ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உ .பி., 2 பெண்கள் கற்பழித்து கொலை ; அகிலேஷ் அரசு லட்சணம் ஐ.நா., வரை

5 posters

Go down

ஈகரை உ .பி., 2 பெண்கள் கற்பழித்து கொலை ; அகிலேஷ் அரசு லட்சணம் ஐ.நா., வரை

Post by கோ. செந்தில்குமார் Mon Jun 02, 2014 12:51 pm

ஐக்கியநாடுசபை: சமீபத்தில் உத்திரபிரதேச மாநிலத்தில் 2 பெண்கள் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை ஐக்கியாநாடு சபை வன்மையாக கண்டித்துள்ளது.

கடந்த வாரத்தில் உ. பி., மாநிலம் படானில் 2 பெண்கள் வெளிப்புற கழிப்பிடம் சென்ற போது கற்பழிக்கப்பட்டு, கொலை செய்து, மரத்தில் தொங்கவிடப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு 2 போலீசாரும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்., துணை தலைவர் ராகுல், பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தங்களின் கண்டனத்தை தெரிவித்து, பாதிக்கப்ப்பட்டோருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சீரழிந்து போனது என பெயர் வாங்கிய அகிலேஷ் அரசுக்கு இந்த கற்பழிப்பு மேலும் அவப்பெயரை தேடித்தந்தது. பல்வேறு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் படானில் நடந்த கற்பழிப்பு சம்பவத்திற்கு ஐ.நா., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த வன்முறை மனித உரிமை தொடர்பான விஷயமாக ஐ.நா., கருதுகிறது. இந்த குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த குற்றவாளிகள் மீது காலம் தாமதிக்காமல் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். இவ்வாறு ஐ.நா., வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

--- தினமலர்
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

ஈகரை Re: உ .பி., 2 பெண்கள் கற்பழித்து கொலை ; அகிலேஷ் அரசு லட்சணம் ஐ.நா., வரை

Post by M.M.SENTHIL Mon Jun 02, 2014 1:37 pm

என்னதான், சட்டத்தை கடுமையாக இயற்றினாலும், இதுபோல பெண் திங்கும் மிருகங்கள் இன்னும் இருப்பது கேவலமே.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஈகரை Re: உ .பி., 2 பெண்கள் கற்பழித்து கொலை ; அகிலேஷ் அரசு லட்சணம் ஐ.நா., வரை

Post by சிவா Mon Jun 02, 2014 3:23 pm

இலங்கையில் அப்பாவி தமிழ்ப்பெண்கள் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட பொழுது இந்த விளக்கெண்ணை ஐநா ஏன் வாயைத் திறக்கவில்லை!


உ .பி., 2 பெண்கள் கற்பழித்து கொலை ; அகிலேஷ் அரசு லட்சணம் ஐ.நா., வரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: உ .பி., 2 பெண்கள் கற்பழித்து கொலை ; அகிலேஷ் அரசு லட்சணம் ஐ.நா., வரை

Post by ராஜா Mon Jun 02, 2014 5:38 pm

சிவா wrote:இலங்கையில் அப்பாவி தமிழ்ப்பெண்கள் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட பொழுது இந்த விளக்கெண்ணை ஐநா ஏன் வாயைத் திறக்கவில்லை!
மேற்கோள் செய்த பதிவு: 1067219 அதானே ... யார் தல இவனுங்க சரியான லூசுங்களா இருப்பானுங்க போல .....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: உ .பி., 2 பெண்கள் கற்பழித்து கொலை ; அகிலேஷ் அரசு லட்சணம் ஐ.நா., வரை

Post by கிருஷ்ணா Mon Jun 02, 2014 8:30 pm

என்ன கொடுமை சார் இது


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

ஈகரை Re: உ .பி., 2 பெண்கள் கற்பழித்து கொலை ; அகிலேஷ் அரசு லட்சணம் ஐ.நா., வரை

Post by கோ. செந்தில்குமார் Tue Jun 03, 2014 8:37 am

ராஜா wrote:
சிவா wrote:இலங்கையில் அப்பாவி தமிழ்ப்பெண்கள் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட பொழுது இந்த விளக்கெண்ணை ஐநா ஏன் வாயைத் திறக்கவில்லை!


அதானே ... யார் தல இவனுங்க சரியான லூசுங்களா இருப்பானுங்க போல .....

ஐநா அதிகாரிகள் விளக்கெண்ணையுமல்ல, லூசுகளும் அல்ல.  நல்ல காரியவாதிகள்...!  ஐநா அதிகாரிகள் இலங்கைக்கு சென்றால் ராஜ மரியாதை கொடுப்பார் ராஜ பக்சே.  அதனால் தான் இலங்கையில் நடந்த கொடுமைகளுக்கெல்லாம் அவர்கள் வாயை திறக்க வில்லை.  வாயை திறந்தால் ராஜ மரியாதை போய் விடுமே...!! ராஜ மரியாதை என்பது உங்களுக்கு நன்றாக தெரியும் என நினைக்கிறேன்...
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

ஈகரை Re: உ .பி., 2 பெண்கள் கற்பழித்து கொலை ; அகிலேஷ் அரசு லட்சணம் ஐ.நா., வரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum