புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:07

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 0:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_c10 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_m10 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_c10 
98 Posts - 49%
heezulia
 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_c10 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_m10 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_c10 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_m10 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_c10 
22 Posts - 11%
mohamed nizamudeen
 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_c10 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_m10 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_c10 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_m10 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_c10 
7 Posts - 4%
prajai
 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_c10 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_m10 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_c10 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_m10 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_c10 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_m10 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_c10 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_m10 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_c10 
2 Posts - 1%
cordiac
 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_c10 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_m10 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_c10 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_m10 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_c10 
225 Posts - 52%
heezulia
 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_c10 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_m10 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_c10 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_m10 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_c10 
22 Posts - 5%
T.N.Balasubramanian
 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_c10 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_m10 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_c10 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_m10 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி இருக்கிறது இன்றைய சாலை விதிகள்

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Fri 30 May 2014 - 15:23

எப்படி இருக்கிறது இன்றைய சாலை விதிகள்

வாகன ஓட்டிகளின் மூட நம்பிக்கைகள் ..!!

• ஹார்ன்-லிருந்து கை எடுத்தால் வண்டி நின்று விடும் அல்லது விழுந்துவிடும்.

• ஹார்ன் அடித்தால் முன்செல்லும் வாகனங்கள் எல்லாம் மாயமாக மறைந்துவிடும்.

• சிக்னலில் 4 என்கிற எண்தான் 0வுக்கு சமம். 4 விநாடி என்று காட்டப்பட்டாலே வண்டிகள் விரைய வேண்டும்.

• 444 44நான்கு விநாடி காட்டப்பட்ட பின்னரும், 0-வுக்குக் காத்திருந்து, வாகனத்தை எடுக்காமல் நின்றிருப்பவன் இந்த உலகத்தில் வாழத் தகுதியற்றவன்.

• பெட்ரோல் டேங்கைப் பாதுகாக்க, ஹெல்மெட்டை அதன் மீது வைத்தே ஓட்ட வேண்டும்.

• ஹெல்மெட் அணிவதால் முடி கொட்டும். உயிரை விட மயிரே பிரதானம்.

• ஹெல்மெட்டைப் போட்டுக் கொண்டாலும், அதன் ஸ்ட்ராப்பைப் போடுவதோ, அல்லது காரில் சீட் பெல்ட் போட்டுக் கொள்வதோ ஆண்மைக்கு இழுக்கு.

• பின்னால் வருபவர்கள், நம்மை விட அறிவாளிகள். நாம் வண்டியை எந்தப் பக்கம் திருப்பப்போகிறோம் என்பதை, அவர்கள் இண்டிகேட்டர் போடாமலே அறிந்து கொள்வார்கள்.

• டூவீலரில் ரிவர்யூ மிர்ரர் வைத்திருப்பது வண்டியின் அழகைக் குறைத்துவிடும்.

• யு டர்ன் இல்லாத இடத்தில், வாகனத்தைத் திருப்புவதால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது.

• காலை 8 மணிக்கு முன்னரும், இரவு 10 மணிக்குப் பின்னரும் சாலைவிதிகளைக் கடைபிடிக்க வேண்டியதில்லை.

• FREE LEFT என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், சாலையை அடைத்துக் கொண்டு வாகனத்தை நிறுத்துவதை, ட்ராஃபிக் போலீஸ் உட்பட எவரும் கேள்வி கேட்க முடியாது.

• சிக்னலில் வாகனங்கள் நின்று கொண்டிருக்க, அவற்றின் பின் நிறுத்துவது தேவையில்லாத வேலை. முடிந்த வரை முண்டியடித்து, முன் சென்று நிறுத்தவேண்டும்.

• ஸ்பீட் ப்ரேக்கரைத் தாண்டும்போது, வேகத்தைக் குறைக்காமலே தாண்டவேண்டும். அல்லது, ஸ்பீட் ப்ரேக்கரின் இரு முனைகளிலும் இருக்கும் சிறுவழியில் கடக்க வேண்டும்.

• பார்க்கிங்-கில் வாகனத்தை நிறுத்தும்போது எப்படி வேண்டுமானாலும் நிறுத்தி, முன் நிறுத்தியவருக்கு இடைஞ்சல் தருவது நம் உரிமை.

• கார், பைக், பஸ், லாரி, வேன் போன்ற வாகனங்களில் டிம் லைட் என்கிற ஒரு வசதி இல்லவே இல்லை. அல்லது அப்படி ஒன்றைப் பயன்படுத்துவது தவறு.

* அரசு - தனியார் பேருந்துகள் பயணிகளை இறக்கிவிட, நடுரோட்டில் மட்டுமே நிறுத்தவேண்டும். ஓரமாக நிறுத்தினால் நிற்காது.

நம்மில் பலரும் இது போன்று நினைத்திருப்போம் செய்திருப்போம் . ஆனால் இனி மேலாவது இது போன்ற தவறான செயல்களை மாற்றிகொள்வோம். சாலை விதிகளை உணர்ந்து செயல்படுவோம்.

ஒட்டு மொத்த சென்னையோட போக்குவரத்து நெரிசலையோ அல்லது ஒட்டுமொத்த தேசத்தின் போக்குவரத்து நெரிசலையோ நாம திருத்தவேண்டாம், ஆனால் நம்மால் உண்டாகும் நெரிசலுக்கு நாமே பொறுப்பு என்பதை உண்ர்வோம்!

" சாலை விதிகளை மதிப்போம் வீதிகளை கடப்போம் "

" விபத்தில்லா தினமே நமது கனவு "

நன்றி - முக நூல்.

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014

Postஅனுராகவன் Fri 30 May 2014 - 19:23

நல்ல செய்தி....நன்றி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 31 May 2014 - 5:56

ஒன்று மறந்து விட்டது போல் உள்ளது .

பின்னால் அலறிக்கொண்டு வரும் ஆம்புலன்சுக்கு வழி விடுதல் -மற்ற ஓட்டுனர் உரிமையை பறிப்பது போல் உள்ளதால் , வழி விடுதல் தவறு  

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9712
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed 4 Jun 2014 - 10:49

ஸஜீவ்ஜினோவுக்கு நன்றி !

 ஓகே!!!! ஓகே!!!! 

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Wed 4 Jun 2014 - 22:38

கூடாது

கிருஷ்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed 4 Jun 2014 - 23:46

எல்லாமே உண்மை தான் சில வற்றை எனக்கும் பொருந்தும்

 எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  M எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  U எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  T எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  H எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  U எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  M எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  O எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  H எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  A எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  M எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  E எப்படி  இருக்கிறது  இன்றைய சாலை விதிகள்  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக