ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மரணம்

3 posters

Go down

மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மரணம் Empty மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மரணம்

Post by soplangi Tue Jun 03, 2014 11:48 am

மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மரணம் Tamil_News_large_98996220140603091455

மத்திய கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கோபிநாத் முண்டே, சாலை விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். டில்லி விமான நிலையம் அருகே இவருடைய கார் மீது எதிரே வந்த வாகனம் மோதியதில் விபத்து நிகழ்ந்தது. இதில் காயம்அடைந்த அமைச்சர் கோபிநாத் முண்டே, எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் மத்திய அமைச்சர் முண்டேஅமைச்சர்கள் ஹர்ஷவர்தன், கடகாரி ஆகியோர் மருத்துவ மனைக்கு விரைந்தனர்.

கோபிநாத் முண்டேக்கு தலையிலும் மார்பிலும் காயம் ஏற்பட்டதாகவும், ரத்தம் பெருமளவில் வெளியேறி இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். சிகிச்சையின்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிர் பிரிந்ததாகவும், உடன் இருந்த அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.

தகவல் அறிந்த அமைச்சரின் குடும்பத்தினர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். அங்கு அவர்கள் அனைவரும் கதறி அழுதனர். கோபிநாத்துக்கு அஞ்சலி செலுத்த பா.ஜ., தலைவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். அவருடைய உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக, பா.ஜ., அலுவலகத்தில் வைக்கபபடும் என்று அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.

"பேரிழப்பு" மோடி இரங்கல்:

கோபிநாத் முண்டே மரணம், நாட்டுக்கும் அரசுக்கும் பேரிழப்பு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டுவிட்டரில் மோடி மேலும் கூறியிருப்பதாவது: என்னுடைய நண்பரும் அமைச்சரவை சகாவுமான கோபிநாத் முண்டே மரணம் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவருடைய மரணம் நாட்டுக்கும் அரசுக்கும் பேரிழப்பு. அவர் ஒரு மக்கள் தலைவர். சமுதாயத்தின் பிற்பட்ட பிரிவைச் சேர்ந்த அவர், மக்களுக்கு அயராது உழைத்ததால், இந்த அளவுக்கு உயர்ந்தார். துடிப்பான ஒரு தலைவர், இவ்வளவு விரைவில் நம்மை விட்டு பிரிந்தது, நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மகாராஷ்டிரத்தைச் சேர்நதவர்:

கோபிநாத் பாண்டுரங்க முண்டே (வயது 64) 1949ம் ஆண்டு பிறந்தார். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பிரதமர் மோடி அமைச்சரவையில் கடந்த 26ம் தேதி பொறுப்பேற்றார்.

5 முறை எம்.எல்ஏ.,வாக இருந்தவர்:

இவர், மகாராஷ்டிர சட்ட சபை உறுப்பினராக ஐந்து முறை (1980-1985, 1990-2009) இருந்துள்ளார். 1992-1995 ஆண்டுகளில் மகாராஷ்டிர சட்ட சபையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். 1995-1999ல் துணை முதல்வராகப் பொறுப்பு வகித்துள்ளார். 2009ம் ஆண்டு 15வது லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு லோக்சபா பா.ஜ., துணைத்தலைவராகப் பணியாற்றினார்.

-- dinamalar
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மரணம் Empty Re: மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மரணம்

Post by ayyasamy ram Tue Jun 03, 2014 1:12 pm

மும்பை தாராவியில் வாழும் தமிழர்களின்
அன்பை பெற்றதலைவர்.

இந்திய நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு நல்ல
சிந்தனைகளை தனது அமைச்சகத்தின் மூலம்
செயல்படுத்த இருந்த அவரது மறைவு நாட்டு
மக்களுக்கு பேரிழப்பு.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மரணம் Empty Re: மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மரணம்

Post by M.M.SENTHIL Tue Jun 03, 2014 1:53 pm

அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்...  சோகம் சோகம் சோகம் 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மரணம் Empty Re: மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் மரணம்
» முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்; தலைவர்கள் இரங்கல்
» காங்கிரசை உதற தயாராகி வரும், முன்னாள் மத்திய அமைச்சர் வாசனுக்கு, தமிழக பா.ஜ., தரப்பில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தூது விட்டுள்ளார்.
» வென்றவர் மாநில அமைச்சர்; தோற்றவர் மத்திய அமைச்சர்
»  வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பா? இடஒதுக்கீட்டை அடுத்து தொடரும் மத்திய அரசின் ‘சிக்ஸர்கள்’ -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum