ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:47 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:29 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 1:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:22 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:50 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:01 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:42 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:25 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 7:46 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:41 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:27 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:26 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:13 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:38 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:34 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 6:22 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:19 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 4:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:05 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 2:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 10:10 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:38 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:32 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:31 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:29 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 5:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 3:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:36 am

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:30 am

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:29 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:14 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:12 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:10 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:08 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:06 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:05 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:03 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 4:47 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 1:39 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

+5
டார்வின்
முனைவர் ம.ரமேஷ்
soplangi
பாலாஜி
சிவா
9 posters

Page 8 of 15 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15  Next

Go down

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 8 Empty உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா Wed Jun 04, 2014 8:39 am

First topic message reminder :

உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் உலக கோப்பை கால்பந்து திருவிழா பிரேசில் நாட்டில் வருகிற 12–ந் தேதி தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கோலாகல கால்பந்து செய்திகள் மற்றும் கண்ணோட்டங்களை இங்கு பார்க்கலாம்
உலகம் முழுக்க 100 கோடி 'வெறி பிடித்த ரசிகர்கள்’ கொண்டாடவிருக்கும் விளையாட்டுத் திருவிழாவுக்குத் தயாராகிறது பிரேசில். 32 அணிகள் மோதும் உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ஜூன் 12-ம் தேதி  தொடங்குகிறது. உலகின் ஒரு மாத 'வைரல் டிரெண்டிங்’ ஆகவிருக்கும் போட்டியைப் பற்றி சில சுவாரஸ்யங்கள் இங்கே...

பிரேசிலில் இரண்டாவது முறையாக நடைபெறவிருக்கும் இந்தப் போட்டி, 20-வது கால்பந்து உலகக் கோப்பை போட்டி. 96 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். பிரேசிலில் சட்டம்-ஒழுங்கு சிக்கல்கள் அதிகம் என்பதால், பாதுகாப்புக்காக மட்டும் 54 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 50 ரசிகர்களுக்கு ஒரு போலீஸ் என்ற வகையில் பாதுகாப்பு வசதிகள்!

 போட்டியில் விளையாடும் ஒவ்வொரு நாட்டின் கோரிக்கைக்கு ஏற்ப பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. போர்ச்சுகல் நாடு, தனது நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் '24ஜ்7’ துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நால்வர் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறது. வீரர்கள் தங்கும் அறைகளில் சத்தம் இல்லாத ஏ.சி. சாதனம் வேண்டும், குறைந்தபட்சம் தங்கள் நாட்டில் ஒளிபரப்பாகும் முக்கியமான ஆறு சேனல்கள் டி.வி-யில் தெரிய வேண்டும், ஒவ்வொரு குளியல் அறையிலும் ஜக்கூஸி வேண்டும்... என ஏகப்பட்ட 'வேண்டும்... டும்’கள்!

 எப்போதுமே உலகக் கோப்பையை உலகின் பிரபல முக்கியஸ்தர் ஒருவர்தான் பந்தை உதைத்து தொடக்கிவைப்பார். ஆனால், இந்த முறை பந்தை எட்டி உதைத்து உலகக் கோப்பையைத் தொடக்கிவைக்கப்போவது ஒரு மாற்றுத்திறனாளி. இடுப்புக்குக் கீழே உணர்ச்சிகள் எதுவும் இல்லாத பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவன் ஒருவன்தான் உதைக்கக் காத்திருக்கிறான். சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து பந்தை உதைக்கும்போது, அதை அவன் உணர வேண்டும் என்பதற்காக அவன் உடலில் நவீன சென்சார்களைப் பொருத்தியிருக்கிறார்கள்.

 போட்டிகளைக் காண, சுமார் 36 லட்சம் வெளிநாட்டு ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் தங்கும் அளவுக்கு ஹோட்டல்கள் இன்னும் தயாராகவில்லை. இதனால் பல இடங்களில் வீடுகள் மற்றும் அப்பார்ட்மென்ட்கள் தற்காலிக ஹோட்டல்களாக மாறியிருக்கின்றன. 

 2010-ல் தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பையில் 'வாக்கா வாக்கா’ எனப் பாடி இளைஞர்களைப் பரவசப்படுத்திய பிரபல பாப் பாடகி ஷகீரா, இந்த உலகக் கோப்பைக்கு 'லா லா லா’ என்ற புதிய ஆல்பம் மூலம் உற்சாகம் விதைத்திருக்கிறார். இவர் ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் ஜெரார்டு பிக்-ன் மனைவியும்கூட. பிரபல கால்பந்து வீரர்கள் லயோனல் மெஸ்ஸி, நெய்மர் எல்லாரும் இந்த ஆல்பத்தில் நடித்திருக்கிறார்கள்.

 போட்டியின் அதிகாரபூர்வ சின்னம் பிரேசில் நாட்டில் மட்டுமே காணப்படும் ’brazilian three banded armadilo' எனும் ஒருவகை எறும்புத்தின்னி. எதிரிகளால் ஆபத்து வரும்போது, இது தனது தலையை வளைத்து உடலை அதன் மடிப்புகள் இருக்கும் இடத்தில் அழகாக மடக்கி, ஒரு பந்து போல சுருண்டுகொள்ளும். பந்து போல் காணப்படும் இதை, உண்ண வரும் எந்த விலங்கும், அதை கல் என நினைத்து விட்டுவிட்டுப் போய்விடும். ஆபத்து விலகியதும் 'பந்து’ வடிவத்தை விலக்கி எழுந்து நடக்கும். சுருண்டிருக்கும்போது கிட்டத்தட்ட கால்பந்து போலவே இதன் வடிவம் இருக்கும். இவை அழிந்துவருவது பற்றிய விழிப்பு உணர்வையும் ஏற்படுத்த இந்த எறும்புத்தின்னியைச் சின்னமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆடும் 32 நாடுகள்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகள் விளையாடுகின்றன. கண்டம் வாரியாக உலக கோப்பையில் ஆடும் நாடுகள்:

ஐரோப்பா (13):

ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், குரோஷியா, கிரீஸ், ரஷிய, போஸ்னியா ஹெர்சகோவா.

தென்அமெரிக்கா (6):

பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே, சிலி, கொலம்பியா, ஈக்வடார்.

வடக்கு, மத்திய அமெரிக்கா (4).

கோஸ்டாரிகா, ஹோண்டுரஸ், மெக்சிகோ, அமெரிக்கா.

ஆப்பிரிக்கா (5):

அல்ஜீரியா, கேமரூன், கானா, நைஜீரியா, ஐவேரி கோஸ்ட்.

ஆசியா (4):

ஆஸ்திரேலியா, ஐப்பான், ஈரான், தென்கொரியா


Last edited by சிவா on Fri Jun 06, 2014 1:51 am; edited 4 times in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 8 Empty Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா Sun Jun 15, 2014 8:23 pm

கோஸ்டாரிகாவிடம் உருகுவே அதிர்ச்சித் தோல்வி

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முதல் அதிர்ச்சித் தோல்வி ஏற்பட்டுள்ளது. பலமான உருகுவே அணியை கோஸ்டாரிகா அணி 3- 1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் வீழ்த்தியது.

உருகுவே அணியின் மிக முக்கிய ஸ்ட்ரைக்கர் லூயிஸ் சுவாரேஸ் விளையாடததால் இந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரின் மிகப்பெரிய அதிர்ச்சித் தோல்வி நிகழ்ந்தது.

உருகுவேயே முதலில் 1 கோல் அடித்து முன்னிலை வகித்தது. ஆனால் இடைவேளைக்குப் பிற்கு 10 நிமிடங்களில் ஆட்டம் அப்படியே தலைகீழாக மாறியது.

உருகுவே அணிக்கு எடின்சன் கவானி முதல் கோலை அடித்தார். ஆனால் கோஸ்டாரிகா திடீர் விஸ்வரூபம் கண்டு 3 நிமிடங்களில் 2 கோல்களை அடிக்க உருகுவே அதிர்ச்சியடைந்தது. ஜோயேல் கேம்பெல் மற்றும் ஆஸ்கர் டுவார்ட் ஆகியோர் இந்த அதிர்ச்சி கோல்களை அடித்தனர்.

பிறகு 3வது கோலை பதிலி வீரர் மார்கோஸ் யுரீனா அடித்தார். மேலும் இந்த உலகக் கோப்பையின் முதல் சிகப்பு அட்டைக் காண்பிக்கப்பட்ட அதிர்ச்சியும் இந்த ஆட்டத்தில் நடந்தது.

உருகுவே வீரர் மாக்ஸி பெரெய்ராவுக்கு சிகப்பு அட்டக் காண்பிக்கபப்ட்டு வெளியேற்றப்பட்டார். நல்ல வேளையாக அது கடைசி நிமிடங்களில் நிகழ்ந்ததால் உருகுவே ஓரளவுக்குப் பிழைத்தது.

ஆட்டத்தில் மோதல் போக்கும் இருந்தது 22வது நிமிடத்தில் உருகுவே கேப்டன் டீகோ லுகானோவை கோஸ்டாரிகா வீரர் ஜூனியர் டயஸ் பிடித்துக் கீழே தள்ள பெனால்டி கிக் உருகுவே சார்பாக வழங்கப்பட 24வது நிமிடத்தில் அதனை எடின்சன் கவானி கோல் அடித்தார். உருகுவே 1-0 என்று முன்னிலை வகித்தது.

54வது நிமிடத்திலிருந்து கோஸ்டாரிகா ஆதிக்கம் தொடங்கியது. முதலில் கிறிஸ்டியன் காம்போவா பந்தை அருமையாக கடைந்து கொண்டு வந்து பாஸ் ஷாட் அடிக்க அதனை கேம்பெல் கோலாக மாற்றினார். ஆட்டம் 1௧ என்று சமன் ஆனது.

3 நிமிடங்கள் கழித்து மற்றொரு தாக்குதல் மூவில் டுவார்ட்டே அருமையாக தலையால் முட்டி 2வது கோலை அடித்து கோஸ்டாரிகாவுக்கு முன்னிலை கொடுத்தார். பிறகு உருகுவே ஆட்டம் சொதப்பலாக மாற 84வது நிமிடத்தில் பதிலி வீரர் மார்கோ யுரீனா 3வது கோலை அடிக்க உருகுவே அதிர்ச்சித் தோல்வி தழுவியது.


உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 8 Empty Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா Sun Jun 15, 2014 8:24 pm

இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இத்தாலி

உலகக் கோப்பை கால்பந்து பிரிவு-டி போட்டியில் இத்தாலி அணி இங்கிலாந்தை 2௧ என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

இத்தாலி வீரர்கள் கிளாடியோ மர்சீசியோ மற்றும் மரியோ பாலோடெல்லி ஆகியோர் கோல்களை அடிக்க இங்கிலாந்து தரப்பில் டேனியல் ஸ்டர்ரிட்ஜ் ஒரு கோலை அடித்தார்.

ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் இத்தாலி வீரர் கிளாடியோ மர்சீசி ஒரு வேகமான ஷாட்டை அடிக்க தாழ்வாக அந்த முதல் கோல் விழுந்தது. ஆனால் அடுத்த 2 நிமிடங்களில் இங்கிலாந்தின் ரகீம் ஸ்டெர்லிங் மற்றும் வெய்ன் ரூனி ஒரு அருமையான மூவைச் செய்து இத்தாலிய கோல் எல்லைக்குள் பந்தை கொண்டு வந்து ரூனி அருமையான ஒரு பாசைச் செய்ய அதனை டேனியல் ஸ்டர்ரிட்ஜ் கோலாக மாற்றினார்.

பிறகு இடைவேளைக்குப் பிறகு 5 நிமிடங்கள் கழித்து இத்தாலி வீரர் அன்டோனியோ கான்ட்ரீவா அடித்த ஒரு லகுவான பாஸை பாலோடெல்லி தலையால் முட்டி கோலாக மாற்றினார்.

இந்தத் தோல்வியை அடுத்து உருகுவே அணியை வெற்றி பெற்றேயாக வேண்டிய நிலையில் இங்கிலாந்து ஜூன் 19ஆம் தேதி களமிறங்க நேரிடும். உருகுவேயை கோஸ்டா ரிக்கா 3௧ என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியுறச் செய்ததால், அடுத்த போட்டியில் இரு அணிகளில் ஒன்று வெற்றிபெற்றேயாகவேண்டும், டிரா ஆனால் கூட அடுத்த சுற்றுக்கு முன்னேற இதே பிரிவில் மற்ற அணிகளின் ஆட்டத்தைப் பொறுத்தே இந்த அணிகளின் விதி நிர்ணயிக்கப்படும்.

இந்த ஆட்டத்தில் மொத்தம் 9 கார்னர்கள் இங்கிலாந்துக்கு கிடைத்தது. அதனை கோல்களாக மாற்ற முடியவில்லை. ஆனால் இத்தாலி இங்கிலாந்தின் 7 கோல் முயற்சிகளைத் தடுத்தது. இத்தாலியும் அதிக கோல்களை அடித்திருக்கும் ஆனால் 7 முறை ஆஃப் சைடு என்று அந்த அணி அத்துமீறியது. இங்கிலாந்து தரப்பில் அத்துமீறல் இல்லை.

மொத்தம் 18 ஷார்ட்களை இங்கிலாந்து அடித்தது. இலக்கை நோக்கி 8 ஷாட்களை அடித்தது. ஆனால் இத்தாலியின் தடுப்பு அரண் இங்கிலாந்தை எழும்ப விடாமல் செய்தது.

இத்தாலி அணி இங்கிலாந்தின் பலவீனத்தை பயன்படுத்தும் விதமாக வலது புறத்தில் நெருக்கடி கொடுத்தது. இதனால் இடைவேளைக்கு முன்பே இங்கிலாந்து வீரர்கள் களைப்படைந்து விட்டனர். ஒரு கோல் அடித்தாலும் இத்தாலி வலது புறமாக தாக்குதல் தொடுப்பதை வெய்ன் ரூனியால் கூட ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தது. இத்தாலி அடித்த 2வது கோல் கூட வலது புறத் தாக்க்குதலால் விளைந்ததே.

ஆட்டத்தின் 63வது நிமிடத்தில் ரூனி ஒரு முயற்சி செய்தார் அதுவும் கை கூடவில்லை. காய நேரத்தை ஈடுகட்டும் கடைசி நிமிட ஆட்டத்தில் இத்தாலி வீரர் ஆண்ட்ரியே பிர்லோ அடித்த 30 யார்ட் ஃப்ரீ கிக் கோலாக மாறியிருக்கும் ஆனால் அது கோல் போஸ்டில் பட்டுச் சென்றது.

இங்கிலாந்தை தொடர்ந்து வலது புறத்திலிருந்து சிக்கலுக்கு உள்ளாக்கிய இத்தாலி வீரர் ஆண்டனியோ காண்ட்ரிவா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.


உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 8 Empty Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா Sun Jun 15, 2014 8:35 pm

கடைசி நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்து 2-1 என்ற கோல் கணக்கில் ஈகுவேடாரை வீழ்த்தியது சுவிட்சர்லாந்து.





உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 8 Empty Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா Sun Jun 15, 2014 10:42 pm

உலகக்கோப்பை கால்பந்து போட்டி : ஜப்பான் தோல்வி

உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தில் ஐவரி கோஸ்ட் அணியிடம் ஜப்பான் அணி வீழ்ந்தது. பிரேசிலில் நடைபெற்ற சி பிரிவு ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஐவரி கோஸ்ட்டிடம் ஜப்பான் அணி வீழ்ந்தது.

ஜப்பானின் கெசுகே ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். பிற்பாதியில் ஐவரி கோஸ்ட் அணியின் தாக்குதல் ஆட்டத்தை மாளிக்க முடியாமல் ஜப்பான் வீரர்கள் திணறினர். 64 மற்றும் 66வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்து ஐவரி கோஸ்ட் அணி முன்னிலை பெற்றது.

ரசிகர்களின் பேராதரவு இருந்தும் ஜப்பான் வீரர்கள் போராட்டம் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி மூலம் ஐவரி கோஸ்ட் 3 புள்ளிகளுடன் சி பிரிவில் முன்னிலை பெற்றது.


உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 8 Empty Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா Sun Jun 15, 2014 11:26 pm

3-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அபார வெற்றி







உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 8 Empty Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா Mon Jun 16, 2014 12:47 am

அர்ஜெண்டினா 1 : 0 போஸ்னியா என்ற நிலையில் முதல் பகுதி ஆட்டம் முடிவடைந்துள்ளது!

போஸ்னியாவின் Sead Kolašinac சொந்தக் கோல் அடித்துவிட்டார்!


உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 8 Empty Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா Mon Jun 16, 2014 1:54 am

அர்ஜெண்டினா 2 : 1 போஸ்னியா ஹெர்சகோவினா

மிகக் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு அர்ஜெண்டினா வெற்றி பெற்றுள்ளது.

போஸ்னியா ஹெர்சகோவினா அர்ஜெண்டினாவிற்கு ஈடுகொடுக்கும் வகையிலான பலமான அணியா அல்லது அர்ஜெண்டினா பலவீனமான அணியா? அடுத்த போட்டிகளில் தெரியும்!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 8 Empty Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா Mon Jun 16, 2014 6:00 pm

உலகக் கோப்பையின் சிறந்த ஆட்டங்களில் ஒன்றான ஜெர்மனி Vs போர்ச்சுக்கல் ஆட்டம் துவங்கியுள்ளது!

ரசிகர்களுக்கு இந்த ஆட்டம் நிச்சயம் சிறந்த விருந்தாக அமையும் என நினைக்கிறேன்!


உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 8 Empty Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா Mon Jun 16, 2014 6:12 pm

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 8 0srumBZqQKtHaRtuymZl+60x60_goal11-வது நிமிடத்தில் தனக்கு கிடைத்த பெனால்டி கிக்கை அழகாக கோலாக்கியுள்ளது ஜெர்மனி!

1:0


உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 8 Empty Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா Mon Jun 16, 2014 6:32 pm

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 8 0srumBZqQKtHaRtuymZl+60x60_goal அடுத்து கிடைத்த கார்னர் கிக்கையும் ஜெர்மனி கோலாக்கியுள்ளது!

ஜெர்மனி 2 : 0 போர்ச்சுக்கல்


உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 8 Empty Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 15 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum