ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி

+5
யினியவன்
பாலாஜி
மாணிக்கம் நடேசன்
M.M.SENTHIL
விமந்தனி
9 posters

Go down

காலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி Empty காலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி

Post by விமந்தனி Mon Jun 02, 2014 12:32 am

பொதுவாகவே, வெளியே செல்லும்போதோ, சுபகாரியம் செய்யும் போதோ ராகு காலம், யமகண்டம் பார்ப்பது பலருக்கும் வழக்கம்.

அந்த சமயத்தில் அவசர அவசரமாக காலண்டரைத் தேடி அன்றைய தினத்து ராகு காலம், எமகண்டத்தை பார்ப்பதே பரபரப்பானதாக இருக்கும்.

அப்படி இல்லாமல், ஒவ்வொரு நாளுக்கும் உரிய ராகு காலம், யமகண்டத்தை எளிதாக அறிந்துகொள்ள சுலபமான வழி உண்டு.

அதற்கு, கீழ்க்கண்ட வாக்கியத்தை முதலில் மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும்.

`திருநாள் சந்தடியில் வெயிலில் புறப் பட்டு விளையாடச் செல்வது ஞாயமா?'

இந்த வாக்கியம், ராகுகாலத்தினை அறிவதற்கானது. வாக்கியத்தில் உள்ள வார்த்தைகளில் முதல் எழுத்துகளை, கிழமைகளின் முதல் எழுத்தாக கொள்ளுங்கள்.

முதலில் திங்கட்கிழமையில் காலையில் 7.30 மணி முதல் 9 மணி வரை ராகுகாலம் அமையும். அதுமுதல் அடுத்தடுத்துள்ள 1 1/2 மணி நேரத்திற்கு உரிய தினம் எது என்று தெரியுமா?

திங்கள்:7.30-9.00; சனி:9.00-10.30; வெள்ளி: 10.30-12.00; புதன்:12.00-1.30; வியாழன்:1.30-3.00; செவ்வாய்: 3.00-4.30; ஞாயிறு: 4.30-6.00.

மேற்கண்டவாறு மனப்பாடம் செய்து கொண்டால் காலண்டரைப் பார்க்காமலே சட்டென்று ராகு காலம் சொல்லிவிடலாம் இல்லையா?

அடுத்தது, யமகண்டத்திற்கான
வாக்கியம்

விளையாட்டாய் புண்ணியம் செய்தாலும் திருவருளை ஞானமும் சத்தியமும் வெளிப்படுத்தும்.

யமகண்டம் வியாழக்கிழமை காலை 6 மணி முதல் 7.30 மணி வரை அமையும். இந்த வாக்கியத்தில் உள்ள முதல் எழுத்து வரிசைப்படி கிழமைகள் அடுத்தடுத்துவர, அடுத்தடுத்த 1.30 மணி நேரம் யமகண்டமாகும்.

வியாழன்: 6.00-7.30; புதன்: 7.30-9.00; செவ்வாய்: 9.00-10.30; திங்கள்: 10.30-12.00; ஞாயிறு: 12.00-1.30; சனி: 1.30- 3.00; வெள்ளி: 3.00-4.30.

என்ன... இனிமேல் ராகுகாலம், யமகண்டம் பார்ப்பது சுலபம்தானே!

- Varagooran Narayanan


காலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

காலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி Empty Re: காலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி

Post by M.M.SENTHIL Mon Jun 02, 2014 1:42 pm

இப்படி ஒரு வழி இருக்கா.  சூப்பருங்க 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

காலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி Empty Re: காலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி

Post by மாணிக்கம் நடேசன் Mon Jun 02, 2014 2:38 pm

மனப்பாடம் செய்து பாரக்கிறேன் இந்த மர மண்டையில பதிய மாட்டேங்குது. எதையும் எப்படி மனப்படாம் செய்வது பற்றி ஏதாவது செய்தி இருந்தா கொஞ்சம் சொல்லுங்க சாமி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

காலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி Empty Re: காலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி

Post by பாலாஜி Mon Jun 02, 2014 5:59 pm

நல்ல பதிவு ... மனபாடம் செய்தால் மட்டும் எனக்கு என்ன நினைவில் இருக்க போகிறதா ?


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

காலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி Empty Re: காலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி

Post by யினியவன் Mon Jun 02, 2014 6:34 pm

நாங்க வந்தாலே ராகுகாலம், எமகண்டம் - நம்மள தெரிஞ்சவங்களுக்கு இந்தப் பிரச்சினையே இல்லீங்கோ!!! புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி Empty Re: காலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி

Post by கிருஷ்ணா Mon Jun 02, 2014 7:34 pm

நல்ல பதிவு


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

காலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி Empty Re: காலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி

Post by Bobshan returns Tue Jun 03, 2014 4:01 pm

பதிவு நன்றாக உள்ளது  காலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி 3838410834  நன்றி எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை


இந்த நிலையும் மாறும்!
Bobshan returns
Bobshan returns
பண்பாளர்


பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

Back to top Go down

காலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி Empty Re: காலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி

Post by ரா.ரா3275 Tue Jun 03, 2014 4:08 pm

காலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி 3838410834 காலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி 103459460 காலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி 1571444738 


காலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி 224747944

காலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி Rகாலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி Aகாலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி Emptyகாலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி Rகாலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

காலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி Empty Re: காலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி

Post by Dr.S.Soundarapandian Sat Jun 21, 2014 7:47 pm

விமந்தினி என் பள்ளி நாட்களை நினைப்பூட்டிவிட்டார் !

 பாடகன் 


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

காலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி Empty Re: காலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ராகு காலம் எமகண்டம் என்றால் என்ன?
» "ராகு காலம்" முடிந்து பதவியேற்ற " பெரியார் பேரன்".. காரை எடுத்து, முதல்ல யார்கிட்ட ஓடினார்னு பாருங்க
» கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் செயல்படுவது எப்படி?: நிபுணர் விளக்கம்
» விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5
» உலகின் முதல் விமானியில்லா போர் விமானம்!: கண்டம் விட்டு கண்டம் பறக்கும் திறன் கொண்டது!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum