புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!!
Page 1 of 1 •
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
வயப்படுத்துதல்:
சொல்லும் சொற்கள், அவற்றைக் கேட்பவர்களைத் தன்வயப்படுத்தி, மற்ற எல்லா எண்ணங்களையும் புறந்தள்ளுவதாக அமைவதை வயப்படுத்துதல் என்கிறோம். வாயிலிருந்து வருவது எல்லாமே பேச்சாக இருக்க முடியாது. வயிற்றில் இருப்பதன் மணம் வாய் வழியாக, வாயுவாக, ஏப்பமாக, விக்கலாக வெளிவருவதுடன் பேசும் வார்த்தைகள் நம் மனதிலிருந்து வருகிறது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கேட்டார் பிணிக்குந் தகையவாய்க்கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல்
(குறள் 643)
கேட்பவர்கள் நம் சொற்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளுமாறு பேசுதல் மிக முக்கியம். சந்தேகமே இல்லாமல் மிகத் தெளிவாகப் பேச வேண்டும். இந்தப் பேச்சு, பாலில் ஊற்றிய தயிர், அந்தப் பால் முழுவதையும் தயிராக்குவதைப் போல் கேட்பவரைத் தன்வயம் இழுக்கச் செய்துவிடும்.இதைத்தான் பிணித்தல் என்றார் வள்ளுவர்.
இதுபோன்ற பேச்சுக்களை இதுவரை கேட்காதவர்களும் கேட்க வேண்டும் என்ற விருப்பத்தை, ஆசையை உண்டாக்குவதுதான் சிறப்பு. இதற்குச் சில பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
என்ன பேச வேண்டும் என்பதைத் தேர்வு செய்தல்;
கருத்துக்களை ஒன்றன்பின் ஒன்றாக ஒழுங்குபடுத்துதல்;
சந்தேகமில்லாமல் தெளிவடைதல்;
இனிமையான குரலில் கேட்பவர் கண்களைப் பார்த்துப் பேசுதல்.
இந்த நான்கையும் கவனத்தில் கொண்டு, கேட்பவர்கள் சொல்வதையும் அக்கறையுடன் கேட்டு, அதன்பின் சொல்கின்றபோது, கேட்பவர்களின் உள்ளத்தை வெல்லும் சூழல் உருவாகும்.
இராமாயணத்தில் இராமன் இராவணன் யுத்தத்தில் இராவணனிடம் இராமன், “இன்றுபோய் நாளை வா” என்றுகூறியதை உதாரணமாய் கூறலாம். இராமன் அளித்த வாய்ப்பு உயிர்ப்பிச்சை அல்லவா? ஒருநாள் என்றாலும் கூட இந்த வார்த்தை தான் சரியானது.

- தன்னம்பிக்கை இதழில் இருந்து....
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பேசுற பேச்சுல வயித்துப் புள்ளையே நழுவி வெளிய வந்துடுமாம்...அவ்ளோ நைஸா பேசுற ஆளுன்னு ஊர்ல சொல்றதும் இது மாதிரிதானோ?...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரா3275
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1067364ரா.ரா3275 wrote:பேசுற பேச்சுல வயித்துப் புள்ளையே நழுவி வெளிய வந்துடுமாம்...அவ்ளோ நைஸா பேசுற ஆளுன்னு ஊர்ல சொல்றதும் இது மாதிரிதானோ?...
ஒருவேளை அப்படியும் இருக்கலாம்...
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மேற்கோள் செய்த பதிவு: 1067375M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1067364ரா.ரா3275 wrote:பேசுற பேச்சுல வயித்துப் புள்ளையே நழுவி வெளிய வந்துடுமாம்...அவ்ளோ நைஸா பேசுற ஆளுன்னு ஊர்ல சொல்றதும் இது மாதிரிதானோ?...
ஒருவேளை அப்படியும் இருக்கலாம்...
ஆனால் அதில் ஒரு நக்கல் இருக்கும் செந்தில்...இருந்தும் அப்படி இனிக்க இனிக்கப் பேசுவார்களோ என்றும் தோன்றுகிறது...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1067377ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1067375M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1067364ரா.ரா3275 wrote:பேசுற பேச்சுல வயித்துப் புள்ளையே நழுவி வெளிய வந்துடுமாம்...அவ்ளோ நைஸா பேசுற ஆளுன்னு ஊர்ல சொல்றதும் இது மாதிரிதானோ?...
ஒருவேளை அப்படியும் இருக்கலாம்...
ஆனால் அதில் ஒரு நக்கல் இருக்கும் செந்தில்...இருந்தும் அப்படி இனிக்க இனிக்கப் பேசுவார்களோ என்றும் தோன்றுகிறது...
உங்களப் போலனு சொல்ல வறீங்க
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மேற்கோள் செய்த பதிவு: 1067380ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1067377ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1067375M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1067364ரா.ரா3275 wrote:பேசுற பேச்சுல வயித்துப் புள்ளையே நழுவி வெளிய வந்துடுமாம்...அவ்ளோ நைஸா பேசுற ஆளுன்னு ஊர்ல சொல்றதும் இது மாதிரிதானோ?...
ஒருவேளை அப்படியும் இருக்கலாம்...
ஆனால் அதில் ஒரு நக்கல் இருக்கும் செந்தில்...இருந்தும் அப்படி இனிக்க இனிக்கப் பேசுவார்களோ என்றும் தோன்றுகிறது...
உங்களப் போலனு சொல்ல வறீங்க
அய்யய்யோ...இப்டி பட்டுன்னு போட்டு ஒடைச்சிட்டீங்களே.....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1