm

ஜாஹீதாபானு wrote:பிள்ளைய பெத்தா கண்ணீரு தென்னைய பெத்தா இளநீரு இந்தப்பாடல் தான் நினைவில் வருகிறது.

தென்னையும் உங்களை கண்ணீர் விட வைத்து விட்டது அருமை செந்தில்
மேற்கோள் செய்த பதிவு: 1067762

 தென்னை மரம் 1571444738 அன்பு மலர் 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

தென்னை மரம் Empty Re: தென்னை மரம்

Post by ரா.ரா3275 Thu Jun 05, 2014 2:18 pm

யானை மட்டுமல்ல தென்னையும் இருந்தாலும் பணத்தக் கொடுக்குது, இறந்தாலும் பணத்தக் கொடுக்குது!! wrote:

மிக ரசித்தேன். தென்னை மரம் 3838410834 தென்னை மரம் 103459460 தென்னை மரம் 1571444738 


தென்னை மரம் 224747944

தென்னை மரம் Rதென்னை மரம் Aதென்னை மரம் Emptyதென்னை மரம் Rதென்னை மரம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தென்னை மரம் Empty Re: தென்னை மரம்

Post by M.M.SENTHIL Thu Jun 05, 2014 2:20 pm

ரா.ரா3275 wrote:
யானை மட்டுமல்ல தென்னையும் இருந்தாலும் பணத்தக் கொடுக்குது, இறந்தாலும் பணத்தக் கொடுக்குது!! wrote:

மிக ரசித்தேன். தென்னை மரம் 3838410834 தென்னை மரம் 103459460 தென்னை மரம் 1571444738 
மேற்கோள் செய்த பதிவு: 1067766

நன்றி ரா.ரா அவர்களே.  அன்பு மலர் அன்பு மலர் 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

தென்னை மரம் Empty Re: தென்னை மரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum