புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதவி மோகம்? Poll_c10பதவி மோகம்? Poll_m10பதவி மோகம்? Poll_c10 
336 Posts - 79%
heezulia
பதவி மோகம்? Poll_c10பதவி மோகம்? Poll_m10பதவி மோகம்? Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பதவி மோகம்? Poll_c10பதவி மோகம்? Poll_m10பதவி மோகம்? Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பதவி மோகம்? Poll_c10பதவி மோகம்? Poll_m10பதவி மோகம்? Poll_c10 
8 Posts - 2%
prajai
பதவி மோகம்? Poll_c10பதவி மோகம்? Poll_m10பதவி மோகம்? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பதவி மோகம்? Poll_c10பதவி மோகம்? Poll_m10பதவி மோகம்? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பதவி மோகம்? Poll_c10பதவி மோகம்? Poll_m10பதவி மோகம்? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பதவி மோகம்? Poll_c10பதவி மோகம்? Poll_m10பதவி மோகம்? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பதவி மோகம்? Poll_c10பதவி மோகம்? Poll_m10பதவி மோகம்? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பதவி மோகம்? Poll_c10பதவி மோகம்? Poll_m10பதவி மோகம்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதவி மோகம்?

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Thu Jun 05, 2014 12:16 pm

பதவி மோகம்?

ஷாஜஹான் மன்னருக்கு தனது மூத்த மகன் 'குர்ரம்' மீது அளவு கடந்த பிரியம். எப்பவும் தன்னோட பக்கத்திலேயே வச்சுகிட்டு ராஜகாரியங்களை எப்படி எப்படி செய்யவேண்டும்னு வாய்மொழியா போதிப்பாராம். தனக்குப்பின் அவன்தான் அரியணையில் அமர வேண்டும்னு குறிக்கோளோட செயல்பட்டாராம்.
அவரது ஏழாவது மகன் ஔரங்கசீப் மகாமுரடன் .எப்பொழுதும் சண்டை, போராட்டம்னு ஈடுபடுவானாம். அதனால, அவருக்கு ஔரங்கசீப்பையே பிடிக்காது. நாட்ல எங்காவது கலவரம், அண்டை நாட்டு மன்னன் தொல்லை, எல்லைத் தகராறுன்னா ஔரங்கசீப்பை அங்கு அனுப்பிவிடுவார், அரண்மனைக்குள் அவனை சேர்த்துக் கொள்ளவே மாட்டாராம். ஔரங்கசீப் அதனால் அண்டை நாடுகளுடன் போரிட்டு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்துவதுல கவனம் செலுத்தினான். இறுதியில், 'ராஜ்யத்தை ஆள வாரிசு யார்?' பிரச்சனை எழுந்த சமயம் ஷாஜஹான் தன் மூத்தமகன் குர்ரம்மை தேர்ந்தெடுத்து பட்டாபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்தார்.
தன் தந்தை கூறியபடி சாம்ராஜ்யம் விரிவுபடுத்தும் வேலையில் இருந்த ஔரங்கசீப் இதைக் கேள்விப்பட்டு 'மூத்த மகன்தான் அரசாள வேண்டுமா? இவ்வளவு பெரிதாக மொகலாய சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தின தனக்கு உரிமை இல்லையா?' ன்னு வெறுப்புல தனக்கு மூத்த சகோதரர்கள் ஆறு பேரையும் கொன்னுட்டு தந்தையை சிறையிலடைச்சுட்டு தனக்கே உரிய பாணியில் மன்னனாக அரியணையில் அதிரடியா ஏறிட்டானாம்!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jun 05, 2014 12:28 pm

இந்த பதவி மோகம் உள்ளதே அது உயிர் பிரியும் வரை விடவே விடாது நம் நிழல் போல.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 05, 2014 12:51 pm

M.M.SENTHIL wrote:இந்த பதவி மோகம் உள்ளதே அது உயிர் பிரியும் வரை விடவே விடாது நம் நிழல் போல.
மேற்கோள் செய்த பதிவு: 1067715

இதுக்கு தான் சி.எம் பதவி வேணாம்னு விட்டுக் குடுத்துட்டேன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jun 05, 2014 12:52 pm

ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:இந்த பதவி மோகம் உள்ளதே அது உயிர் பிரியும் வரை விடவே விடாது நம் நிழல் போல.
மேற்கோள் செய்த பதிவு: 1067715

இதுக்கு தான் சி.எம் பதவி வேணாம்னு விட்டுக் குடுத்துட்டேன்
மேற்கோள் செய்த பதிவு: 1067730

நீங்க வேணும்னு கேட்டாலும் அம்மா விட மாட்டாங்க, அதுக்குத்தான் ஓ.பி. இருக்காரே.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 05, 2014 12:54 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:இந்த பதவி மோகம் உள்ளதே அது உயிர் பிரியும் வரை விடவே விடாது நம் நிழல் போல.
மேற்கோள் செய்த பதிவு: 1067715

இதுக்கு தான் சி.எம் பதவி வேணாம்னு விட்டுக் குடுத்துட்டேன்
மேற்கோள் செய்த பதிவு: 1067730

நீங்க வேணும்னு கேட்டாலும் அம்மா விட மாட்டாங்க, அதுக்குத்தான் ஓ.பி. இருக்காரே.
மேற்கோள் செய்த பதிவு: 1067731

அதான் வேணாம்னு சொல்லிட்டேனே. எப்படி வேணூம்னு சொல்வேன்ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jun 05, 2014 12:56 pm

மேற்கோள் செய்த பதிவு: 1067734

பதவி மோகம்? TAt4eCH9SImUnPtFv9yY+images(1)

இந்தாங்க பிடிங்க.... ஒரு சின்னப் பையன இப்படியா ரவுண்டு கட்டி அடிக்கறது......

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 05, 2014 1:11 pm

மேற்கோள் செய்த பதிவு: 1067735

வேணாம் நீங்களே வச்சிக்கோங்க. குருவி ரொட்டி வாங்கி சாப்பிடுங்கபுன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jun 05, 2014 1:13 pm

எங்க ஊர்ல குருவி ரொட்டி கிடைக்காது.... நீங்க வேணா வாங்கி பார்சல் பண்ணுங்க..

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 05, 2014 1:15 pm

இதோ வாங்கிட்டு வாரேன் அய்யோ, நான் இல்லை 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக