புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல பிரச்னைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க, நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக்கள் எல்லாம் நேற்று கலைக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி அதிரடி நடவடிக்கை I_vote_lcapபல பிரச்னைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க, நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக்கள் எல்லாம் நேற்று கலைக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி அதிரடி நடவடிக்கை I_voting_barபல பிரச்னைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க, நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக்கள் எல்லாம் நேற்று கலைக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி அதிரடி நடவடிக்கை I_vote_rcap 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல பிரச்னைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க, நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக்கள் எல்லாம் நேற்று கலைக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி அதிரடி நடவடிக்கை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 01, 2014 1:26 pm

துடில்லி : முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், பல பிரச்னைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க, நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக்கள் எல்லாம் நேற்று கலைக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடியின் இந்த அதிரடி நடவடிக்கையால், மத்திய அரசு பணிகள் வேகம் பிடிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்த, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, காஸ் விலை நிர்ணயம், ஊழல் விவகாரங்கள், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைகள், நிர்வாக ரீதியான சீர்திருத்தங்கள், பெரிய அளவிலான மின் திட்டங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை உட்பட, பல பிரச்னைகளையும் பரிசீலிக்க, முதலில், 14 அதிகாரமிக்க அமைச்சர்கள் குழுக்களும், 68 அமைச்சர்கள் குழுக்களும் நியமிக்கப்பட்டன.பின், இந்தக் குழுக்கள், படிப்படியாக குறைக்கப்பட்டன. ஐ.மு., கூட்டணி அரசின் இறுதி காலத்தில், அதிகாரமிக்க அமைச்சர்கள் அடங்கிய ஒன்பது குழுக்களும், 21 அமைச்சர்கள் குழுக்களும் மட்டுமே செயல்பட்டன.மூத்த கேபினட் அமைச்சர்கள் தலைமையிலான இந்தக் குழுக்களில், பல அமைச்சகங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்த இரண்டு விதமான அமைச்சர்கள் குழுக்களில், அதிகாரமிக்க அமைச்சர்கள் குழுவால், முடிவு எடுக்க முடியும். பின், அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும்.ஆனால், அமைச்சர்கள் குழுக்களால் பரிந்துரைகளை மட்டுமே வழங்க முடியும். அந்தப் பரிந்துரைகள் மீது, மத்திய அமைச்சரவை தான் இறுதி முடிவெடுக்கும்.ஜனாதிபதியாக

பதவியேற்கும் முன், மன்மோகன் சிங் அரசில், ராணுவம் மற்றும் நிதி அமைச்சராக பதவி வகித்த, பிரணாப் முகர்ஜி, ஒரு கால கட்டத்தில், இந்தஅமைச்சர்கள் குழுக்களில், 24க்கும் மேற்பட்டவற்றுக்கு தலைமை வகித்தார். அவருக்குப் பின், முன்னாள் ராணுவ அமைச்சர், ஏ.கே.அந்தோணி, பல குழுக்களுக்கு தலைமை வகித்தார்.மன்மோகன் சிங் பதவிக் காலத்தில், பல பிரச்னைகளில், மத்திய அரசு முடிவெடுக்கத் தயங்கும் போது, அவை அனைத்தும், இந்த இரண்டு வகையான அமைச்சர்களின் குழுக்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, அவை எடுக்கும் முடிவின் அடிப்படையில், இறுதி நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், சமீபத்தில் பதவியேற்ற, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, அதிகாரமிக்க அமைச்சர் குழுக்கள் உட்பட, அனைத்தையும், நேற்று கலைத்து உத்தரவிட்டது.

இது தொடர்பாக, மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:முந்தைய அரசில் நியமிக்கப்பட்ட, ஒன்பது அதிகாரமிக்க அமைச்சர்கள் குழுக்களும், 21 அமைச்சர்கள் குழுக்களும் கலைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், முடிவு எடுக்கும் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும்.காலதாமதம் தவிர்க்கப்பட்டு, அரசு வேகமாக செயல்பட முடியும். அரசு பணிகளின் வேகமும் அதிகரிக்கும். அத்துடன் அரசின் செயல்பாடுகளில், பொறுப்புடைமையும் கூடும்.கலைக்கப்பட்ட குழுக்களிடம், நிலுவையில் இருந்த அனைத்துப் பிரச்னைகள் குறித்தும்,

சம்பந்தப்பட்ட அமைச்சகங்களும், துறைகளும் பரிசீலித்து முடிவெடுக்கலாம்.அப்படி முடிவெடுப்பதில், அமைச்சகங்களுக்கு சிரமம் ஏற்பட்டால், அமைச்சரவை செயலகமும், பிரதமர் அலுவலகமும், அவர்களுக்கு உதவும். அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே, இந்த மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, மத்திய அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-தினமலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 01, 2014 1:29 pm

ஜனாதிபதியாக பதவியேற்கும் முன், மன்மோகன் சிங் அரசில், ராணுவம் மற்றும் நிதி அமைச்சராக பதவி வகித்த, பிரணாப் முகர்ஜி, ஒரு கால கட்டத்தில், இந்தஅமைச்சர்கள் குழுக்களில், 24க்கும் மேற்பட்டவற்றுக்கு தலைமை வகித்தார். அவருக்குப் பின், முன்னாள் ராணுவ அமைச்சர், ஏ.கே.அந்தோணி, பல குழுக்களுக்கு தலைமை வகித்தார்.

ஈழத்தில் தமிழர்கள் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்டபோதும் இந்தியா ஏன் வாய்மூடி மவுனமாக இருந்துகொண்டு பின்புலத்தில் இலங்கை ராணுவத்துக்கு உதவி செய்தது ஏன் என்று இப்ப தான் புரியுது

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jun 01, 2014 2:30 pm

கூடிய சீக்கிரம் ஒரு மாறு பட்ட இந்தியாவை பார்க்கலாம்..

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக