புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆள்பாதி ஆடைபாதி!! Poll_c10ஆள்பாதி ஆடைபாதி!! Poll_m10ஆள்பாதி ஆடைபாதி!! Poll_c10 
37 Posts - 82%
heezulia
ஆள்பாதி ஆடைபாதி!! Poll_c10ஆள்பாதி ஆடைபாதி!! Poll_m10ஆள்பாதி ஆடைபாதி!! Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
ஆள்பாதி ஆடைபாதி!! Poll_c10ஆள்பாதி ஆடைபாதி!! Poll_m10ஆள்பாதி ஆடைபாதி!! Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
ஆள்பாதி ஆடைபாதி!! Poll_c10ஆள்பாதி ஆடைபாதி!! Poll_m10ஆள்பாதி ஆடைபாதி!! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஆள்பாதி ஆடைபாதி!! Poll_c10ஆள்பாதி ஆடைபாதி!! Poll_m10ஆள்பாதி ஆடைபாதி!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆள்பாதி ஆடைபாதி!!


   
   
jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Mon 2 Jun 2014 - 7:56

ஆள்பாதி ஆடைபாதி!! TwCYVLFTfG7T19eyJQUQ+pon104



ஆடை எம்மூடே
பயணிக்கும் அழகே
வாடைக் காற்றுக்கு
அசைந்தாடி
எம்மழகைக் கூட்டிடும்
பெருந் தோழி

ஆடையில் பாதி
அணிந்தவர் முழுமதி
அழகை மறைத்து
ஆடை வௌித்திடும்
இன்னும் தரும் வெகுமதி

மானம் காத்து
மறைத்து
உடலை அழகாய்
அணிந்தவர் பெருமை சேர்த்து
ஆடவர் பெண்டிர்
மதிப்பைப் பெறுவார்

நாடுகள் வேறு
இனங்கள் வேறு
அணிவதில் வேறென்றாலும்
அழகும் மானமுமொன்று

உடையது பல ரகம்
விலையது மலை மடு
ஏழைக்கும் உண்டு
பணமுண்டார்க்கும் உண்டு
வேறுபாடு விலையில்
அழகில் இல்லை அது

பெண் குறைத்தால்
கவர்ச்சி
ஆண் குறைத்தால்
கேவலம்
புரிதலில் தவறு
யாரிடம் இது

பண்பாடு சொல்லுமிது
கலாசாரம் காட்டுமது
மாது பெருமை
மானிடன் அருமை
அணிந்தவர்
பெறுவார்
பார்த்தவர் புரிவார்

சேலை கட்டியவள் ஒருத்தி
தாவணி போட்டிடுவாள் ஒருத்தி
உடை சொல்லும் மூப்பிளமை
சில வேளை அதுவுமிலை
அணிந்து பார்த்து
ரசித்து
மற்றவர் ரசிக்க
உடுத்துமுடை

நாகரீகம்
அநாகரீகம் இதிலுண்டு
அணிவதில்தான் அது உண்டு
உடல் தெரிய
உடையணிந்து
பார்த்திடுவர் சிலர்
உடல் முழுக்க மறைத்து
உடல் காத்து
மானம் காப்பர் சிலர்

உடையது பெருமை
உடல் சொல்லும்
உளம் சொல்லும்
பார்ப்பவர் மனம் சொல்லும்
ஆள் பாதி ஆடை பாதி

ஜவ்ஹர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 2 Jun 2014 - 14:05

மானம் காத்து மறைத்து உடலை அழகாய் அணிந்தவர் பெருமை சேர்த்து ஆடவர் பெண்டிர் மதிப்பைப் பெறுவார் நாடுகள் வேறு இனங்கள் வேறு அணிவதில் வேறென்றாலும் அழகும் மானமுமொன்று wrote:

நல்ல வரிகள் அருமை அண்ணா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Mon 2 Jun 2014 - 21:45

ஆள்பாதி ஆடைபாதி!! 3838410834



கிருஷ்ணா
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Tue 3 Jun 2014 - 16:07

பெண் குறைத்தால்
கவர்ச்சி
ஆண் குறைத்தால்
கேவலம்
புரிதலில் தவறு
யாரிடம் இது

 ஆள்பாதி ஆடைபாதி!! 3838410834  ஆள்பாதி ஆடைபாதி!! 3838410834 




ஆள்பாதி ஆடைபாதி!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆள்பாதி ஆடைபாதி!! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆள்பாதி ஆடைபாதி!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue 3 Jun 2014 - 17:09

அணிவதில் வேறென்றாலும் அழகும் மானமுமொன்று wrote:


 ஆள்பாதி ஆடைபாதி!! 3838410834 சூப்பருங்க அருமையிருக்கு ஆமோதித்தல் 



ஆள்பாதி ஆடைபாதி!! 224747944

ஆள்பாதி ஆடைபாதி!! Rஆள்பாதி ஆடைபாதி!! Aஆள்பாதி ஆடைபாதி!! Emptyஆள்பாதி ஆடைபாதி!! Rஆள்பாதி ஆடைபாதி!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக