ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுமுறை அறிவிப்பு - ராஜா

+10
M.M.SENTHIL
ஜாஹீதாபானு
ரா.ரா3275
Aathira
T.N.Balasubramanian
யினியவன்
அருண்
மாணிக்கம் நடேசன்
பாலாஜி
ராஜா
14 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

விடுமுறை அறிவிப்பு  - ராஜா - Page 3 Empty விடுமுறை அறிவிப்பு - ராஜா

Post by ராஜா Sun Jun 01, 2014 5:36 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே ,

4 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை இந்தியா செல்லவிருப்பதால் ஈகரையில் இணைய முடியாது என வருத்தத்துடன் தெரிவித்துகொள்கிறேன். இந்த முறை தமிழக கைப்பேசி எண் கையிலிருப்பதால் உடனடியாக இணைய இணைப்பை பெற்று வரமுடியுமென நினைக்கிறேன். இருந்தாலும் அதெல்லாம் எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் விடுமுறைக்கு வரும் போது பல திட்டங்களோடு வருவேன் கடைசியில் ஒன்றையும் செய்யாமல் கடைசி நாள் அவசர அவசரமாக பாக்கிங் பண்ணி விமான நிலையியம் ஓடிவருவதே எனக்கு வாடிக்கை.

அதனால் இந்த முறை no commitments , தமிழகத்தில் கடுமையான வெயில் அடிப்பதால் குழந்தைகளின் உடல்நிலையை நினைத்தால் பயமாக இருக்கிறது அதனால் வெளியூர் பயணம் சாத்தியமில்லை என தான் நினைக்கிறேன். ஈகரை உறவுகளை சந்திக்க ஆர்வமாக உள்ளேன் முடிந்தால் கண்டிப்பாக தொடர்பு கொண்டு சந்திக்கிறேன்.

நாளை & மறுநாள் ஈகரைக்கு வார இயலாது அதனால் இன்றே , உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்
ராஜா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விடுமுறை அறிவிப்பு  - ராஜா - Page 3 Empty Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா

Post by krishnaamma Fri Jul 04, 2014 1:23 pm

விடுமுறை இனிதாய் கழிய வாழ்த்துகள் ராஜா புன்னகை என் எண்கள் உங்களிடம் இருக்கும் என்று நினைக்கிறேன், வந்ததும் தொடர்பு கொள்ளவும். புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விடுமுறை அறிவிப்பு  - ராஜா - Page 3 Empty Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா

Post by krishnaamma Fri Jul 04, 2014 1:23 pm

மாணிக்கம் நடேசன் wrote:இந்தியா வந்தால் மறக்காமல், உங்களது இந்திய தொலைபேசி எண்ணை மறக்காமல் தாருங்கள். கவமைப் படாதீர்கள் நாங்கள் ரொம்பவும் தொலைபேசியில் தொல்லையாக பேச மாட்டோம்.
உங்கள் தமிழக பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

எஸ்.....எஸ்....எஸ்.............புன்னகை ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விடுமுறை அறிவிப்பு  - ராஜா - Page 3 Empty Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா

Post by யினியவன் Fri Jul 04, 2014 1:26 pm

krishnaamma wrote:விடுமுறை இனிதாய் கழிய வாழ்த்துகள் ராஜா புன்னகை என் எண்கள் உங்களிடம் இருக்கும் என்று நினைக்கிறேன், வந்ததும் தொடர்பு கொள்ளவும். புன்னகை
[You must be registered and logged in to see this link.]
அம்மா அது போன மாசம் புன்னகை

(இன்னிக்கு நீங்க சமச்சத நீங்களே சாப்டீங்களோ ?)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விடுமுறை அறிவிப்பு  - ராஜா - Page 3 Empty Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா

Post by ஜாஹீதாபானு Fri Jul 04, 2014 1:33 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:விடுமுறை இனிதாய் கழிய வாழ்த்துகள் ராஜா புன்னகை என் எண்கள் உங்களிடம் இருக்கும் என்று நினைக்கிறேன், வந்ததும் தொடர்பு கொள்ளவும். புன்னகை
[You must be registered and logged in to see this link.]
அம்மா அது போன மாசம் புன்னகை

(இன்னிக்கு நீங்க சமச்சத நீங்களே சாப்டீங்களோ ?)
[You must be registered and logged in to see this link.]

 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

விடுமுறை அறிவிப்பு  - ராஜா - Page 3 Empty Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா

Post by krishnaamma Fri Jul 04, 2014 1:49 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:விடுமுறை இனிதாய் கழிய வாழ்த்துகள் ராஜா புன்னகை என் எண்கள் உங்களிடம் இருக்கும் என்று நினைக்கிறேன், வந்ததும் தொடர்பு கொள்ளவும். புன்னகை
[You must be registered and logged in to see this link.]
அம்மா அது போன மாசம் புன்னகை

(இன்னிக்கு நீங்க சமச்சத நீங்களே சாப்டீங்களோ ?)
[You must be registered and logged in to see this link.]

அடாடா....சரியாய் பார்க்காமல் போட்டுட்டேன் சோகம் இன்னும் சாப்பிடலை இனியவன், பசிக்குது ....போகிறேன் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விடுமுறை அறிவிப்பு  - ராஜா - Page 3 Empty Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா

Post by பாலாஜி Fri Jul 04, 2014 1:52 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:விடுமுறை இனிதாய் கழிய வாழ்த்துகள் ராஜா புன்னகை என் எண்கள் உங்களிடம் இருக்கும் என்று நினைக்கிறேன், வந்ததும் தொடர்பு கொள்ளவும். புன்னகை
[You must be registered and logged in to see this link.]
அம்மா அது போன மாசம் புன்னகை

(இன்னிக்கு நீங்க சமச்சத நீங்களே சாப்டீங்களோ ?)
[You must be registered and logged in to see this link.]

அடாடா....சரியாய் பார்க்காமல் போட்டுட்டேன் சோகம் இன்னும் சாப்பிடலை இனியவன், பசிக்குது ....போகிறேன் புன்னகை
[You must be registered and logged in to see this link.]

என்ன மெனு இன்னைக்கு

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

விடுமுறை அறிவிப்பு  - ராஜா - Page 3 Empty Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா

Post by யினியவன் Fri Jul 04, 2014 1:53 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:விடுமுறை இனிதாய் கழிய வாழ்த்துகள் ராஜா புன்னகை என் எண்கள் உங்களிடம் இருக்கும் என்று நினைக்கிறேன், வந்ததும் தொடர்பு கொள்ளவும். புன்னகை
[You must be registered and logged in to see this link.]
அம்மா அது போன மாசம் புன்னகை

(இன்னிக்கு நீங்க சமச்சத நீங்களே சாப்டீங்களோ ?)
[You must be registered and logged in to see this link.]

 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 
[You must be registered and logged in to see this link.]

நா ஏதாவது தப்பா சொல்லிட்டனா பானு  பைத்தியம் 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விடுமுறை அறிவிப்பு  - ராஜா - Page 3 Empty Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா

Post by ஜாஹீதாபானு Fri Jul 04, 2014 2:00 pm

சேசே தப்பா சொல்லலண்ணா காமெடியா சொல்லிட்டிங்க என்னால சிரிப்பை அடக்க முடியல ....

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

விடுமுறை அறிவிப்பு  - ராஜா - Page 3 Empty Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா

Post by யினியவன் Fri Jul 04, 2014 2:14 pm

ஜாஹீதாபானு wrote:[சேசே தப்பா சொல்லலண்ணா காமெடியா சொல்லிட்டிங்க என்னால சிரிப்பை அடக்க முடியல ....
[You must be registered and logged in to see this link.]

ஒ அப்படியா? இப்பல்லாம் ஒண்ணுமே நமக்கு விளங்க மாட்டேங்குது பானு - அப்பாவியாவே வளந்துட்டேன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விடுமுறை அறிவிப்பு  - ராஜா - Page 3 Empty Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா

Post by ஜாஹீதாபானு Fri Jul 04, 2014 2:16 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:[சேசே தப்பா சொல்லலண்ணா காமெடியா சொல்லிட்டிங்க என்னால சிரிப்பை அடக்க முடியல ....
[You must be registered and logged in to see this link.]

ஒ அப்படியா? இப்பல்லாம் ஒண்ணுமே நமக்கு விளங்க மாட்டேங்குது பானு - அப்பாவியாவே வளந்துட்டேன்
[You must be registered and logged in to see this link.]

நீங்க இப்ப இல்லா எப்போதுமே இப்படித் தானே அண்ணா....புன்னகை

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

விடுமுறை அறிவிப்பு  - ராஜா - Page 3 Empty Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum