ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆர்வமே மனிதனின் ஆணிவேர்

3 posters

Go down

ஆர்வமே மனிதனின் ஆணிவேர் Empty ஆர்வமே மனிதனின் ஆணிவேர்

Post by M.M.SENTHIL Tue Jun 03, 2014 2:42 pm

மனிதச் செயல் எவ்வளவு சின்னஞ்சிறு வடிவில் இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய வடிவில் அது வெளிப்பட்டாலும் சரி, இரண்டு செயலுக்கும் மூலமுதற் காரணமாக இருப்பது ஆர்வமே. எந்த அளவு ஆர்வம் மனிதனிடத்தில் இருந்து வெளிப்படுகின்றதோ அந்த அளவு சிறப்புடையதாக செயல் அமைகின்றது என்பது மறுக்க முடியாததாகும்.

ஆர்வம் மிக்க மனிதர்களிடம் இருந்து, எப்போதும் அதிசயத்தக்க ஆற்றல் வெளிப்பட்ட வண்ணம் இருக்கும்.அவர்களை பார்த்தமாத்திரத்திலேயே, அனைவருக்கும் பிடித்துவிடும். ஆர்வமிக்கவர்கள் எந்நேரமும், சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும் இருப்பார்கள். மேலும் ஆர்வத்துடன் செய்யப்படுகின்ற எந்த வகையான வேலையும், எளிமையாக முடிவதுடன், இனிமையானதாக அமையும். அதுபோல் ஆர்வத்துடன் எவ்வளவு அதிகமான வேலை செய்தாலும், களைப்பு என்பதே தோன்றாது. ஆர்வத்திற்கு அடிப்படையானது விருப்பமாகும். வெறும் விருப்பத்தை மட்டும் வைத்துக்கொண்டு இருந்தால் நாம் ஒன்றும் சாதிக்க முடியாது. எப்போது விருப்பத்துடன் ஆர்வமும், செயல்பாடும் ஒன்றுசேர்ந்து வெளிப்படும்போது தான் அது வெற்றியாக அமையும்.

நம்பிக்கை என்னும் மையப்புள்ளியில் இருந்துதான் ஆர்வம் என்னும் அற்புதம் உற்பத்தியாகின்றது. நம்மிடம் இருந்து வெளிப்படும் ஆர்வம் நம்மைச் சுற்றியுள்ள அனைத்திலும் பிரதிபலிக்கும். அந்த அற்புத சக்திக்கு முன் அனைவரும் கட்டுப்பட்டு இயங்க காத்திருப்பார்கள் என்றால் அது மிகையாகாது.

ஆர்வம் எத்தகைய தன்மை படைத்த மனிதரிடத்தில் இருந்து வெளிப்படுகின்றதோ அந்த மனிதரின் உன்னதத் தன்மையை அது உணர்த்தும். உதாரணத்திற்கு, ஒரு ஞானியின் ஆர்வம் மிகப்பெரிய உண்மையை உணர்த்தக்கூடியதாக இருக்கும். ஒரு வியாபாரியின் ஆர்வம், மிகப்பெரிய லாபத்தை ஈட்டித் தருவதாக அமையும். ஒரு இளைஞனின் ஆர்வம், மிகப்பெரிய காரியத்தை, சாதித்துக் காட்டக்கூடியதாக இருக்கும்.

நன்றி: மாரிமுத்துராஜ் A.G

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஆர்வமே மனிதனின் ஆணிவேர் Empty Re: ஆர்வமே மனிதனின் ஆணிவேர்

Post by ஜாஹீதாபானு Tue Jun 03, 2014 3:19 pm

ஆர்வம் எத்தகைய தன்மை படைத்த மனிதரிடத்தில் இருந்து வெளிப்படுகின்றதோ அந்த மனிதரின் உன்னதத் தன்மையை அது உணர்த்தும். உதாரணத்திற்கு, ஒரு ஞானியின் ஆர்வம் மிகப்பெரிய உண்மையை உணர்த்தக்கூடியதாக இருக்கும். ஒரு வியாபாரியின் ஆர்வம், மிகப்பெரிய லாபத்தை ஈட்டித் தருவதாக அமையும். ஒரு இளைஞனின் ஆர்வம், மிகப்பெரிய காரியத்தை, சாதித்துக் காட்டக்கூடியதாக இருக்கும்.

நல்ல பதிவு நன்றி செந்தில்

ஆர்வத்தோடு தான் வீட்லயும் வேலை செய்றேன் ஆஃபிஸ்லயும் வேலை செய்றேன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆர்வமே மனிதனின் ஆணிவேர் Empty Re: ஆர்வமே மனிதனின் ஆணிவேர்

Post by ரா.ரா3275 Tue Jun 03, 2014 3:25 pm

ஜாஹீதாபானு wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1067365

 பயம் 

ஆர்வமே மனிதனின் ஆணிவேர் 224747944

ஆர்வமே மனிதனின் ஆணிவேர் Rஆர்வமே மனிதனின் ஆணிவேர் Aஆர்வமே மனிதனின் ஆணிவேர் Emptyஆர்வமே மனிதனின் ஆணிவேர் Rஆர்வமே மனிதனின் ஆணிவேர் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஆர்வமே மனிதனின் ஆணிவேர் Empty Re: ஆர்வமே மனிதனின் ஆணிவேர்

Post by ஜாஹீதாபானு Tue Jun 03, 2014 3:26 pm

ரா.ரா3275 wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1067368

பயப்படுபடி நான் என்னத்த சொல்லிட்டேனாம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆர்வமே மனிதனின் ஆணிவேர் Empty Re: ஆர்வமே மனிதனின் ஆணிவேர்

Post by ரா.ரா3275 Tue Jun 03, 2014 3:36 pm

மேற்கோள் செய்த பதிவு: 1067370

என்னமோ சொல்லியிருக்கீங்களே...அதக் கேட்டா ஒங்க ஓனருக்கு ஷாக் அடிக்கும்...

ஆர்வமே மனிதனின் ஆணிவேர் 224747944

ஆர்வமே மனிதனின் ஆணிவேர் Rஆர்வமே மனிதனின் ஆணிவேர் Aஆர்வமே மனிதனின் ஆணிவேர் Emptyஆர்வமே மனிதனின் ஆணிவேர் Rஆர்வமே மனிதனின் ஆணிவேர் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஆர்வமே மனிதனின் ஆணிவேர் Empty Re: ஆர்வமே மனிதனின் ஆணிவேர்

Post by ஜாஹீதாபானு Tue Jun 03, 2014 3:40 pm

மேற்கோள் செய்த பதிவு: 1067373

 உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆர்வமே மனிதனின் ஆணிவேர் Empty Re: ஆர்வமே மனிதனின் ஆணிவேர்

Post by ரா.ரா3275 Tue Jun 03, 2014 3:46 pm

மேற்கோள் செய்த பதிவு: 1067376

 நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் 

ஆர்வமே மனிதனின் ஆணிவேர் 224747944

ஆர்வமே மனிதனின் ஆணிவேர் Rஆர்வமே மனிதனின் ஆணிவேர் Aஆர்வமே மனிதனின் ஆணிவேர் Emptyஆர்வமே மனிதனின் ஆணிவேர் Rஆர்வமே மனிதனின் ஆணிவேர் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஆர்வமே மனிதனின் ஆணிவேர் Empty Re: ஆர்வமே மனிதனின் ஆணிவேர்

Post by ஜாஹீதாபானு Tue Jun 03, 2014 3:50 pm

மேற்கோள் செய்த பதிவு: 1067378

பின்னால பாருங்க கம்போட டீச்சரம்மா நிக்கிறாங்க குதூகலம் 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆர்வமே மனிதனின் ஆணிவேர் Empty Re: ஆர்வமே மனிதனின் ஆணிவேர்

Post by ரா.ரா3275 Tue Jun 03, 2014 4:03 pm

ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
ஆர்வம் எத்தகைய தன்மை படைத்த மனிதரிடத்தில் இருந்து வெளிப்படுகின்றதோ அந்த மனிதரின் உன்னதத் தன்மையை அது உணர்த்தும். உதாரணத்திற்கு, ஒரு ஞானியின் ஆர்வம் மிகப்பெரிய உண்மையை உணர்த்தக்கூடியதாக இருக்கும். ஒரு வியாபாரியின் ஆர்வம், மிகப்பெரிய லாபத்தை ஈட்டித் தருவதாக அமையும். ஒரு இளைஞனின் ஆர்வம், மிகப்பெரிய காரியத்தை, சாதித்துக் காட்டக்கூடியதாக இருக்கும்.

நல்ல பதிவு நன்றி செந்தில்

ஆர்வத்தோடு தான் வீட்லயும் வேலை செய்றேன் ஆஃபிஸ்லயும் வேலை செய்றேன்
மேற்கோள் செய்த பதிவு: 1067365

 பயம் 
மேற்கோள் செய்த பதிவு: 1067368

பயப்படுபடி நான் என்னத்த சொல்லிட்டேனாம்
மேற்கோள் செய்த பதிவு: 1067370

என்னமோ சொல்லியிருக்கீங்களே...அதக் கேட்டா ஒங்க ஓனருக்கு ஷாக் அடிக்கும்...
மேற்கோள் செய்த பதிவு: 1067373

 உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ 
மேற்கோள் செய்த பதிவு: 1067376

 நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் 
மேற்கோள் செய்த பதிவு: 1067378

பின்னால பாருங்க கம்போட டீச்சரம்மா நிக்கிறாங்க குதூகலம் 
மேற்கோள் செய்த பதிவு: 1067379

ஆமா...டீச்சரா?...அது யாருங்க பாட்டி?...

ஆர்வமே மனிதனின் ஆணிவேர் 224747944

ஆர்வமே மனிதனின் ஆணிவேர் Rஆர்வமே மனிதனின் ஆணிவேர் Aஆர்வமே மனிதனின் ஆணிவேர் Emptyஆர்வமே மனிதனின் ஆணிவேர் Rஆர்வமே மனிதனின் ஆணிவேர் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஆர்வமே மனிதனின் ஆணிவேர் Empty Re: ஆர்வமே மனிதனின் ஆணிவேர்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum