புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 டில்லியில் அடுத்தடுத்து தலைவர்கள் கார்கள் விபத்து:பின்னணியில் சதி திட்டமா? Poll_c10 டில்லியில் அடுத்தடுத்து தலைவர்கள் கார்கள் விபத்து:பின்னணியில் சதி திட்டமா? Poll_m10 டில்லியில் அடுத்தடுத்து தலைவர்கள் கார்கள் விபத்து:பின்னணியில் சதி திட்டமா? Poll_c10 
70 Posts - 53%
heezulia

44 Posts - 34%
mohamed nizamudeen
 டில்லியில் அடுத்தடுத்து தலைவர்கள் கார்கள் விபத்து:பின்னணியில் சதி திட்டமா? Poll_c10 டில்லியில் அடுத்தடுத்து தலைவர்கள் கார்கள் விபத்து:பின்னணியில் சதி திட்டமா? Poll_m10 டில்லியில் அடுத்தடுத்து தலைவர்கள் கார்கள் விபத்து:பின்னணியில் சதி திட்டமா? Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி
 டில்லியில் அடுத்தடுத்து தலைவர்கள் கார்கள் விபத்து:பின்னணியில் சதி திட்டமா? Poll_c10 டில்லியில் அடுத்தடுத்து தலைவர்கள் கார்கள் விபத்து:பின்னணியில் சதி திட்டமா? Poll_m10 டில்லியில் அடுத்தடுத்து தலைவர்கள் கார்கள் விபத்து:பின்னணியில் சதி திட்டமா? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
 டில்லியில் அடுத்தடுத்து தலைவர்கள் கார்கள் விபத்து:பின்னணியில் சதி திட்டமா? Poll_c10 டில்லியில் அடுத்தடுத்து தலைவர்கள் கார்கள் விபத்து:பின்னணியில் சதி திட்டமா? Poll_m10 டில்லியில் அடுத்தடுத்து தலைவர்கள் கார்கள் விபத்து:பின்னணியில் சதி திட்டமா? Poll_c10 
1 Post - 1%
kavithasankar

Sathiyarajan

Abiraj_26

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

டில்லியில் அடுத்தடுத்து தலைவர்கள் கார்கள் விபத்து:பின்னணியில் சதி திட்டமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 04, 2014 7:00 pm

புதுடில்லி: டில்லியில் நடந்த கார் விபத்தில் இறந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேயின் இறுதி சடங்கு நடக்கும் முன், ஆர்.எஸ்.எஸ்., தலைவரின் கான்வாயில் சென்ற கார் மீது, எதிரே வந்த கார் முட்டி, மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவங்களின் பின்னணியில் சதி திட்டம் எதுவும் இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மத்திய ஊரகத்துறை அமைச்சராக இருந்த கோபிநாத் முண்டே, மகாராஷ்ராவில் வெற்றி விழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை 6 மணியளவில், டில்லி விமான நிலையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். டில்லி, துக்ளக் ரோடு சந்திப்பு அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, பக்கவாட்டில் வந்த டாடா இன்டிகா கார், முண்டே பயணம் செய்த கார் மீது மோதியது. இதில், அதிர்ச்சியடைந்த முண்டேக்கு, கல்லீரலில் ரத்த கசிவு ஏற்பட்டது. இதையடுத்து, மாரடைப்பால் அவர் மரணமடைந்தார்.

சி.பி.ஐ., விசாரணைக்கு கோரிக்கை:

டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்தனர். டாடா இன்டிகாவின் டிரைவர் கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், ஜாமினில் விடுவிக்கப்பட்டார். முதற்கட்ட விசாரணையில், முண்டேயின் கார் டிரைவரின் தவறால் தான் விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் கூறுகின்றனர். ஆனால், இந்த விபத்தின் பின்னணியில் சதித்திட்டம் உள்ளதென்று மகாராஷ்ட்ரா பா.ஜ.,வினர் சந்தேகத்தை கிளப்பி உள்ளனர். மேலும், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி உள்ளனர்.

கான்வாயி்ல் புகுந்த கார்:

மறைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டால் பல உண்மைகள் வெளிவரும் என்ற கோரிக்கையை முன்வைத்து, பர்லி பகுதி மக்கள் மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரை முற்றுகையிட்ட சம்பவம் , அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவசேனா கட்சியும், சி.பி.ஐ. விசாரணை தேவை என்று கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த பரபரப்பு அடங்கும் முன், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன்பாகவத்தின் கான்வாயில், எதிரே வந்த கார் மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் நடந்துள்ளது. கோபிநாத் முண்டேவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக டில்லி வந்த மோகன்பாகவத், பின்னர் தெற்கு டில்லியில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அவர் காருக்கு முன்னும், பின்னும் பாதுகாப்பு கார்கள் வந்து கொண்டிருந்தன. கான்வாய் பரேடு ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, அரியானா மாநில பதிவு எண்ணுடன் வந்த ஒரு டாடா சுமோ கார், பாதுகாப்பு கார் மீது நேருக்கு நேராக மோதியது. பின்னர், நிற்காமல் பறந்து சென்றுவிட்டது.

இதையடுத்து, கான்வாயில் வந்த பாதுகாப்பு வீரர்கள், டாடா சுமோ காரின் பதிவு எண்ணை கூறி, போக்குவரத்து போலீசாரிடம் புகார் தெரிவி்த்தனர். இதையடுத்து, போலீசார் அந்த காரையும், டிரைவரையும் பிடித்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில், மோகன் பாகவத் கார் மீது தான் டாடா சுமோ மோதியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன. இதனால், டில்லி முதல் அனைத்து மாநிலங்களிலும் பதற்றம் தொற்றியது. இதையடுத்து, 'கான்வாயில் வந்த பாதுகாப்பு கார் மீது தான் மோதல் நடந்தது. மோகன்பாகவத் கார் மீது இல்லை. அவர் நலமுடன் உள்ளார். அவர் தனது பயண திட்டத்தின்படி புறப்பட்டு சென்றுவிட்டார்,' என, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் செய்தி தொடர்பாளர் ராம் மாதவ் அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து, பதற்றம் குறைந்தது.

பின்னணி என்ன?:

டில்லியில், அடுத்தடுத்த நாட்களில் முக்கிய தலைவர்களின் கார்கள் விபத்துக்குள்ளானது பாதுகாப்பு மற்றும் புலனாய்வு பிரிவுகளில் சந்தேகத்தை கிளப்பி உள்ளது. இதையடுத்து, இந்த விபத்துக்களின் பின்னணி குறித்து விசாரணை நடத்தப்படும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமலர்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jun 04, 2014 7:05 pm

அரசியலில் இதுபோன்ற அநாகரீக செயல்கள் செய்வார்கள் என்றுதான் எனக்கும் தோன்றுகிறது.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக