Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடுமுறை அறிவிப்பு - ராஜா
+10
M.M.SENTHIL
ஜாஹீதாபானு
ரா.ரா3275
Aathira
T.N.Balasubramanian
யினியவன்
அருண்
மாணிக்கம் நடேசன்
பாலாஜி
ராஜா
14 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
விடுமுறை அறிவிப்பு - ராஜா
First topic message reminder :
அன்பு உறவுகளே ,
4 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை இந்தியா செல்லவிருப்பதால் ஈகரையில் இணைய முடியாது என வருத்தத்துடன் தெரிவித்துகொள்கிறேன். இந்த முறை தமிழக கைப்பேசி எண் கையிலிருப்பதால் உடனடியாக இணைய இணைப்பை பெற்று வரமுடியுமென நினைக்கிறேன். இருந்தாலும் அதெல்லாம் எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் விடுமுறைக்கு வரும் போது பல திட்டங்களோடு வருவேன் கடைசியில் ஒன்றையும் செய்யாமல் கடைசி நாள் அவசர அவசரமாக பாக்கிங் பண்ணி விமான நிலையியம் ஓடிவருவதே எனக்கு வாடிக்கை.
அதனால் இந்த முறை no commitments , தமிழகத்தில் கடுமையான வெயில் அடிப்பதால் குழந்தைகளின் உடல்நிலையை நினைத்தால் பயமாக இருக்கிறது அதனால் வெளியூர் பயணம் சாத்தியமில்லை என தான் நினைக்கிறேன். ஈகரை உறவுகளை சந்திக்க ஆர்வமாக உள்ளேன் முடிந்தால் கண்டிப்பாக தொடர்பு கொண்டு சந்திக்கிறேன்.
நாளை & மறுநாள் ஈகரைக்கு வார இயலாது அதனால் இன்றே , உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்

Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா
[You must be registered and logged in to see this link.]பாலாஜி wrote:என்ன மெனு இன்னைக்கு
பெயர் வெச்சுட்டு சமைக்கரதில்லையாம் பாலாஜி - சமைச்சுட்டு பெயர் வெக்கறது தான் அம்மா பழக்கம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா
[You must be registered and logged in to see this link.]யினியவன் wrote:[You must be registered and logged in to see this link.]பாலாஜி wrote:என்ன மெனு இன்னைக்கு
பெயர் வெச்சுட்டு சமைக்கரதில்லையாம் பாலாஜி - சமைச்சுட்டு பெயர் வெக்கறது தான் அம்மா பழக்கம்
பெயர் சூட்டு விழாவுக்கு கூப்பிடுவிங்களாண்ணா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா
ஜாஹீதாபானு wrote:
பெயர் சூட்டு விழாவுக்கு கூப்பிடுவிங்களாண்ணா
மாலை மலர்ல செய்தி வரும் யாராருக்கு என்னென்ன ஆச்சுன்னு - அப்ப என்ன பெயர்ன்னு தெரிஞ்சுக்கலாம் பானு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா
[You must be registered and logged in to see this link.]யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:
பெயர் சூட்டு விழாவுக்கு கூப்பிடுவிங்களாண்ணா
மாலை மலர்ல செய்தி வரும் யாராருக்கு என்னென்ன ஆச்சுன்னு - அப்ப என்ன பெயர்ன்னு தெரிஞ்சுக்கலாம் பானு
ஐயோ அம்மா அடிக்க வராங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா
அடப்பாவிகளா...............என் தலையை இப்படி உருட்டறீங்களே ??????????????
.
.
இதத்தான் காய்க்கும் மரம் தான் கல்லடி படும் என்று சொல்லுவாங்களோ?
.
.
இதத்தான் காய்க்கும் மரம் தான் கல்லடி படும் என்று சொல்லுவாங்களோ?
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:அடப்பாவிகளா...............என் தலையை இப்படி உருட்டறீங்களே ??????????????
.
.
இதத்தான் காய்க்கும் மரம் தான் கல்லடி படும் என்று சொல்லுவாங்களோ?
ஏன் அக்கா உங்களுக்கு இப்படி கோபம் வருது, ரிலெக்ஸ் பிலீஸ்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» விடுமுறை அறிவிப்பு - ராஜா
» விடுமுறை விண்ணப்பம் - ராஜா
» விடுமுறை அறிவிப்பு
» தைப்பூசத்திற்கு இனி பொது விடுமுறை : முதல்வர் அறிவிப்பு
» தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை என அறிவிப்பு
» விடுமுறை விண்ணப்பம் - ராஜா
» விடுமுறை அறிவிப்பு
» தைப்பூசத்திற்கு இனி பொது விடுமுறை : முதல்வர் அறிவிப்பு
» தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை என அறிவிப்பு
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|